உலக உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள்

November 10, 2019

உலக உடற்கட்டமைப்பு வெற்றிக் கிண்ண போட்டியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ள.
73ஆவது உலக உடற்கட்டமைப்பு வெற்றிக் கிண்ண போட்டியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள் நேற்று கிடைத்துள்ளன. 65 கிலோ எடை வகுப்பில் போட்டியிட்ட சாகத்த அமில வீரர் தங்கப்பதக்கத்தை வென்றார். 60 கிலோ எடை வகுப்பில் போட்டியிட்ட 

இராஜ்குமார் என்ற மலையகத்தை சேர்ந்த வீரர் வெள்ளிப் பதக்கத்தை வெற்றி கொண்டார். இந்த போட்டி ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற்றது. இலங்கையின் சார்பில் 11 பேர் இந்த போட்டியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
(அ.த.தி)
உலக உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள் உலக உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள் Reviewed by irumbuthirai on November 10, 2019 Rating: 5

B.A in English and English Language Teaching in Open University of Sri Lanka

November 10, 2019


The B.A in English and English Language Teaching is a four year special degree which includes the study of Applied Linguistics, English Language Teaching, Literature and relevant areas of Education. It is meant for anyone who wishes to enter the ELT profession and, would, therefore require a sound knowledge of the theories of ELT. 
Closing Date for Applications :


26th November 2019
Click the link below for more details


B.A. in English & Eng. lang. teaching
B.A in English and English Language Teaching in Open University of Sri Lanka B.A in English and English Language Teaching in Open University of Sri Lanka Reviewed by irumbuthirai on November 10, 2019 Rating: 5

இலங்கை திறந்த பல்கலைக்கழகம்: ஒத்திவைக்கப்பட்ட பட்டமளிப்பு விழா:

November 10, 2019


எதிர்வரும் 2019 நவம்பர் 19 மற்றும் 20 ஆந் திகதிகளில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த இலங்கை திறந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவானது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பான மேலதிக விபரங்களை மும்மொழிகளிலும் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

இலங்கை திறந்த பல்கலைக்கழகம்: ஒத்திவைக்கப்பட்ட பட்டமளிப்பு விழா: இலங்கை திறந்த பல்கலைக்கழகம்: ஒத்திவைக்கப்பட்ட பட்டமளிப்பு விழா: Reviewed by irumbuthirai on November 10, 2019 Rating: 5

தரம்- 11 வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்..

November 10, 2019


தரம் 11 புதிய பாடத்திட்டத்தின்படி வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பயிற்சி வினாக்கள் உள்ளன. 
மாகாண ரீதியான தவணைப் பரீட்சை வினாப்பத்திரங்கள் தரப்பட்டுள்ளன. செயலட்டைகள் தரப்பட்டுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம்- 11 வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. தரம்- 11 வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. Reviewed by irumbuthirai on November 10, 2019 Rating: 5

தரம்- 11 விவசாயம் மற்றும் உணவுத்தொழினுட்பம் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்..

November 10, 2019


தரம் 11 புதிய பாடத்திட்டத்தின்படி விவசாயம் மற்றும் உணவுத்தொழினுட்பம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பயிற்சி வினாக்கள் உள்ளன. 
செயலட்டைகள் தரப்பட்டுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம்- 11 விவசாயம் மற்றும் உணவுத்தொழினுட்பம் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. தரம்- 11 விவசாயம் மற்றும் உணவுத்தொழினுட்பம் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. Reviewed by irumbuthirai on November 10, 2019 Rating: 5

தரம்- 11 குடியியற்கல்வி (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்..

November 10, 2019


தரம் 11 புதிய பாடத்திட்டத்தின்படி குடியியற்கல்வி என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பயிற்சி வினாக்கள் உள்ளன. 
செயலட்டைகள் தரப்பட்டுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம்- 11 குடியியற்கல்வி (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. தரம்- 11 குடியியற்கல்வி (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. Reviewed by irumbuthirai on November 10, 2019 Rating: 5

தரம்- 11 புவியியல் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்..

November 10, 2019


தரம் 11 புதிய பாடத்திட்டத்தின்படி புவியியல் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பயிற்சி வினாக்கள் உள்ளன. 
செயலட்டைகள் தரப்பட்டுள்ளன.
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


தரம்- 11 புவியியல் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. தரம்- 11 புவியியல் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. Reviewed by irumbuthirai on November 10, 2019 Rating: 5

பாபர் மசூதி-ராமஜென்மபூமி தொடர்பான தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

November 09, 2019


இந்தியா, அயோத்தியில் ராமஜென்மபூமி-பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில், இந்திய உயர் நீதிமன்ற அரசியல் சாசன ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அளித்துள்ளனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். அதில்,

• அயோத்தியில் ராமஜென்மபூமி பகுதியில் ராமர் கோயில் கட்ட அனுமதி. அதே சமயம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 2.77 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். 
• அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உரிய அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் இந்திய அரசாங்கம் உருவாக்க வேண்டும்.
• வக்ஃபு சபை ஏற்கும் இடத்தில், இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் மசூதி கட்ட ஒதுக்கப்பட வேண்டும். 
• நிலத்துக்கு உரிமை கோரிய நிர்மோஹி அகாராவின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. 
• பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களுக்குத்தான் சொந்தம் என்பதை இஸ்லாமியர்கள்


நிரூபிக்கவில்லை. 
இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டிக் கொள்ள 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.
• அலகாபாத் உயர் நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றுப் பிரிவாகப் பிரித்துக் கொடுத்தது தவறு. 
• நிலத்தின் உள்பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியுள்ளனர். ஆனால் அதற்கு உரிமை கொண்டாட ஆதாரங்கள் இல்லை. 
• 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி குறிப்பிட்டார். 
அயோத்திதான் ராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். 
• நிர்மோகி அகாரா வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. 
• சர்ச்சைக்குரிய நிலத்துக்கு ஒட்டுமொத்தமாக சன்னி வஃபு வாரியம் உரிமை கோர முடியாது. 
• ஆங்கிலேயேர்கள் வருவதற்கு முன்பே அயோத்தியில் ராமர் மற்றும் சீதாவை இந்துக்கள் வணங்கியதற்கு ஆதாரம் உள்ளது. 
• பாபர் மசூதி பாபர் காலத்தில்தான் கட்டப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். 
• மசூதிக்கு கீழ் இருந்ததாகக் கூறப்படும் கட்டடம் இஸ்லாமிய முறையிலான கட்டடம் இல்லை என்று


தொல்லியல் துறை ஆய்வில் தெரிவித்துள்ளது. 
• பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்பு அங்கிருந்த கட்டடம் இஸ்லாமிய கட்டுமானம் அல்ல.
• இறை நம்பிக்கைக்குள் செல்வது நீதிமன்றத்துக்கு தேவையற்றது என கருதுகிறோம். 
• காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. 
• இந்திய தொல்லியல் துறை கொடுத்துள்ள ஆதாரங்கள் ஆராயப்பட்டுள்ளன. 
• ஒரு மதத்தினரின் நம்பிக்கை, மற்ற மதத்தினரின் நம்பிக்கையை தடுப்பதாக இருக்கக் கூடாது.
போன்ற முக்கிய அம்சங்கள் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதி மன்றம் அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த அமைப்புகள் உள்ளிட்ட 14 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாபர் மசூதி-ராமஜென்மபூமி தொடர்பான தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பாபர் மசூதி-ராமஜென்மபூமி தொடர்பான தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் Reviewed by irumbuthirai on November 09, 2019 Rating: 5

இன்றுடன் நிறைவடைந்த வாக்காளர் அட்டை விநியோகம்

November 09, 2019


2019 ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்றுடன் முடிவடைந்துள்ளது. இன்றையதினமும் வாக்காளர் அட்டைகள் கிடைக்காதோர் அருகிலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
(அ.த.தி)
இன்றுடன் நிறைவடைந்த வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவடைந்த வாக்காளர் அட்டை விநியோகம் Reviewed by irumbuthirai on November 09, 2019 Rating: 5

தரம்- 11 தகவற் தொடர்பாடல் தொழிநுட்பவியல்- ICT (புதிய பாடத்திட்டம்): இலகுவான முறையில் முழுப் பாடத்திட்டமும்..

November 09, 2019


தரம் 11 புதிய பாடத்திட்டத்தின்படி தகவற் தொடர்பாடல் தொழிநுட்பவியல் (ICT) என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பயிற்சி வினாக்கள் உள்ளன.
கடந்த கால வினாப்பத்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


தரம்- 11 தகவற் தொடர்பாடல் தொழிநுட்பவியல்- ICT (புதிய பாடத்திட்டம்): இலகுவான முறையில் முழுப் பாடத்திட்டமும்.. தரம்- 11 தகவற் தொடர்பாடல் தொழிநுட்பவியல்- ICT (புதிய பாடத்திட்டம்): இலகுவான முறையில் முழுப் பாடத்திட்டமும்.. Reviewed by irumbuthirai on November 09, 2019 Rating: 5

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மூடப்பட்டிருந்த 4 பீடங்களும் திறக்கும் திகதி அறிவிப்பு

November 09, 2019


ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மூடப்பட்டிருந்த 4 பீடங்களும் திறக்கும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் நோயின் காரணமாக மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் நான்கு பீடங்களும் எதிர்வரும் 

25 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக தொழில்நுட்ப முகாமைத்துவம், சமூக விஞ்ஞானம், மனையியல் மற்றும் விவசாய பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும், பரீட்சைகளும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதி வசதிகளைக் கொண்ட மாணவர்கள் 

23 ஆம், 24 ஆம் திகதிகளில் மாலை 4 மணி அளவில் விடுதிகளுக்கு சமூகமளிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மூடப்பட்டிருந்த 4 பீடங்களும் திறக்கும் திகதி அறிவிப்பு ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மூடப்பட்டிருந்த 4 பீடங்களும் திறக்கும் திகதி அறிவிப்பு Reviewed by irumbuthirai on November 09, 2019 Rating: 5

08-11-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி

November 09, 2019

08-11-2019 அன்று வெளியான அரச வர்த்தமானியை இங்கு தருகிறோம். 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

08-11-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி 08-11-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on November 09, 2019 Rating: 5

தரம் 11 வரலாறு (புதிய பாடத்திட்டம்) முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்..

November 09, 2019

தரம் 11 புதிய பாடத்திட்டத்தின்படி வரலாறு என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
 இதில்,

செயலட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன. 
ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பாடத்திட்டம் பாட விளக்கம் இணைக்கப்பட்டுள்ளன. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயிற்சி வினாக்கள் உள்ளன. 
கடந்த கால வினாப்பத்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 11 வரலாறு (புதிய பாடத்திட்டம்) முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. தரம் 11 வரலாறு (புதிய பாடத்திட்டம்) முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. Reviewed by irumbuthirai on November 09, 2019 Rating: 5
Powered by Blogger.