தரம்- 11 கிறிஸ்தவம் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்..

November 13, 2019


தரம் 11 புதிய பாடத்திட்டத்தின்படி கிறிஸ்தவம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
தவணைப் பரீட்சை வினாக்கள் மற்றும் விடைகள் உள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


தரம்- 11 கிறிஸ்தவம் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. தரம்- 11 கிறிஸ்தவம் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. Reviewed by irumbuthirai on November 13, 2019 Rating: 5

தரம்- 11 சுகாதாரமும் உடற்கல்வியும்(புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்..

November 12, 2019


தரம் 11 புதிய பாடத்திட்டத்தின்படி மீன்பிடி மற்றும் உணவுத்தொழினுட்பம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.
இதில்,


ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வினாக்கள் உள்ளன.
 செயலட்டைகள் தரப்பட்டுள்ளன.
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Healh & physical
தரம்- 11 சுகாதாரமும் உடற்கல்வியும்(புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. தரம்- 11 சுகாதாரமும் உடற்கல்வியும்(புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. Reviewed by irumbuthirai on November 12, 2019 Rating: 5

தரம்- 11 மீன்பிடி மற்றும் உணவுத்தொழினுட்பம் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்..

November 12, 2019


தரம் 11 புதிய பாடத்திட்டத்தின்படி மீன்பிடி மற்றும் உணவுத்தொழினுட்பம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.
இதில்,


ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
துரித மீட்டல் கையேடு இணைக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வினாக்கள் உள்ளன.
பரீட்சை வினாப்பத்திரங்கள் தரப்பட்டுள்ளன. செயலட்டைகள் தரப்பட்டுள்ளன.
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Fishing & food tech..
தரம்- 11 மீன்பிடி மற்றும் உணவுத்தொழினுட்பம் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. தரம்- 11 மீன்பிடி மற்றும் உணவுத்தொழினுட்பம் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. Reviewed by irumbuthirai on November 12, 2019 Rating: 5

இதுவரை வாக்காளர் அட்டை கிடைக்காதோருக்கு...

November 12, 2019


2019 ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காத வாக்காளர்கள் இருப்பார்களாயின் அவ்வாறானோர் தமது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை தமது பிரதேச தபால் அலுவலகத்தில் நவம்பர் மாதம் 

16 ஆம் திகதி மாலை 5.00 மணி வரையில் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் என்று தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரிய ரத்ன தெரிவித்தார். இதன்போது தமது ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்காக தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நவம்பர் மாதம் 9 ஆம் திகதியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது. 
(அ.த.தி)
இதுவரை வாக்காளர் அட்டை கிடைக்காதோருக்கு... இதுவரை வாக்காளர் அட்டை கிடைக்காதோருக்கு... Reviewed by irumbuthirai on November 12, 2019 Rating: 5

சச்சின் டெண்டுல்காரின் 30 வருட கால சாதனையை முறியடித்த வீராங்கனை

November 12, 2019


சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் சார்பில் குறைந்த வயதில் அரைச் சதத்தை பெற்றுக்கொண்ட வீரராக சச்சின் டெண்டுல்கார் நிலைநாட்டியிருந்த சாதனையை 30 வருடங்களுக்கு பின்னர் 15 வயதான 

ஷாபாளி வர்மா (Shafali Verma) என்ற வீராங்கனை முறியடித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு எதிராக நடைபெற்ற ரி-20 போட்டியிலேயே இந்த இளம் வீராங்கனை இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். இந்தியாவின் சார்பில் ரி-20 போட்டியில் கலந்துகொண்ட ஆகக்குறைந்த 

வயதைக்கொண்ட வீராங்கனை என்ற பெயரையும் இவர் பெற்றுள்ளார். 1989 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் நடைபெற்ற போட்டியில் சச்சின் டெண்டுல்கார் 50 ஓட்டங்களைப் பெற்ற போது அவருக்கு 16 வயதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
(அ.த.தி)
சச்சின் டெண்டுல்காரின் 30 வருட கால சாதனையை முறியடித்த வீராங்கனை சச்சின் டெண்டுல்காரின் 30 வருட கால சாதனையை முறியடித்த வீராங்கனை Reviewed by irumbuthirai on November 12, 2019 Rating: 5

தரம்- 11 இஸ்லாம் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்..

November 12, 2019


தரம் 11 புதிய பாடத்திட்டத்தின்படி இஸ்லாம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.  
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம்- 11 இஸ்லாம் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. தரம்- 11 இஸ்லாம் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. Reviewed by irumbuthirai on November 12, 2019 Rating: 5

தரம்- 11 மனைப் பொருளியல் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்..

November 11, 2019


தரம் 11 புதிய பாடத்திட்டத்தின்படி மனைப் பொருளியல் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
துரித மீட்டல் கையேடு இணைக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வினாக்கள் உள்ளன. 
பரீட்சை வினாப்பத்திரங்கள் தரப்பட்டுள்ளன. செயலட்டைகள் தரப்பட்டுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம்- 11 மனைப் பொருளியல் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. தரம்- 11 மனைப் பொருளியல் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. Reviewed by irumbuthirai on November 11, 2019 Rating: 5

வரலாற்று சாதனையாகும் 2019 க.பொ.த. (சா/த) பரீட்சை

November 10, 2019


சாதாரன தர பரீட்சை வரலாற்றில் இம்முறை இடம்பெறும் பரீட்சையானது பல விதத்தில் முக்கியம் பெறுகிறது. அதாவது கல்வி பொது சாதாரண தர பரீட்சைக்குத் ஆகக்கூடுதலான பரீட்சார்த்திகள் இம்முறை தோற்ற இருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இம்முறை பரீட்சைக்கு 

7 இலட்சத்து 17 ஆயிரம் பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், இம்முறை பரீட்சை டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்குக் காரணம் 

இரண்டாம் மொழியாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிக்கு ஆகக்கூடுதலான தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த மேலும் தெரிவித்துள்ளார். நேபாளம் - காத்மண்டு நகரில் இலங்கை தூதரக அலுவலகத்தில் இம்முறை பரீட்சை மத்திய நிலையமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் 7 பேர், சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளமை மற்றுமொரு விஷேட அம்சமாகும். 
(அ.த.தி)
வரலாற்று சாதனையாகும் 2019 க.பொ.த. (சா/த) பரீட்சை வரலாற்று சாதனையாகும் 2019 க.பொ.த. (சா/த) பரீட்சை Reviewed by irumbuthirai on November 10, 2019 Rating: 5

உலக உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள்

November 10, 2019

உலக உடற்கட்டமைப்பு வெற்றிக் கிண்ண போட்டியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ள.
73ஆவது உலக உடற்கட்டமைப்பு வெற்றிக் கிண்ண போட்டியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள் நேற்று கிடைத்துள்ளன. 65 கிலோ எடை வகுப்பில் போட்டியிட்ட சாகத்த அமில வீரர் தங்கப்பதக்கத்தை வென்றார். 60 கிலோ எடை வகுப்பில் போட்டியிட்ட 

இராஜ்குமார் என்ற மலையகத்தை சேர்ந்த வீரர் வெள்ளிப் பதக்கத்தை வெற்றி கொண்டார். இந்த போட்டி ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற்றது. இலங்கையின் சார்பில் 11 பேர் இந்த போட்டியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
(அ.த.தி)
உலக உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள் உலக உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள் Reviewed by irumbuthirai on November 10, 2019 Rating: 5

B.A in English and English Language Teaching in Open University of Sri Lanka

November 10, 2019


The B.A in English and English Language Teaching is a four year special degree which includes the study of Applied Linguistics, English Language Teaching, Literature and relevant areas of Education. It is meant for anyone who wishes to enter the ELT profession and, would, therefore require a sound knowledge of the theories of ELT. 
Closing Date for Applications :


26th November 2019
Click the link below for more details


B.A. in English & Eng. lang. teaching
B.A in English and English Language Teaching in Open University of Sri Lanka B.A in English and English Language Teaching in Open University of Sri Lanka Reviewed by irumbuthirai on November 10, 2019 Rating: 5

இலங்கை திறந்த பல்கலைக்கழகம்: ஒத்திவைக்கப்பட்ட பட்டமளிப்பு விழா:

November 10, 2019


எதிர்வரும் 2019 நவம்பர் 19 மற்றும் 20 ஆந் திகதிகளில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த இலங்கை திறந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவானது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பான மேலதிக விபரங்களை மும்மொழிகளிலும் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

இலங்கை திறந்த பல்கலைக்கழகம்: ஒத்திவைக்கப்பட்ட பட்டமளிப்பு விழா: இலங்கை திறந்த பல்கலைக்கழகம்: ஒத்திவைக்கப்பட்ட பட்டமளிப்பு விழா: Reviewed by irumbuthirai on November 10, 2019 Rating: 5

தரம்- 11 வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்..

November 10, 2019


தரம் 11 புதிய பாடத்திட்டத்தின்படி வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பயிற்சி வினாக்கள் உள்ளன. 
மாகாண ரீதியான தவணைப் பரீட்சை வினாப்பத்திரங்கள் தரப்பட்டுள்ளன. செயலட்டைகள் தரப்பட்டுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம்- 11 வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. தரம்- 11 வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. Reviewed by irumbuthirai on November 10, 2019 Rating: 5

தரம்- 11 விவசாயம் மற்றும் உணவுத்தொழினுட்பம் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்..

November 10, 2019


தரம் 11 புதிய பாடத்திட்டத்தின்படி விவசாயம் மற்றும் உணவுத்தொழினுட்பம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பயிற்சி வினாக்கள் உள்ளன. 
செயலட்டைகள் தரப்பட்டுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம்- 11 விவசாயம் மற்றும் உணவுத்தொழினுட்பம் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. தரம்- 11 விவசாயம் மற்றும் உணவுத்தொழினுட்பம் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. Reviewed by irumbuthirai on November 10, 2019 Rating: 5
Powered by Blogger.