தரம் 10 வரலாறு (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்..

November 15, 2019

தரம் 10 புதிய பாடத்திட்டத்தின்படி வரலாறு என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தவணைப் பரீட்சை வினாப்பத்திரங்கள் உள்ளன. 
செயலட்டைகள் தரப்பட்டுள்ளன. 
பாடநூல் அலகு ரீதியாக தரப்பட்டுள்ளது. 
மாதிரி வினாக்கள் தரப்பட்டுள்ளன. 
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரப்பட்டுள்ளது. 
பயிற்சி வினாக்கள் உள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


தரம் 10 வரலாறு (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்.. தரம் 10 வரலாறு (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்.. Reviewed by irumbuthirai on November 15, 2019 Rating: 5

தரம் 10 விஞ்ஞானம் (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்..

November 14, 2019

தரம் 10 புதிய பாடத்திட்டத்தின்படி விஞ்ஞானம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.
இதில்,


ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தவணைப் பரீட்சை வினாப்பத்திரங்கள் உள்ளன.
செயலட்டைகள் தரப்பட்டுள்ளன.
பயிற்சி வினாக்கள் உள்ளன.
 இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


science 10

தரம் 10 விஞ்ஞானம் (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்.. தரம் 10 விஞ்ஞானம் (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்.. Reviewed by irumbuthirai on November 14, 2019 Rating: 5

தரம் 10 கணிதம் (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்..

November 14, 2019


தரம் 10 புதிய பாடத்திட்டத்திற்குரிய கணித பாடத்தை இங்கு தருகிறோம். இதில், 

அலகு ரீதியாகவும் 
விடய ரீதியாகவும் 
முறையாக விளக்கங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. 
பயிற்சி வினாக்களும் வித்தியாசமான முறையில் இலகு முறையில் செய்து பார்க்கலாம். 
தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் இணைக்கப்பட்டுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


தரம் 10 கணிதம் (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்.. தரம் 10 கணிதம் (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்.. Reviewed by irumbuthirai on November 14, 2019 Rating: 5

பாதுகாப்பு அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட SMS சேவை

November 14, 2019


பாதுகாப்பு அமைச்சினால் பொதுமக்களுக்காக முன்னெடுக்கப்படும் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், பாதுகாப்பு அமைச்சினால் SMS சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அவசர நிலைமை குறித்த உடனுக்குடன் தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக குறுந்தகவல் (SMS) சேவையை பாதுகாப்பு அமைச்சு ஆரம்பித்துள்ளது.  
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் எஸ்.எச்.எஸ். கோட்டேகொடவின் தலைமையில் இதுதொடர்பான நிகழ்வு நேற்று (13) பாதுகாப்பு அமைச்சில் கேட்போர் கூடத்தில இடம்பெற்றது. தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு, டயலொக், மொபிடெல், 

எயார்டெல், ஹட்ச், லங்காபெல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த SMS சேவை பாதுகாப்பு அமைச்சின் ஊடக பிரிவு மற்றும் தேசிய புலனாய்வு பிரிவின் தலைமை அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு www.defence.lk
(அ.த.தி)


பாதுகாப்பு அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட SMS சேவை பாதுகாப்பு அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட SMS சேவை Reviewed by irumbuthirai on November 14, 2019 Rating: 5

Grade: 11 Business & Accounting Studies (New Syllabus- English Medium)

November 14, 2019


Grade: 11 Business & Accounting Studies (New Syllabus- English Medium)
In this..


Unit wise easy guide..
Teacher Instructional Manual..
Full Syllabus..
Text Book..
Term Exam Paper & Answers..
Click the link below for more details.


Bus & Acc Studies
Grade: 11 Business & Accounting Studies (New Syllabus- English Medium) Grade: 11 Business & Accounting Studies (New Syllabus- English Medium) Reviewed by irumbuthirai on November 14, 2019 Rating: 5

Grade: 11 SCIENCE (New Syllabus- English Medium)

November 13, 2019


Grade: 11 Science (New Syllabus- English Medium)
In this..


Unit wise easy guide..
Teacher Instructional Manual..
Text Book..
Term Exam Paper & Answers..
Click the link below for more details


Science
Grade: 11 SCIENCE (New Syllabus- English Medium) Grade: 11 SCIENCE (New Syllabus- English Medium) Reviewed by irumbuthirai on November 13, 2019 Rating: 5

Grade: 11 ICT (New Syllabus- English Medium)

November 13, 2019


Grade: 11 Information & Communication Technology- ICT (New Syllabus- English Medium)
In this..


Unit wise easy guide..
Teacher Instructional Manual..
Syllabus..
Text Book..
Term Exam Paper & Answers..
Click the link below for more details


ICT
Grade: 11 ICT (New Syllabus- English Medium) Grade: 11 ICT (New Syllabus- English Medium) Reviewed by irumbuthirai on November 13, 2019 Rating: 5

Grade: 11 Health and Physical Education (New Syllabus- English Medium)

November 13, 2019


Grade: 11 Health and Physical Education (New Syllabus- English Medium)
In this..


Unit wise easy guide..
Teacher Instructional Manual..
Syllabus.. Text Book..
Term Exam Paper & Answers..
Click the link below for more details


Health & Physical..
Grade: 11 Health and Physical Education (New Syllabus- English Medium) Grade: 11 Health and Physical Education (New Syllabus- English Medium) Reviewed by irumbuthirai on November 13, 2019 Rating: 5

நள்ளிரவுடன் நிறைவுக்கு வரும் பிரசாரம்.. முதலாவது பெறுபேறு எப்போது வரும்?

November 13, 2019


எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள 8 ஆவது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முதல் முடிவை பெரும்பாலும் அன்றைய தினம் 

நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறிய ஊடகங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அதற்கான 

நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன. இதற்கு அமைவாக இன்று நள்ளிரவிற்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான எந்தவித பிரசார நடவடிக்கைகளையும் மேற்கொள்வது தேர்தல் சட்டவிதிகளுக்கு அமைவாக தடை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
(அ.த.தி)
நள்ளிரவுடன் நிறைவுக்கு வரும் பிரசாரம்.. முதலாவது பெறுபேறு எப்போது வரும்? நள்ளிரவுடன் நிறைவுக்கு வரும் பிரசாரம்.. முதலாவது பெறுபேறு எப்போது வரும்? Reviewed by irumbuthirai on November 13, 2019 Rating: 5

விண்ணப்பம் கோரல்.. கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டி

November 13, 2019


தேசிய கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டி எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இது நீர்கொழும்பு கடற்கரை பூங்காவில் டிசெம்பர் மாதம் 

20, 21, 22ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன. ஆண் பெண் இருபாலாருக்குமான போட்டிகள் இதன் போது நடைபெறும். இப்போட்டியில் பங்குபற்றுபவர்களுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பங்களை 

,இலங்கை கடற்கரை கரப்பந்தாட்ட சங்கம், இலக்கம் 33, ரொரிங்டன் பிளேஸ், கொழும்பு 07 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  இதனை கரப்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது.
(அ.த.தி) 
விண்ணப்பம் கோரல்.. கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டி விண்ணப்பம் கோரல்.. கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டி Reviewed by irumbuthirai on November 13, 2019 Rating: 5

தரம்- 11 கத்தோலிக்க திருமறை (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்..

November 13, 2019


தரம் 11 புதிய பாடத்திட்டத்தின்படி கத்தோலிக்க திருமறை என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
 இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
தவணைப் பரீட்சை வினாக்கள் மற்றும் விடைகள் உள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம்- 11 கத்தோலிக்க திருமறை (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. தரம்- 11 கத்தோலிக்க திருமறை (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. Reviewed by irumbuthirai on November 13, 2019 Rating: 5

தரம்- 11 கிறிஸ்தவம் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்..

November 13, 2019


தரம் 11 புதிய பாடத்திட்டத்தின்படி கிறிஸ்தவம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
தவணைப் பரீட்சை வினாக்கள் மற்றும் விடைகள் உள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


தரம்- 11 கிறிஸ்தவம் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. தரம்- 11 கிறிஸ்தவம் (புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. Reviewed by irumbuthirai on November 13, 2019 Rating: 5

தரம்- 11 சுகாதாரமும் உடற்கல்வியும்(புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்..

November 12, 2019


தரம் 11 புதிய பாடத்திட்டத்தின்படி மீன்பிடி மற்றும் உணவுத்தொழினுட்பம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.
இதில்,


ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வினாக்கள் உள்ளன.
 செயலட்டைகள் தரப்பட்டுள்ளன.
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Healh & physical
தரம்- 11 சுகாதாரமும் உடற்கல்வியும்(புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. தரம்- 11 சுகாதாரமும் உடற்கல்வியும்(புதிய பாடத்திட்டம்); முழுப் பாடத்திட்டமும் இலகுவான முறையில்.. Reviewed by irumbuthirai on November 12, 2019 Rating: 5
Powered by Blogger.