மொரட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவனத்தில் 1,000 பேருக்க பயிற்சி

5 years ago
மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்த தொழில்நுட்ப நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப சான்றிதழ் மற்றும் டிப்ளோமா கற்கை நெறிக்காக 1000 பேருக்கு வசதிகள் செய்யப்படவுள்ளன. இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானத்தின் போது அடுத்த வருடத்தில் இந்த பயிற்சி ஆரம்பிக்கப்படுவதுடன் 2022 ஆம்...
மொரட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவனத்தில் 1,000 பேருக்க பயிற்சி மொரட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவனத்தில்  1,000 பேருக்க பயிற்சி Reviewed by irumbuthirai on December 19, 2019 Rating: 5

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: பாடசாலைகளும் வெட்டுப் புள்ளிகளும் இதோ...

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. பாடசாலைகளும் வெட்டுப்புள்ளிகளும் இதோ... (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); (adsbygoogle = window.adsbygoogle || []).push({}...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: பாடசாலைகளும் வெட்டுப் புள்ளிகளும் இதோ... தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: பாடசாலைகளும் வெட்டுப் புள்ளிகளும் இதோ... Reviewed by irumbuthirai on December 18, 2019 Rating: 5

Diploma in English Language and Literature @ Open University of Sri Lanka

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); The Diploma in English Language and Literature is a one-year academic programme designed to meet the needs of students who wish to enhance their English language and communication skills. Issuing Date for Applications: 18th December 2019 Closing Date for...
Diploma in English Language and Literature @ Open University of Sri Lanka Diploma in English Language and Literature @ Open University of Sri Lanka Reviewed by irumbuthirai on December 18, 2019 Rating: 5

அதிபர் சேவை ஆட்சேர்ப்பில் முறைகேடு? அமைச்சரிடம் முறைப்பாடு

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதிபர் சேவை தரம் - 3 இற்கான ஆட்சேர்ப்பின்போது முறைகேடு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றமை தொடர்பில் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் கவனத்திற்கு நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொண்டு வந்துள்ளார். குறித்த ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டவர்கள் இன்று...
அதிபர் சேவை ஆட்சேர்ப்பில் முறைகேடு? அமைச்சரிடம் முறைப்பாடு அதிபர் சேவை ஆட்சேர்ப்பில் முறைகேடு? அமைச்சரிடம் முறைப்பாடு Reviewed by irumbuthirai on December 18, 2019 Rating: 5

ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பட்ட மாற்றம்..

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளில் கலந்துகொள்பவர்களின் பாவனைக்காக பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களை வழங்குவது நீண்டகாலமாகவே இடம்பெற்றுவரும் வழக்கமாகும். இதனால் ஏற்படக்கூடிய பாரதூரமான சுற்றாடல் தாக்கங்கள் தொடர்பில்...
ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பட்ட மாற்றம்.. ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பட்ட மாற்றம்.. Reviewed by irumbuthirai on December 18, 2019 Rating: 5

மாணவர்களுக்கான பாடநூல் விநியோக நடவடிக்கை

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 2020 இல் பாடசாலை மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகும் போது (adsbygoogle = window.adsbygoogle...
மாணவர்களுக்கான பாடநூல் விநியோக நடவடிக்கை மாணவர்களுக்கான பாடநூல் விநியோக நடவடிக்கை Reviewed by irumbuthirai on December 17, 2019 Rating: 5

B.Sc Degree: Open University of Sri Lanka

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); B.Sc. Degree programme is designed to contribute towards raising the general educational standards of the public by providing an opportunity for higher education in Science. This programme facilitates those already employed in the field, and late developers...
B.Sc Degree: Open University of Sri Lanka B.Sc Degree: Open University of Sri Lanka Reviewed by irumbuthirai on December 17, 2019 Rating: 5

தரம் 05 (கணிதம்): இலகு முறையில்...

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தரம் 05 பாடத்திட்டத்தின்படி கணிதம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.  இதில், (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மாணவர்களே சுயமாக கற்கும் வகையிலும் அதற்குரிய பயிற்சிகளை தாமே செய்துபார்க்கும் வகையிலும் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது.  தாம்...
தரம் 05 (கணிதம்): இலகு முறையில்... தரம் 05 (கணிதம்): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on December 16, 2019 Rating: 5

சுற்றுலாத்துறையில் 3 வருட பயிற்சி

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்களில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு சுற்றுலாத்துறை தொடர்பாக 3 வருட கால பயிற்சியை  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ரீ.யு.ஐ அக்கடமி...
சுற்றுலாத்துறையில் 3 வருட பயிற்சி சுற்றுலாத்துறையில் 3 வருட பயிற்சி Reviewed by irumbuthirai on December 16, 2019 Rating: 5

பெருந்தோட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசில்: விண்ணப்பிக்கும் முறை:

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பெருந்தோட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள. இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர் கல்வி நம்பிக்கை நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில்களுக்காக பெருந்தோட்ட தொழிலாளர்களது பிள்ளைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த...
பெருந்தோட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசில்: விண்ணப்பிக்கும் முறை: பெருந்தோட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசில்: விண்ணப்பிக்கும் முறை: Reviewed by irumbuthirai on December 15, 2019 Rating: 5

அதிகரிக்கப்படும் பல்கலைக்கழக அனுமதி

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 2020 தொடக்கம் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 33 ஆயிரத்தில் இருந்து (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 83 ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் ஆகக்கூடுதலாக 50 ஆயிரம்...
அதிகரிக்கப்படும் பல்கலைக்கழக அனுமதி அதிகரிக்கப்படும் பல்கலைக்கழக அனுமதி Reviewed by irumbuthirai on December 14, 2019 Rating: 5

மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி விரிவுபடுத்தப்படுகிறது

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி விரிவுபடுத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் தமது தாய் அல்லது தந்தையின் மறைவின் போது 2 இலட்சம் ரூபா  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பாதுகாப்பு நன்மை கிடைக்கவுள்ளது.இது வரையில் இந்த...
மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி விரிவுபடுத்தப்படுகிறது மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி விரிவுபடுத்தப்படுகிறது Reviewed by irumbuthirai on December 14, 2019 Rating: 5

13-12-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி

5 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 13-12-2019 அன்று வெளியான அரச வர்த்தமானியை இங்கு தருகிறோம்.  இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Gazette (adsbygoogle = window.adsbygoogle || []).pu...
13-12-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி 13-12-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on December 14, 2019 Rating: 5
Page 1 of 610123610Next
Powered by Blogger.