இலங்கை பல்கலைக்கழகங்களும் அவற்றினால் வழங்கப்படும் வெளிவாரி பட்டப்படிப்புகளும்..

January 08, 2020

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட வெளிவாரி பட்டப்படிப்புகளும் அவற்றை வழங்கும் உள்நாட்டு பல்கலைக்கழகங்களையும் இங்கு தருகிறோம். 
இது தொடர்பான முழு விபரங்களையறிய கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

External Degrees

இலங்கை பல்கலைக்கழகங்களும் அவற்றினால் வழங்கப்படும் வெளிவாரி பட்டப்படிப்புகளும்.. இலங்கை பல்கலைக்கழகங்களும் அவற்றினால் வழங்கப்படும் வெளிவாரி பட்டப்படிப்புகளும்.. Reviewed by irumbuthirai on January 08, 2020 Rating: 5

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு தொடர்பான விபரங்கள்...

January 08, 2020

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு தொடர்பான விபரங்களை இங்கு தருகிறோம்.


அதாவது உள்நாட்டு பல்கலைக்கழகங்கள் தவிர்ந்த ஏனைய உயர் கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் பட்டப்படிப்பு கற்கை நெறிகள் அவை அங்கீகரிக்கப்பட்ட திகதி போன்ற விபரங்களை தருகிறோம். 
இது தொடர்பான முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Degree details

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு தொடர்பான விபரங்கள்... பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு தொடர்பான விபரங்கள்... Reviewed by irumbuthirai on January 08, 2020 Rating: 5

Scholarship.. Queen Elizabeth Commonwealth Scholarship

January 08, 2020

A Queen Elizabeth Commonwealth Scholarship is a unique opportunity to study for a two-years Master’s degree in low or middle-income country of the Commonwealth. 
Application Closing Date & Time:

4pm (UCT) on 15 January 2020 
Click the link below for more details:

Scholarship

Scholarship.. Queen Elizabeth Commonwealth Scholarship Scholarship.. Queen Elizabeth Commonwealth Scholarship Reviewed by irumbuthirai on January 08, 2020 Rating: 5

விரைவில் புதிய பல்கலைக்கழகம்...

January 07, 2020


சர்வதேச மொழித்திறமையை மேம்படுத்துவதற்காக விரைவில் புதிய பல்கலைக்கழகமொன்று 

ஸ்தாபிக்கப்படுமென உயர் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். தொழில் சந்தையை கருத்திற் கொண்டு இளைஞர்களிடையே சர்வதேச மொழி வல்லுனர்களை உருவாக்குவதே இந்த பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதன் பிரதான நோக்கமாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார். 
நேற்று கொழும்பு 07 இல் அமைந்துள்ள சிங்கள அகராதி அலுவலக விஜயத்தின் போது அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு கூறினார். அத்துடன் சிங்கள அகராதி அலுவலகத்தை பல்கலைக்கழக கல்லூரியாக மாற்றி அதனை அரசாங்க பல்கலைக்கழகமொன்றுடன் இணைந்ததாக செயற்படுத்த தீர்மானித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
(அ.த.தி.)
விரைவில் புதிய பல்கலைக்கழகம்... விரைவில் புதிய பல்கலைக்கழகம்... Reviewed by irumbuthirai on January 07, 2020 Rating: 5

ஊடக புலமைப் பரிசிலுக்கான விண்ணப்பங்கள்

January 07, 2020



அஸி திஸி புலமைப் பரிசில் திட்டத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இந்த  புலமைப் பரிசில் ஊடகவியலாளர்களுக்காக வழங்கப்படுகிறது. இத் துறையில்


3 வருட கால சேவைக்காலத்தை பூர்த்தி செய்துள்ள அங்கீகரிக்கப்பட்ட இலத்திரனியல் அல்லது அச்சு ஊடக நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் ஊடகவியலாளர்கள், சுயாதீன ஊடகவியலாளர்கள்,  பிரதேச ஊடகவியலாளர்கள், இணைய ஊடகவியலாளர்கள் போன்றோர் விண்ணப்பிக்க முடியும். புலமைப் பரிசிலுக்காக விண்ணப்பிக்கும் கற்கை நெறியானது ஊடகத்துறையுடன் நேரடியாக தொடர்புபட்டதாக இருக்க வேண்டும். அரசாங்க தகவல் திணைக்களம் வழங்கும் ஊடக அடையாள அட்டை வைத்திருப்பது கட்டாயமானது.
விண்ணப்பிக்கும் வயதெல்லை 18 முதல் 55 ஆகும். ஒரு ஊடகவியலாளர் இரண்டு முறை புலமைப் பரிசில் 

பெறமுடியும் முதற் தடவை தகைமை பெற்று கற்கை நெறியை பூர்த்தி செய்து ஐந்து ஆண்டுகள் கழிந்த பின்னர் இரண்டாவது தடவைக்காக விண்ணப்பிக்க முடியும். இந்த புலமைப் பரிசில் திட்டத்தின் மூலம் பட்டப்படிப்பு கற்கை நெறிக்காக அல்லது பட்டப் பின் படிப்பு கற்கை நெறிக்காக இரண்டு இலட்சம் ரூபா வரம்பிற்கு உட்பட்டவாறு பெறலாம். 
நீண்டகால - குறுகியகால சான்றிதழ் கற்கை நெறிகளுக்காக 100,000 ரூபா உச்ச வரம்புக்குட்பட்டவாறும் புலமைப் பரிசில் பெறலாம். விண்ணப்ப படிவங்களை அடுத்த மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு தகவல் திணைக்களத்திற்கு பதிவுத் தபாலில் அனுப்பிவைக்க வேண்டும்.
(அ.த.தி.)
ஊடக புலமைப் பரிசிலுக்கான விண்ணப்பங்கள் ஊடக புலமைப் பரிசிலுக்கான விண்ணப்பங்கள் Reviewed by irumbuthirai on January 07, 2020 Rating: 5

2019 உயர்தர பெறுபேற்றின் அடிப்படையில் UNIVOTEC இல் பட்டதாரியாகும் வாய்ப்பு...

January 06, 2020


2019 க.பொ.த. (உ.த) பெறுபேறுகளின் அடிப்படையில் University of Vocational Technology (UNIVOTEC) இல் பல்வேறு பட்டப்படிப்பு கற்கைநெறிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. NVQ மட்டம் 5/6 ஐப் பூர்த்தி செய்தவர்களுக்கு முன்னுரிமை. வார, வார இறுதி அடிப்படையில் இடம்பெறும். 
விண்ணப்ப முடிவு திகதி:

18-01-2020. 
கற்கை நெறிகளும் அதற்கான தகைமைகளும் கீழுள்ள படத்தில் காணலாம்.


 கற்கை நெறிகள் தொடர்பான விபரங்கள், காலம், உள்ளடக்கம் போன்ற முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


2019 உயர்தர பெறுபேற்றின் அடிப்படையில் UNIVOTEC இல் பட்டதாரியாகும் வாய்ப்பு... 2019 உயர்தர பெறுபேற்றின் அடிப்படையில் UNIVOTEC இல் பட்டதாரியாகும் வாய்ப்பு... Reviewed by irumbuthirai on January 06, 2020 Rating: 5

ஒவ்வொரு மாவட்டத்திலும் மும்மொழி பாடசாலைகள்....

January 06, 2020


இலங்கை முழுவதிலும் 1,000 பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும். அத்தோடு ஒவ்வொரு மாவட்டத்திலும் மும் மொழிகளை 

கற்பிக்கும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி பளிபாண ஸ்ரீ சந்திரானந்த பௌத்த மகளிர் வித்தியாலயத்தை பிரதமர் இன்று திறந்து வைத்தார். அதன் பின்னர் அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
(அ.த.தி.)
ஒவ்வொரு மாவட்டத்திலும் மும்மொழி பாடசாலைகள்.... ஒவ்வொரு மாவட்டத்திலும் மும்மொழி பாடசாலைகள்.... Reviewed by irumbuthirai on January 06, 2020 Rating: 5

B. Ed Degree in Special Needs Education @ Open University of Sri Lanka

January 05, 2020



The principal goal of this programme is to develop professional knowledge, attitudes and skills of the participants. The course would deal comprehensively with all aspects of Special Needs Education. 
 Closing Date for Applications : 

9th January 2020
Click the link below for more details 

B. Ed Degree in Special Needs Education @ Open University of Sri Lanka B. Ed Degree in Special Needs Education @ Open University of Sri Lanka Reviewed by irumbuthirai on January 05, 2020 Rating: 5

03-01-2020 Government Gazette (English)

January 05, 2020

03-01-2020 Government Gazette (English)
in this Gazette,


Vacancies in PARLIAMENT OF SRI LANKA,
Department of Census and Statistics,
Registrar General’s Department
Click the link below for more details


Gazette-English
03-01-2020 Government Gazette (English) 03-01-2020 Government Gazette (English) Reviewed by irumbuthirai on January 05, 2020 Rating: 5

03-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி

January 05, 2020

03-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை இங்கு தருகிறோம். 
இதில், 

இலங்கை பாராளுமன்றத்தின் பதவி வெற்றிடங்கள், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பதவி வெற்றிடங்கள். 
பதிவாளர் திணைக்கள பதவி வெற்றிடங்கள் 
என்பவற்றிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.



03-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி 03-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on January 05, 2020 Rating: 5

பொருத்தமற்ற முன்பள்ளி ஆசிரியைகள்: அரசின் நிலைப்பாடு..

January 04, 2020


போதிய கல்வி, பயிற்சியற்ற ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் 3 தொடக்கம் 5 வயதிற்குட்ட மாணவர்களின் வளர்ச்சிக்கு பொருத்தமற்ற கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளதையடுத்து அது தொடர்பான தேசிய கொள்கையை உருவாக்க அரசு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு...

  மாணவர்களின் ஆரம்ப பராயத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஆரம்ப பாடசாலையின் மூலம் உயர்வான பங்களிப்பை வழங்க முடியும் என்பது அடையளம் காணப்பட்டுள்ளது. இதேபோன்று சில ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் ஃ மகளிர் தொழில் ரீதியிலான திறமை அல்லது போதுமான கல்வி தகுதியை கொண்டிருக்கவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக பயிற்சி அற்ற ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் 3 தொடக்கம் 5 வயதிற்குட்ட மாணவர்களின் வளர்ச்சிக்கு பொருத்தமற்ற கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. இந்த அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டு புத்திஜீவிகள், அதிகாரிகள் மற்றும் ஆர்வங்கொண்டுள்ள தரப்பினர்களின் கருத்துக்களை பெற்றுக்கொண்ட பின்னர் முறையாக முன்னெடுக்கப்படவுள்ள ஆரம்ப பாடசாலை கல்வி தொடர்பான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
(அ.த.தி.)
பொருத்தமற்ற முன்பள்ளி ஆசிரியைகள்: அரசின் நிலைப்பாடு.. பொருத்தமற்ற முன்பள்ளி ஆசிரியைகள்: அரசின் நிலைப்பாடு.. Reviewed by irumbuthirai on January 04, 2020 Rating: 5

2020 இல் நீண்ட வாராந்த விடுமுறைகள்...

January 04, 2020

2020 வருடமானது இலங்கை நாட்டில் நீண்ட வராந்த விடுமுறைகளை கொண்ட வருடமாக உள்ளது.  2020 ஆம் ஆண்டில் 23 அரச விடுமுறைகள் உள்ளன. இவற்றில் 14 விடுமுறைகள் வெள்ளி, சனி மற்றும் திங்கட்கிழமை தினங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி.)
2020 இல் நீண்ட வாராந்த விடுமுறைகள்... 2020 இல் நீண்ட வாராந்த விடுமுறைகள்... Reviewed by irumbuthirai on January 04, 2020 Rating: 5

மகிழ்ச்சி...பாடசாலை மாணவர்களின் சீருடை வவுச்சரில் ஏற்படும் மாற்றங்கள்

January 04, 2020


மாணவர்களுக்கு சீருடைக்காக வவுச்சர் மூலமாக வழங்கப்படும் பணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்தொகை 525 ரூபாவில் இருந்து 

735 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கடந்த அரசாங்க காலப்பகுதியில் வழங்கப்பட்ட வவுச்சர்களின் பின் புறத்தில் இடம்பெற்றிருந்த புகைப்படங்களும் நீக்கப்பட்டுள்ளன. அரசியல் வாதிகளின் புகைப்படங்களுக்கு பதிலாக மாணவர்களின் புகைப்படங்களை உள்ளவாங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
(அ.த.தி.)
மகிழ்ச்சி...பாடசாலை மாணவர்களின் சீருடை வவுச்சரில் ஏற்படும் மாற்றங்கள் மகிழ்ச்சி...பாடசாலை மாணவர்களின் சீருடை வவுச்சரில் ஏற்படும் மாற்றங்கள் Reviewed by irumbuthirai on January 04, 2020 Rating: 5
Powered by Blogger.