தரம் 01 (தமிழ் மொழி) பயிற்சிகள்: இலகு முறையில்..

February 12, 2020


தரம் 01 பாடத்திட்டத்தின்படி தமிழ் மொழி என்ற பாடத்திற்குரிய மதிப்பீட்டுப் பயிற்சிகளை இங்கு தருகிறோம். 
இதில், 

சிறுவர் பாடல்கள் உட்பட பல பயிற்சிகள் காணப்படுகின்றன. 
மாணவர் ஒவ்வொரு விடைய ரீதியாக இலகுவாக விளங்கும் வகையில் பயிற்சிகள் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர்களே சுயமாக பயிற்சிகளை தாமே செய்துபார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 01 (தமிழ் மொழி) பயிற்சிகள்: இலகு முறையில்.. தரம் 01 (தமிழ் மொழி) பயிற்சிகள்: இலகு முறையில்.. Reviewed by irumbuthirai on February 12, 2020 Rating: 5

Scholarship: Indonesia , Darmasiswa Scholarship Programme - 2020/2021, Close on 01.03.2020

February 02, 2020

Government of Indonesia has called applications from Sri Lankan students who wish to study Indonesian Language (Bahasa Indonesia), Art and Culture for one-year period for Darmasiswa scholarship programme for the academic year 2020/21. The Allocated quota for Sri Lanka is 1 (one) participant.
Click the link below for more details:


Scholarship

Scholarship: Indonesia , Darmasiswa Scholarship Programme - 2020/2021, Close on 01.03.2020 Scholarship: Indonesia , Darmasiswa Scholarship Programme - 2020/2021, Close on 01.03.2020 Reviewed by irumbuthirai on February 02, 2020 Rating: 5

Past Paper: Efficiency Bar Examination for Officers in Class 3 in Sri Lanka Principals Service

February 02, 2020

Department of Examination
Past Paper
Efficiency Bar Examination for Officers in Class 3 in Sri Lanka Principals Service
Click the link below for more details


Past Paper



Past Paper: Efficiency Bar Examination for Officers in Class 3 in Sri Lanka Principals Service Past Paper: Efficiency Bar Examination for Officers in Class 3 in Sri Lanka Principals Service Reviewed by irumbuthirai on February 02, 2020 Rating: 5

பரீட்சைத் திணைக்களத்தால் 2020 பெப்ரவரி மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள்

February 02, 2020

பரீட்சைத் திணைக்களத்தால் 2020 பெப்ரவரி மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் தொடர்பான விபரங்களை இங்கு தருகிறோம். 
இதில், 

Limited Competitive Examination for Recruitment to Grade III of Sri Lanka Administrative Service 
1st and 2nd Efficiency Bar Examination and Second Language Test for the Officers of the Sri Lanka Foreign Service 
Limited Competitive Examination for Recruitment to Grade III Superintendent of Post of the Executive Service Category of Postal Department 
Open / Limited Competitive Examination for Recruitment to Grade III of the Sri Lanka Accountants' Service 
உட்பட பல பரீட்சைகள் நடாத்தப்படுகின்றன. 
இதன் முழு விபரங்களை அறிய கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Exams in February
பரீட்சைத் திணைக்களத்தால் 2020 பெப்ரவரி மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் பரீட்சைத் திணைக்களத்தால் 2020 பெப்ரவரி மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் Reviewed by irumbuthirai on February 02, 2020 Rating: 5

31-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (தமிழ், சிங்களம்)

February 01, 2020


31-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
இதில்,  

அரச பதவி வெற்றிடங்கள், 
ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சை, 
உட்பட இன்னும் பல அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழுள்ள லிங்கை கிளிக் செய்து உரிய மொழியை (தமிழ், சிங்களம்) கிளிக் செய்து இதன் முழு வடிவத்தைப் பார்வையிடுக.

31-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (தமிழ், சிங்களம்) 31-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (தமிழ், சிங்களம்) Reviewed by irumbuthirai on February 01, 2020 Rating: 5

விரைவில் பட்டம் வழங்கும் நிறுவனமாகும் இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்...

February 01, 2020


இவ்வருடத்தில் இலங்கை உயர்தொழில் நுட்ப கல்வி நிறுவகத்திற்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை 

20,000 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்தார். இதேவேளை இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை பட்டம் வழங்கும் நிறுவனமான மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம் முன் வைக்கப்படவுள்ளது.
தற்போதுள்ள கற்கைத் துறைகளில், எட்டுத் துறைகளுக்கு பட்டம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வவுனியா, யாழ்ப்பாணம், தெஹிவளை, மட்டக்குளி, காலி, அம்பாறை, ஆகிய நிலையங்களில் பட்டப் படிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி.)
விரைவில் பட்டம் வழங்கும் நிறுவனமாகும் இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்... விரைவில் பட்டம் வழங்கும் நிறுவனமாகும் இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்...  Reviewed by irumbuthirai on February 01, 2020 Rating: 5

தரம் 01 (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்): இலகு முறையில்...

February 01, 2020


தரம் 01 பாடத்திட்டத்தின்படி சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.
இதில்,


மாணவர்களே சுயமாக கற்கும் வகையில் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களே சுயமாக பயிற்சிகளை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Environmental Stud...
தரம் 01 (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்): இலகு முறையில்... தரம் 01 (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on February 01, 2020 Rating: 5

மாணவர் சீருடைக்கான வவுச்சர் கால எல்லை நீடிப்பு

February 01, 2020



சீருடைத் துணி மற்றும் காலணிகளுக்காக    பாடசாலை மாணவர்களுக்கு  வழங்கப்படும் வவுச்சருக்கான செல்லுபடிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.  இது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 

28 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
(அ.த.தி)
மாணவர் சீருடைக்கான வவுச்சர் கால எல்லை நீடிப்பு மாணவர் சீருடைக்கான வவுச்சர் கால எல்லை நீடிப்பு Reviewed by irumbuthirai on February 01, 2020 Rating: 5

மென்பொருள் மூலம் அவதானிக்கப்படும் சுற்றுலாப் பயணிகள்

January 31, 2020


இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது தொடர்பில்,  புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்ஹ தெரிவித்துள்ளார். அதாவது 

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளினால் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய மென்பொருள் மூலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது தொடர்பில், பல்வேறு துறைசார்ந்த நிபுணர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
இவ் மென்பொருள் மூலம் இவர்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வைத்தியர்கள் குழுவுடன் தகவல் தொழில்நுட்ப பிரதிநிதிகளும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளனர். சகல விமானப் பயணிகளுக்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
மென்பொருள் மூலம் அவதானிக்கப்படும் சுற்றுலாப் பயணிகள் மென்பொருள் மூலம் அவதானிக்கப்படும் சுற்றுலாப் பயணிகள் Reviewed by irumbuthirai on January 31, 2020 Rating: 5

தரம் 01 (கணிதம்): இலகு முறையில்...

January 30, 2020


தரம் 01 பாடத்திட்டத்தின்படி கணிதம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

மாணவர்களே சுயமாக கற்கும் வகையிலும் அதற்குரிய பயிற்சிகளை தாமே செய்துபார்க்கும் வகையிலும் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 01 (கணிதம்): இலகு முறையில்... தரம் 01 (கணிதம்): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on January 30, 2020 Rating: 5

சாரதி அனுமதி பத்திர வைத்திய பரிசோதனை: திகதி, நேரம் இணையத்தில்...

January 27, 2020


சாரதி அனுமதி பத்திரத்திற்கு தேவையான வைத்திய பரிசோதனைக்கான தினம் மற்றும் நேரம், என்பன இணையத்தில் நேரடியாக பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. www.ntmi.lk என்ற இணையத்தளத்தில் இன்றிலிருந்து 

இயங்க ஆரம்பிக்கும். இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பதாரியின் விபரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் மருத்துவ பரிசோதனைக்கான திகதி மற்றும் நேரம் வெளியிடப்படும். இதேவேளை அடுத்து வரும் இரண்டு வாரங்களில் கையடக்க தொலைபேசிகளில் இதற்கான விசேட செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி.)
சாரதி அனுமதி பத்திர வைத்திய பரிசோதனை: திகதி, நேரம் இணையத்தில்... சாரதி அனுமதி பத்திர வைத்திய பரிசோதனை: திகதி, நேரம் இணையத்தில்... Reviewed by irumbuthirai on January 27, 2020 Rating: 5

தரம் 01 (தமிழ் மொழி): இலகு முறையில்...

January 27, 2020


தரம் 01 பாடத்திட்டத்தின்படி தமிழ் மொழி என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர்களே சுயமாக கற்கும் வகையிலும் அதற்குரிய பயிற்சிகளை தாமே செய்துபார்க்கும் வகையிலும் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது.  
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 01 (தமிழ் மொழி): இலகு முறையில்... தரம் 01 (தமிழ் மொழி): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on January 27, 2020 Rating: 5

24-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (தமிழ், சிங்களம்)

January 26, 2020


24-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
இதில், 

அரச பதவி வெற்றிடங்கள், 
ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சை, வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை, உட்பட இன்னும் பல அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழுள்ள லிங்கை கிளிக் செய்து உரிய மொழியை (தமிழ், சிங்களம்) கிளிக் செய்து இதன் முழு வடிவத்தைப் பார்வையிடுக.

24-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (தமிழ், சிங்களம்) 24-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (தமிழ், சிங்களம்) Reviewed by irumbuthirai on January 26, 2020 Rating: 5
Powered by Blogger.