முதலாம் தவணைப் பரீட்சைகளை இடைநிறுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம்

February 17, 2020


முதலாம் தவணைப் பரீட்சைகளை இடைநிறுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. 
கீழுள்ள பத்திரிகை செய்தியைப் பார்க்க.

முதலாம் தவணைப் பரீட்சைகளை இடைநிறுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் முதலாம் தவணைப் பரீட்சைகளை இடைநிறுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் Reviewed by irumbuthirai on February 17, 2020 Rating: 5

Past Paper: Limited Competitive Examination for the Promotion of Employees in Non – Staff Class to Staff Class Grade I under the Accelerated Promotion Scheme of the Central Bank of Sri Lanka

February 17, 2020

Department of Examination 
Past paper in three languages
Limited Competitive Examination for the Promotion of Employees in Non – Staff Class to Staff Class Grade I under the Accelerated Promotion Scheme of the Central Bank of Sri Lanka - 2018 
Click the link below for Tamil medium paper

Click the link below for English medium paper

Click the link below for Sinhala medium paper





Past Paper: Limited Competitive Examination for the Promotion of Employees in Non – Staff Class to Staff Class Grade I under the Accelerated Promotion Scheme of the Central Bank of Sri Lanka Past Paper: Limited Competitive Examination for the Promotion of Employees in Non – Staff Class to Staff Class Grade I under the Accelerated Promotion Scheme of the Central Bank of Sri Lanka Reviewed by irumbuthirai on February 17, 2020 Rating: 5

வானொலி, தொலைக்காட்சி தொகுப்பாளருக்கான பயிற்சி நெறி

February 17, 2020


வானொலி, தொலைக்காட்சி தொகுப்பாளருக்கான சான்றிதழ் பயிற்சி நெறிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
கீழுள்ள படத்தில் மேலதிக தகவல்களைப் பார்த்து பொருத்தமானவர்கள் விண்ணப்பிக்கவும்.



வானொலி, தொலைக்காட்சி தொகுப்பாளருக்கான பயிற்சி நெறி வானொலி, தொலைக்காட்சி தொகுப்பாளருக்கான பயிற்சி நெறி Reviewed by irumbuthirai on February 17, 2020 Rating: 5

WORKSHOP FOR WOMEN IN MEDIA AND SAFETY

February 17, 2020


WORKSHOP FOR WOMEN IN MEDIA AND SAFETY 
2-day workshop for journalists - Sri Lanka Press Institute. 
மீடியா மற்றும் பாதுகாப்பில் பெண்களுக்கான பட்டறை - ஊடகவியலாளர்களுக்கான 2-நாள் பயிற்சிப் பட்டறை - இலங்கை பத்திரிகை ஸ்தாபனம். 
கீழுள்ள Link ஐ Click செய்து Online விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்க.

Click the link below and submit online application.


WORKSHOP FOR WOMEN IN MEDIA AND SAFETY WORKSHOP FOR WOMEN IN MEDIA AND SAFETY Reviewed by irumbuthirai on February 17, 2020 Rating: 5

14-02-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (தமிழ், சிங்களம்)

February 15, 2020


14-02-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
இதில்,  

பல்வேறு அரச பதவி வெற்றிடங்கள் - 
ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சைகள், உட்பட இன்னும் பல அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழுள்ள லிங்கை கிளிக் செய்து உரிய மொழியை (தமிழ், சிங்களம்) கிளிக் செய்து இதன் முழு வடிவத்தைப் பார்வையிடுக.

14-02-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (தமிழ், சிங்களம்) 14-02-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (தமிழ், சிங்களம்) Reviewed by irumbuthirai on February 15, 2020 Rating: 5

தரம் 01 (சுற்றாடற் கல்வி) பயிற்சிகள்: இலகு முறையில்..

February 14, 2020


தரம் 01 பாடத்திட்டத்தின்படி சுற்றாடற் கல்வி என்ற பாடத்திற்குரிய மதிப்பீட்டுப் பயிற்சிகளை இங்கு தருகிறோம். 
இதில்,
செயற்பாட்டுப் பத்திரங்கள் உட்பட பல பயிற்சிகள் காணப்படுகின்றன. 
மாணவர் ஒவ்வொரு விடைய ரீதியாக இலகுவாக விளங்கும் வகையில் பயிற்சிகள் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர்களே சுயமாக பயிற்சிகளை தாமே செய்துபார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
Enviornmental studies Gr 1
தரம் 01 (சுற்றாடற் கல்வி) பயிற்சிகள்: இலகு முறையில்.. தரம் 01 (சுற்றாடற் கல்வி)  பயிற்சிகள்: இலகு முறையில்.. Reviewed by irumbuthirai on February 14, 2020 Rating: 5

விரைவில் 18 ஆயிரம் ஆசிரியர் நியமனங்கள்

February 14, 2020


பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் 18 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் 54 ஆயிரம் தொழில் வாய்ப்புக்களில் 

18 ஆயிரம் நியமனங்கள் ஆசிரியர் நியமனங்களாகும் என கல்வி, விளையாட்டுத்துறை, இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். உள்வாரி வெளிவாரி பட்டதாரிகள் என கருத்திற் கொள்ளாமல் அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 
திஹகொட பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
(அ.த.தி)
விரைவில் 18 ஆயிரம் ஆசிரியர் நியமனங்கள் விரைவில் 18 ஆயிரம் ஆசிரியர் நியமனங்கள் Reviewed by irumbuthirai on February 14, 2020 Rating: 5

தரம் 01 (கணிதம்) பயிற்சிகள்: இலகு முறையில்..

February 14, 2020


தரம் 01 பாடத்திட்டத்தின்படி கணிதம் என்ற பாடத்திற்குரிய மதிப்பீட்டுப் பயிற்சிகளை இங்கு தருகிறோம். 
இதில், 

முன் கணித தேர்ச்சிகள் உட்பட பல பயிற்சிகள் காணப்படுகின்றன. 
மாணவர் ஒவ்வொரு விடைய ரீதியாக இலகுவாக விளங்கும் வகையில் பயிற்சிகள் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர்களே சுயமாக பயிற்சிகளை தாமே செய்துபார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 01 (கணிதம்) பயிற்சிகள்: இலகு முறையில்.. தரம் 01 (கணிதம்)  பயிற்சிகள்: இலகு முறையில்.. Reviewed by irumbuthirai on February 14, 2020 Rating: 5

12-02-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

February 13, 2020


12.02.2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கிய இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

12-02-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 12-02-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on February 13, 2020 Rating: 5

Scholarships for undergraduate programmes

February 13, 2020


Scholarships for following undergraduate programs: 
Education programs
Media & communication programs
Business programs
Closing date:


28-02-2020




Scholarships for undergraduate programmes Scholarships for undergraduate programmes Reviewed by irumbuthirai on February 13, 2020 Rating: 5

50000 பட்டதாரி நியமனங்கள் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்.

February 13, 2020


50000 பட்டதாரி நியமனங்கள் தொடர்பில் அமைச்சரவை தீர்மானத்தை இங்கு தருகிறோம்.


இதன் குறிக்கோள், நியமன நடைமுறை, பயிற்சி காலம், இடமாற்றம் சம்பந்தமான விடையங்கள் இதில் அடங்கியுள்ளன. 

தொழில் வாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகளை தொழிலில் ஈடுபடுத்தும் வேலைத்திட்டம்:
 இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் பட்டதாரிகளை தொழிலில் ஈடுபடுத்தும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் மேலும் நாடு முழுவதிலும் சில அரச நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வெற்றிடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது விஷேடமாக கிராமத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் அரச ஊழியர்களின் பற்றாக்குறையினால் கிராம மக்கள் அரச சேவையை பெற்றுக் கொளவதில்; பெரும் சிரமங்களை எதிர்கொள்வது அவதானிக்கப்பட்டுள்ளது. பழமை கலாச்சார நிர்வாகத்திற்கு அப்பால் சென்று பொது மக்களை இலக்காக கொண்ட சேவையை வழங்கும் முறையை அறிமுகப்படுத்துவதற்காக தற்பொழுது உள்ள நடைமுறையை சிறப்பான முறையில் மாற்றுவதற்காக இளைஞர் சமூகத்தினரை ஆற்றல் மற்றும் செயல்திறனை பயன்படுத்தக் கூடிய வகையில் 2012 ஆம் ஆண்டு தொடக்கம்


இது வரையில் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறி தொழில் வாய்ப்பின்றி இருக்கும் சுமார் 50,000 இளைஞர் யுவதிகளுக்கு பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 
இதற்கமைவாக 2019.12.31 திகதி அன்று பட்டத்தை பெற்ற மற்றும் பட்டதாரிக்கு சமமான கல்வி தகைமையாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தகுதிகளை பூர்த்தி செய்துள்ள இளைஞர் யுவதிகளை பட்டதாரி பயிற்றுவிப்பாளர்களாக ஒரு வருட பயிற்சி காலத்திற்கு உட்பட்டதாக இணைத்துக்கொள்வதற்கும் பயிற்சி காலத்திற்கு பின்னர் ஐந்து வருடகாலம் ஆரம்ப நியமன தொழில் ஸ்தானத்தில் பணியாற்றிய பின்னர் மாவட்ட ஃ மாகாண மட்டத்தில் இடமாற்றத்தை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு கூடிய வகையில் தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகள் இணைத்துக் கொள்வதற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
50000 பட்டதாரி நியமனங்கள் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம். 50000 பட்டதாரி நியமனங்கள் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம். Reviewed by irumbuthirai on February 13, 2020 Rating: 5

Vacancy in the BBC: Senior Journalist Reporter:

February 13, 2020


Vacancy in BBC.... BBC World Service is an international multimedia broadcaster, part of BBC News, delivering a wide range of language and regional services and working increasingly with other parts of BBC News to serve global audiences. It uses multiple platforms to reach its weekly audience of 426 million globally, including TV, digital platforms including social media, AM, FM, shortwave, digital satellite and cable channels. We are looking for a Senior Journalist Reporter to join our team in Colombo and produce top quality journalism.
Click the link below for more details:

Vacancy in the BBC: Senior Journalist Reporter: Vacancy in the BBC: Senior Journalist Reporter: Reviewed by irumbuthirai on February 13, 2020 Rating: 5

05-02-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

February 13, 2020


05.02.2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கிய இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


05-02-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 05-02-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on February 13, 2020 Rating: 5
Powered by Blogger.