Vacancy - Head of Marketing (People's Bank)

February 21, 2020


Closing date: 02-03-2020



Vacancy - Head of Marketing (People's Bank) Vacancy - Head of Marketing (People's Bank) Reviewed by irumbuthirai on February 21, 2020 Rating: 5

Vacancy in Srl Lanka Cricket (Female Umpire)

February 21, 2020


Closing date :


29-02-2020.
Vacancy in Srl Lanka Cricket (Female Umpire) Vacancy in Srl Lanka Cricket (Female Umpire) Reviewed by irumbuthirai on February 21, 2020 Rating: 5

20-02-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (தமிழ், சிங்களம்)

February 21, 2020


20-02-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
இதில், 

PGDE முழு நேர கற்கை நெறிக்கான விண்ணப்பம், 
உட்பட இதர அறிவித்தல்களும் காணப்படுகின்றன. 
கீழுள்ள லிங்கை கிளிக் செய்து உரிய மொழியை (தமிழ், சிங்களம்) கிளிக் செய்து இதன் முழு வடிவத்தைப் பார்வையிடுக.

20-02-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (தமிழ், சிங்களம்) 20-02-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (தமிழ், சிங்களம்) Reviewed by irumbuthirai on February 21, 2020 Rating: 5

கணித பாடத்திற்காக கல்வி அமைச்சின் புதிய வேலைத்திட்டம்

February 21, 2020


கல்வி அமைச்சின் கல்வி நவீனமயப்படுத்தல் திட்டத்தின் கீழ் குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதாவது கல்விப் பொது சாதாரண தர பரீட்சையில் கணித பாட அடைவு மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தெரிவு செய்யப்பட்ட 500


பாடசாலைகளில் கணித பாட கற்பித்தலை மேம்படுத்துவதற்கான தொடர் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
1 முதல் 11 வகுப்பு வரையான மாணவர்களின் கணித பாட வளர்ச்சி மட்டத்தை அதிகரித்தல் மற்றும் 1-5 மற்றும் 6-11 வகுப்புகளுக்கான கணித ஆசிரியர்களின் திறன்களை அதிகரிக்கும் நோக்குடன் குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதன்பிரகாரம்


1-5 மற்றும் 6-9 வகுப்பு மாணவர்களுக்காக இலகுவாக கணித பாடம் பயிலுவதற்கு ஏற்ற புத்தகங்களை கற்றல் நடவடிக்கைகளுக்கு உபயோகித்தல் மற்றும் செயற்பாடுகளை அடிப்படையாக கொண்ட கற்றல் நடவடிக்கைகளை கொண்ட திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 11 வகுப்பு மாணவர்களுக்காக கணித பாட கற்றல் நடவடிக்கைக்கு விசேட திட்டங்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளன. பாடசாலை மட்டத்தில் குறித்த திட்டம் முன்னெடுக்கப்படும் முறைமை தொடர்பாக பாடசாலைகளில் உள்ளக மேற்பார்வை செய்யப்படும். இதற்கு மேலதிகமாக வலய மற்றும் மாகாண மட்டத்திலான வெளிவாரி கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னேற்ற கலந்தாய்வு கூட்டங்களில் ஊடாக முன்னெடுக்கப்படும்.
இந்த வேலைத்திட்டத்தின் கண்காணிப்பு நடவடிக்கை குறித்து ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும் ஒன்பது வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
(அ.த.தி)
கணித பாடத்திற்காக கல்வி அமைச்சின் புதிய வேலைத்திட்டம் கணித பாடத்திற்காக கல்வி அமைச்சின் புதிய வேலைத்திட்டம் Reviewed by irumbuthirai on February 21, 2020 Rating: 5

American Embassy - Colombo. (Vacancy for Computer assistant - Female / male.

February 21, 2020


Monthly gross salary: 142894.00
Closing date:


21-2-2020


American Embassy - Colombo. (Vacancy for Computer assistant - Female / male. American Embassy - Colombo. (Vacancy for Computer assistant - Female / male. Reviewed by irumbuthirai on February 21, 2020 Rating: 5

19-02-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

February 20, 2020


19.02.2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில்,  

உயர் தரத்தில் சித்தி அடைந்த அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்விக்கான சந்தர்ப்பம் உட்பட 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கிய இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

19-02-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 19-02-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on February 20, 2020 Rating: 5

சமூர்த்தி அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம்

February 20, 2020


சமூர்த்தி மற்றும் விவசாய அலுவலர்கள் 176 பேருக்கு நிரந்தர நியமனம் இன்று (20) வழங்கப்பட்டது. கடந்த ஐந்து 

வருடக் காலப்பகுதியில் நிரந்தர நியமனங் கிடைக்காத சமூர்த்தி புதிய நியமனங்களை பெற்றுக்கொண்டவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டன. 
“சமூர்த்தி விவசாய உரிமைகளை உறுதிப்படுத்தும் பொதுஜன யுகம்” என்ற கருப்பொருளின் கீழ் இன்று (20) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற அகில இலங்கை சமூர்த்தி அபிவிருத்தி, விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி அலுவலர்கள் சங்கத்தின் 22வது தேசிய மாநாட்டிலேயே மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் ஜனாதிபதி கோதாபய கலந்துகொண்டார். 
(அ.த.தி)
சமூர்த்தி அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம் சமூர்த்தி அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம் Reviewed by irumbuthirai on February 20, 2020 Rating: 5

50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு தொடர்பான நடவடிக்கை

February 20, 2020


ஒருவருட காலத்துக்கு மேலாக தொழில் வாய்ப்பு இன்றி இருக்கும் சுமார் 50 ஆயிரம் பட்டதாரிகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சரவை துணைப்பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். 
 இவர்களது தகமைகளை பரிசீலனை செய்து மார்ச் 1 ஆம் திகதி தொடக்கம் இவர்களுக்கான பயிற்சியாளர் நியமனங்கள் வழங்கப்படும். 2020 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் திகதி தொடக்கம் 

2021 மார்ச் 01 ஆம் திகதி வரையில் பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக் காலப்பகுதியில் மாதாந்தம் 20 ஆயிரம் ரூபா வழங்கப்படும். அதன் பின்னர் 5 வருட காலம் குறிப்பிட்ட பிரதேசத்தில் பணியாற்ற வேண்டும். 5 வருட காலத்துக்கு பின்னர் இடமாற்றத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
(அ.த.தி)
50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு தொடர்பான நடவடிக்கை 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு  தொடர்பான நடவடிக்கை Reviewed by irumbuthirai on February 20, 2020 Rating: 5

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்கள்

February 20, 2020

கற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் காரணமாக பாடசாலை தவனை காலங்களின் போது ஆசிரியர் இடமாற்றங்களை முன்னெடுக்க வேண்டாம் என நாடளாவிய ரீதியிலுள்ள பல தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் விடுத்த கோரிக்கையை ஆராய்ந்து பார்த்ததன் பின்னர் பாடசாலை தவனை காலங்களின் போது


ஆசிரியர் இடமாற்றங்களை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம் கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம் இந்த ஆண்டுக்கான ஆசிரிய இடமாற்றங்களுக்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் திகதி


பிறகு அறிவிக்கப்படும். எவ்வாறாயினும் ஆசிரியர் இடமாற்ற சபையின் கூட்டம் நிறுத்தப்படாது தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
எதிர்வரும் காலங்களில் ஆசிரியர்களின் இடமாற்றங்களுக்கான புதிய செயலி (APP) ஒன்றை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதுடன், இதன் ஊடாக ஆசிரியர்களுக்கு மிகவும் இலகுவானதும் சீரான முறைமையுடனும் கூடிய வகையில் தனது ஆசிரிய இடமாற்றம் தொடர்பான தகவல்களை வெளிப்படையாக புதுப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்கள் Reviewed by irumbuthirai on February 20, 2020 Rating: 5

பேராதனை பல்கலைக்கழகம் சிறந்த பல்கலைக்கழகமாக தெரிவு

February 20, 2020


டைம்ஸ் உயர் கல்வி புதிய தரப்படுத்தலுக்கு அமைவாக உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்களுள் பேராதனைப் பல்கலைக்கழகம் உள்வாங்கப்பட்டுள்ளது. இந்த தரப்படுத்தலுக்கு அமைவாக இலங்கையில் சிறந்த பல்கலைக்கழகமாக இது பெயரிடப்பட்டுள்ளது. உலகில் உள்ள 30 ஆயிரம் பல்கலைக்கழகங்களை


உள்ளடக்கிய வகையில் டைம்ஸ் கல்வி நிறுவனம் இந்த தரப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றது.
5 பிரிவுகளின் கீழ் இதற்கு புள்ளிகள் வழங்கப்படுகின்றன. கற்பித்தலுக்கான சூழல் மற்றும் கற்பித்தல் ஆய்வுகளின் தாக்கம், பணியாளர் சபை விஞ்ஞானம் மற்றும் ஆய்வுக்காக உள்ள சர்வதேசத்தினால் ஏற்றுக் கொள்ளப்படுதல் மற்றும் வர்த்தக சந்தைப் பெறுமதி உள்ளிட்டவை இதில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி.)
பேராதனை பல்கலைக்கழகம் சிறந்த பல்கலைக்கழகமாக தெரிவு பேராதனை பல்கலைக்கழகம் சிறந்த பல்கலைக்கழகமாக தெரிவு Reviewed by irumbuthirai on February 20, 2020 Rating: 5

Vacancy in the Open University of Sri Lanka

February 19, 2020


The open university of Sri lanka.
Sub-warden (Full time - Male)
Closing date:


24-2-2020.




Vacancy in the Open University of Sri Lanka Vacancy in the Open University of Sri Lanka Reviewed by irumbuthirai on February 19, 2020 Rating: 5

Special Notice- Exam Postponed (Sri lanka Teacher Educator’s Service)

February 19, 2020

Special Notice - Exam Postponed
Efficiency Bar Examination for the Officers in Grade III of Sri lanka Teacher Educator’s Service - 2019 (II) 2020.
This Examination has been postponed until further notice as per request made by the Secretary of Ministry of Education.
மேற்படி பரீட்சை கல்வியமைச்சின் செயலாளரின் வேண்டுகோளின்படி மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Special Notice- Exam Postponed (Sri lanka Teacher Educator’s Service) Special Notice- Exam Postponed (Sri lanka Teacher Educator’s Service) Reviewed by irumbuthirai on February 19, 2020 Rating: 5

Free Seminar on Fake News and Misinformation

February 19, 2020


Free Seminar on Fake News and Misinformation

Sri Lanka Development Journalist Forum (SDJF) in collaboration with the Centre for Media and Information Literacy (CMiL) will be joining hands with Newseum DC to conduct a series of seminars that will be targeted towards journalists, university students and civil society representatives from around the country. 
 This seminar will aim to educate participants on the importance of identifying Fake News and content that carries Misinformation, especially during this era of digital content.
Fees : Totally freem
Closing date: 

24-2-2020.
Click the link below for online application:







Free Seminar on Fake News and Misinformation Free Seminar on Fake News and Misinformation Reviewed by irumbuthirai on February 19, 2020 Rating: 5
Powered by Blogger.