க.பொ.த (உயர் தர)ப் பரீட்சை - 2020 Online முறையில் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டல்
irumbuthirai
February 27, 2020
மேற்படி பரீட்சைக்குத் தனிப்பட்ட முறையில் தோற்றுவதற்கான விண்ணப்பப்படிவங்கள்
2020 பெப்ரவரி மாதம்
12ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
சகல தனிப்பட்ட விண்ணப்பதாரிகளும் இவ் அறிவித்தலை முழுமையாக நன்கு வாசித்து விளங்கிக் கொண்டு தமது விண்ணப்பப்படிவத்தைப் பூரணப்படுத்த வேண்டும்.
Online முறையில் விண்ணப்பிக்கும் படிமுறை வழிகாட்டலை பரீட்சை திணைக்களம் வழங்கியுள்ளது.
கீழுள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்க.
க.பொ.த (உயர் தர)ப் பரீட்சை - 2020 Online முறையில் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டல்
Reviewed by irumbuthirai
on
February 27, 2020
Rating: