இலங்கையின் முதலாவது விளையாட்டு பல்கலைகழகம்

March 05, 2020

விளையாட்டு திறமைகளை விருத்தி செய்து சர்வதேச அரங்கில் வெற்றிகளை தனதாக்கி கொள்வதற்காக சிறுவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் இலங்கையின் முதலாவது விளையாட்டு பல்கலைகழகம் 

ஹோமாகம, தியகம மஹிந்த ராஜபக்ச மைதான வளாகத்தில் நிர்மாணிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 
பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களின் எண்ணக்கருவின் பிரகாரம் விளையாட்டு அமைச்சின் ஊடாக நவீனமயப்படுத்தப்பட்ட அம்பாறை, செனரத் சோமரத்ன விளையாட்டு அரங்கத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே நேற்று (04) கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் முதலாவது விளையாட்டு பல்கலைகழகம் இலங்கையின் முதலாவது விளையாட்டு பல்கலைகழகம் Reviewed by irumbuthirai on March 05, 2020 Rating: 5

G.C.E.(A/L) Biology Marking Scheme - 2019 (New Syllabus in Three Languages)

March 05, 2020

Examination Department 
G.C.E.(A/L) Examinations - 2019 (New Syllabus) - Marking Schemes 
Subject: Biology 
Languages: English. Tamil & Sinhala 
Note: This document has been prepared for the use of Marking Examiners.Some changes would be made according to the views presented at the Chief Examiners' Meeting.The marking scheme which were used in the evaluation panels after upgrading at the instructional meeting have been uploaded to the website of Department of Examinations and can be downloaded now for using them to support the teaching learning process after considering the request that was made to make them available for other teachers as well. 
Click the link below for English medium scheme 

Click the link below for Tamil medium scheme 

Click the link below for Sinhala medium scheme

G.C.E.(A/L) Biology Marking Scheme - 2019 (New Syllabus in Three Languages) G.C.E.(A/L) Biology Marking Scheme - 2019 (New Syllabus in Three Languages) Reviewed by irumbuthirai on March 05, 2020 Rating: 5

G.C.E.(A/L): Marking Schemes (Agricultural Science) - 2019 (New Syllabus in Two Languages)

March 05, 2020

Examination Department 
G.C.E.(A/L) Examinations - 2019 (New Syllabus) - Marking Schemes 
Subject: Agricultural Science 
 Languages: Tamil & Sinhala. 
Note: This document has been prepared for the use of Marking Examiners.Some changes would be made according to the views presented at the Chief Examiners' Meeting.The marking scheme which were used in the evaluation panels after upgrading at the instructional meeting have been uploaded to the website of Department of Examinations and can be downloaded now for using them to support the teaching learning process after considering the request that was made to make them available for other teachers as well. 
Click the link below for Tamil medium scheme 

Click the link below for Sinhala medium scheme

G.C.E.(A/L): Marking Schemes (Agricultural Science) - 2019 (New Syllabus in Two Languages) G.C.E.(A/L): Marking Schemes (Agricultural Science) - 2019 (New Syllabus in Two Languages) Reviewed by irumbuthirai on March 05, 2020 Rating: 5

28-02-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (தமிழ், சிங்களம்)

March 05, 2020

28-02-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
இதில், 

அரச பதவி வெற்றிடங்கள், 
தடை தாண்டல் பரீட்சை, 
உட்பட பல அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழுள்ள லிங்கை கிளிக் செய்து உரிய மொழியை (தமிழ், சிங்களம்) கிளிக் செய்து இதன் முழு வடிவத்தைப் பார்வையிடுக.

28-02-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (தமிழ், சிங்களம்) 28-02-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (தமிழ், சிங்களம்) Reviewed by irumbuthirai on March 05, 2020 Rating: 5

நியமனம் பெற்ற பட்டதாரிகள் என்ன செய்ய வேன்டும்?

March 04, 2020

புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிகள் 45,585 பேருக்கான நியமனக் கடிதங்கள் செயலாளர் / அரச பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. 
இந்த நியமனங்களைப் பெற்றுக்கொள்ளும் பட்டதாரிகள் 

தமது பிரதேச செயலாளரிடம் நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டதாக அறிக்கையிடுவதுடன், பிரதேச செயலாளரினால் தமது பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராம சேவை நிலையம் அல்லது நகர கஷ்டப் பிரதேச நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். நியமனம் பெறும் பட்டதாரிகள் ஒரு வருடகால பயிற்சிக்குட்படுத்தப்படுவதுடன், முதல் குழுவிற்கு தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் இரண்டு மாதகால தலைமைத்துவ பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும். 
இரண்டாம் குழுவினர் குறித்த சேவை நிலையத்தில் தமது கடமை தொடர்பாகவும் சேவை நிலையம் தொடர்பாகவும் இரண்டு மாதகாலம் ஆய்வு செய்து அந்நிலையத்தை முன்னேற்றுவதற்கான செயற்திட்ட அறிக்கையொன்றை தயாரிக்க வேண்டும். முதல் குழுவின் தலைமைத்துவப் பயிற்சி நிறைவடைந்த பின்னர் அவர்கள் தமது சேவை நிலையத்திற்கு இணைக்கப்படுவதுடன், இரண்டு மாதகாலம் சேவை நிலையம் மற்றும் வழங்கப்பட்ட கடமைகள் தொடர்பாக ஆய்வு செய்து செயற்திட்ட அறிக்கையொன்றை தயாரிக்க வேண்டும். செயற்திட்ட அறிக்கையை நிறைவு செய்த இரண்டாம் குழுவினர் இரண்டு மாதகால தலைமைத்துவ பயிற்சியினை பெறுவதோடு, இவ் இரண்டு குழுக்களும் பின்னர் குறித்த சேவையில் தொழில் பயிற்சிக்கு உட்படுத்தப்படுவர். 
2021 மார்ச் 01ஆம் திகதி தொடக்கம் அனைத்து பயிலுநர்களுக்கும் குறித்த சேவை நிலையத்தில் நிரந்தர நியமனம் வழங்கப்படும். நியமனம் பெறும் அனைத்து பட்டதாரி பயிலுநர்களும் தமது சேவை நிலையத்திற்கு அருகில் உள்ள இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி அல்லது கிராமிய அபிவிருத்தி வங்கி கிளையொன்றில் வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டியதுடன், அதுபற்றிய விபரத்தை பிரதேச செயலாளருக்கு வழங்க வேண்டும். அதனடிப்படையில் பயிற்சி காலத்தில் மாதாந்தம் ரூபா 20,000 கொடுப்பனவு அக்கணக்கில் வரவு வைக்கப்படும். 
பயிற்சி காலத்தின் முதல் இரண்டு மாதத்திற்குள் தயாரிக்கப்படும் செயற்திட்ட அறிக்கைக்கேற்ப கிராமிய மற்றும் குறைந்த வசதியுடைய குறித்த சேவை நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக முன்வைக்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக 2020 வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகள் செய்வதற்கு எதிர்பார்க்கப்படுவதனால், அனைத்து பயலுநர்களும் சேவை நிலையத்தில் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அண்மித்த பிரதேச மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து தமது சேவை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
(அ.த.தி.)
நியமனம் பெற்ற பட்டதாரிகள் என்ன செய்ய வேன்டும்? நியமனம் பெற்ற பட்டதாரிகள் என்ன செய்ய வேன்டும்? Reviewed by irumbuthirai on March 04, 2020 Rating: 5

27-02-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

March 03, 2020

27.02.2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில், 

பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

27-02-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 27-02-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on March 03, 2020 Rating: 5

Ministry of Higher Education:Korea, Seoul National University Scholarship:

March 02, 2020

Ministry of Higher Education. 
Seoul National University (SNU) in Seoul are calling for applications from the eligible students for the SNU president fellowship scholarship to pursue PhD degrees in the fields of Engineering, Medicine, public Health, Agriculture, Development Studies, Korean Studies for the fall 2020. 
The online application of the scholarship would be opened from 09 to 26 March 2020. 
Click the link below for more details:

Ministry of Higher Education:Korea, Seoul National University Scholarship: Ministry of Higher Education:Korea, Seoul National University Scholarship: Reviewed by irumbuthirai on March 02, 2020 Rating: 5

MINISTRY OF HIGHER EDUCATION: Cuban Undergraduate Scholarships – 2020/21

March 02, 2020

Applications are invited from eligible Sri Lankan applicants for the award of 01 Undergraduate Scholarship in Medicine offered by the Republic of Cuba at the Latin American University of Medicine (ELAM) for the academic year 2020/21. Age should be less than 25 years at 25.03.2020 Closing date: 

25.03.2020.
Click the link below for more details:

MINISTRY OF HIGHER EDUCATION: Cuban Undergraduate Scholarships – 2020/21 MINISTRY OF HIGHER EDUCATION: Cuban Undergraduate Scholarships – 2020/21 Reviewed by irumbuthirai on March 02, 2020 Rating: 5

G.C.E.(A/L) Chemistry Marking Scheme - 2019 (New Syllabus in Three Languages)

March 02, 2020

Examination Department 
G.C.E.(A/L) Examinations - 2019 (New Syllabus) - Marking Schemes 
Subject: Chemistry 
Languages: English. Tamil & Sinhala
Note: This document has been prepared for the use of Marking Examiners.Some changes would be made according to the views presented at the Chief Examiners' Meeting.The marking scheme which were used in the evaluation panels after upgrading at the instructional meeting have been uploaded to the website of Department of Examinations and can be downloaded now for using them to support the teaching learning process after considering the request that was made to make them available for other teachers as well. 
Click the link below for English medium scheme

Chemistry-English
Click the link below for Tamil medium scheme

Chemistry-Taml
Click the link below for Sinhala medium scheme

Chemistry - Sinhala

G.C.E.(A/L) Chemistry Marking Scheme - 2019 (New Syllabus in Three Languages) G.C.E.(A/L) Chemistry Marking Scheme - 2019 (New Syllabus in Three Languages) Reviewed by irumbuthirai on March 02, 2020 Rating: 5

G.C.E.(A/L): Marking Schemes (Physics) - 2019 (New Syllabus)

March 02, 2020

Examination Department 
G.C.E.(A/L) Examinations - 2019 (New Syllabus) - Marking Schemes 
Subject: Physics 
Languages: English. 
Note: This document has been prepared for the use of Marking Examiners.Some changes would be made according to the views presented at the Chief Examiners' Meeting.The marking scheme which were used in the evaluation panels after upgrading at the instructional meeting have been uploaded to the website of Department of Examinations and can be downloaded now for using them to support the teaching learning process after considering the request that was made to make them available for other teachers as well. 
Click the link below for English medium scheme 

G.C.E.(A/L): Marking Schemes (Physics) - 2019 (New Syllabus) G.C.E.(A/L): Marking Schemes (Physics) - 2019 (New Syllabus) Reviewed by irumbuthirai on March 02, 2020 Rating: 5

பரீட்சைத் திணைக்களத்தால் 2020 மார்ச் மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள்

March 02, 2020

பரீட்சைத் திணைக்களத்தால் 2020 மார்ச் மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் தொடர்பான விபரங்களை இங்கு தருகிறோம். 
இதில், 

11 வகையான பரீட்சைகள் நடாத்தப்படுகின்றன. 
இதன் முழு விபரங்களை அறிய கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

பரீட்சைத் திணைக்களத்தால் 2020 மார்ச் மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் பரீட்சைத் திணைக்களத்தால் 2020 மார்ச் மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் Reviewed by irumbuthirai on March 02, 2020 Rating: 5

ஆசிரியர் - அதிபர்கள் சேவையின் சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்

February 29, 2020

ஆசிரியர் - அதிபர்கள் சேவையின் சம்பள முரண்பாடு தொடர்பில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை இங்கு தருகிறோம். 

நீண்டகாலம் நிலவிவரும் ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் கல்வி துறையுடன் தொடர்புபட்ட அனைத்து தொழில் துறையினரின் சம்பளம் மற்றும் சேவை நிலை தொடர்பான பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு இலங்கை ஆசிரியர் சேவைக்கான அனைத்து சேவைகளையும் ஒன்றிணைத்து சம்பள மற்றும் சேவை யாப்பை வகுத்து பொருத்தமான சம்பள முறை ஒன்றை வகுப்பது அத்தியாவசியம் என்பது சௌபாக்கிய தொலைநோக்கு கொள்கை திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
இதற்கு அமைவாக செயற்படும் பொருட்டு தற்பொழுது அமைச்சரவையினால் கொள்கை ரீதியில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், தற்பொழுது ஆசிரியர் அதிபர் சேவையில் உள்ள சம்பள முரண்பாட்டின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து கல்வி அமைச்சரினால் அமைச்சரவைக்கு விரிவான வகையில் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அரச சேவையில் சம்பளம் தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொண்டு நிலவும் முரண்பாடுகளை நீக்ககூடிய வகையில் புதிய சம்பள கொள்கை ஒன்றை வகுப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் சமீபத்தில் தேசிய சம்பள ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 
அத்தோடு இந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவு திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதற்கு அமைவாக இந்த ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசின் மூலம் ஆசிரியர் - அதிபர் சேவையில் தற்பொழுது நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்று அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
ஆசிரியர் - அதிபர்கள் சேவையின் சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் ஆசிரியர் - அதிபர்கள் சேவையின் சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் Reviewed by irumbuthirai on February 29, 2020 Rating: 5

பொறியியல் தொழினுட்பவியல் (Engineering Technology): இலகு முறையில்:

February 27, 2020

தரம் 13 பாடத்திட்டத்தின்படி பொறியியல் தொழினுட்பவியல் (Engineering Technology)  என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில்,

கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
பழைய மற்றும் புதிய ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது.
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Engineering Tech..

பொறியியல் தொழினுட்பவியல் (Engineering Technology): இலகு முறையில்: பொறியியல் தொழினுட்பவியல் (Engineering Technology): இலகு முறையில்: Reviewed by irumbuthirai on February 27, 2020 Rating: 5
Powered by Blogger.