முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கடன்
irumbuthirai
April 04, 2020
இலங்கை சேமிப்பு வங்கி முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூபா 30,000 கடன் வழங்க முன்வந்துள்ளது. கொரோனா வைரசினால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள சுமார் 50 ஜம்பதாயிரம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் சேமிப்பு வங்கி இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இலங்கை முன்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசங்க ஸ்ரீ நாத் மற்றும் சேமிப்பு வங்கியின் தலைவர் திருமதி கேசிலா ஜயவர்தன ஆகியோர் இதுதொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கடன்
Reviewed by irumbuthirai
on
April 04, 2020
Rating: