கொரோனாவுக்காக மும்மொழிகளிலும் உருவாக்கப்பட்ட புதிய இணையத்தளம்

April 27, 2020


கொரோனா வைரஸ் தொற்று (covid-19) தொடர்பான சகல விதமான தகவல்களையும் வழங்கும் வகையில் இலங்கை அரசினால் புதிய இணையத்தளமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. மும்மொழிகளிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது. அரசினால் வெளியிடப்படும் உறுதிப்படுத்தப்படும் தகவல்கள், விழிப்புணர்வு விடையங்களை இதில் அறியலாம். 
Www.covid19.gov.lk என்ற பெயரில் இது உருவாக்கப்பட்டுள்ளது. 
குறித்த இணையத்தளத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


கொரோனாவுக்காக மும்மொழிகளிலும் உருவாக்கப்பட்ட புதிய இணையத்தளம் கொரோனாவுக்காக மும்மொழிகளிலும் உருவாக்கப்பட்ட புதிய இணையத்தளம் Reviewed by irumbuthirai on April 27, 2020 Rating: 5

வெளியாகின பரீட்சை பெறுபேறுகள்... பெற்றுக்கொள்ளும் முறைகள் இதோ..How to check exam results using Moibile

April 27, 2020


2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. (சா.தர) பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இதைப் பார்வையிடும் முறைகள் இதோ... 

பரீட்சைத் திணைக்கள இணையத்தளத்தில் பார்வையிட...
https://doenets.lk/examresults


கையடக்க தொலைபேசியில் பார்வையிடும் முறைகள் இதோ...

Exams என டைப் செய்து இடைவெளி விட்டு பரீட்சை சுட்டெண்ணை டைப் செய்து நீங்கள் பாவிக்கும் கையடக்க தொலைபேசி வலையமைப்பிற்கேற்ப கீழ் குறிப்பிட்ட இலக்கங்களுக்கு SMS செய்க. 

Mobitel 8884
Dialog 7777
Etisalat 3926
Airtel 7545
Hutch 8888



 இது தவிர பரீட்சை திணைக்கள Hotline இலக்கமான 1911 என்ற இலக்கத்திற்கு அழைத்தும் பெறுபேற்றை அறியலாம்.
வெளியாகின பரீட்சை பெறுபேறுகள்... பெற்றுக்கொள்ளும் முறைகள் இதோ..How to check exam results using Moibile வெளியாகின பரீட்சை பெறுபேறுகள்... பெற்றுக்கொள்ளும் முறைகள் இதோ..How to check exam results using Moibile Reviewed by irumbuthirai on April 27, 2020 Rating: 5

வெளியாகின சா.தர பரீட்சை பெறுபேறுகள்... பார்வையிடும் லிங்க் இணைக்கப்பட்டுள்ளது...

April 27, 2020


2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. (சா.தர) பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. 
இதைப் பார்வையிடுவதற்காக பரீட்சை திணைக்களத்தின் லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அதைக் கிளிக் செய்து பெறுபேற்றை பார்வையிடுக.

வெளியாகின சா.தர பரீட்சை பெறுபேறுகள்... பார்வையிடும் லிங்க் இணைக்கப்பட்டுள்ளது... வெளியாகின சா.தர பரீட்சை பெறுபேறுகள்... பார்வையிடும் லிங்க் இணைக்கப்பட்டுள்ளது... Reviewed by irumbuthirai on April 27, 2020 Rating: 5

22-04-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

April 27, 2020


22-04-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 

பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

22-04-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 22-04-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on April 27, 2020 Rating: 5

க.பொ.த. (உ/த): 31 பாடங்களுக்கான மாதிரி வினாப்பத்திரங்கள்

April 26, 2020


க.பொ.த. (உ/தரம்): 
மாதிரி வினாப்பத்திரங்கள் 
இதில்,


36 பாடங்களுக்கான கடந்தகால வினாப்பத்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
விடைப்பத்திரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Model Papers
க.பொ.த. (உ/த): 31 பாடங்களுக்கான மாதிரி வினாப்பத்திரங்கள் க.பொ.த. (உ/த): 31 பாடங்களுக்கான மாதிரி வினாப்பத்திரங்கள் Reviewed by irumbuthirai on April 26, 2020 Rating: 5

தரம் 4 மற்றும் 5 ற்கான ஆங்கிலம்: இலகு முறையில்...

April 25, 2020


புலமைப்பரிசில் பரீட்சையை (Scholarship Exam) மையப்படுத்தி தரம் 4 மற்றும் 5 ற்கான ஆங்கிலம் (English) என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு விடையமும் மாணவர்களுக்கு இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
சொற்களுக்கான விளக்கம் படங்கள் மூலமும் வீடியோ மூலமும் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களே சுயமாக கற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 
சுயமாக பயிற்சிகளை செய்யவும் அதை தாமே சரிபார்க்கவும் முடியும். 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
தரம் 4ற்கான ஆங்கிலத்திற்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 5ற்கான ஆங்கிலத்திற்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


தரம் 4 மற்றும் 5 ற்கான ஆங்கிலம்: இலகு முறையில்... தரம் 4 மற்றும் 5 ற்கான ஆங்கிலம்: இலகு முறையில்... Reviewed by irumbuthirai on April 25, 2020 Rating: 5

நியமனம் வழங்கப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் கொடுப்பனவு

April 25, 2020


புதிதாக நியமனம் வழங்கப்பட்ட 54,000 பட்டதாரிகளுக்கான கொடுப்பனவு இதுவரை கிடைக்காதவர்களுக்கு அதனை துரிதமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உயர்கல்வி, தொழில் நுட்பம், புத்தாக்கம், தகவல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)

நியமனம் வழங்கப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் கொடுப்பனவு நியமனம் வழங்கப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் கொடுப்பனவு Reviewed by irumbuthirai on April 25, 2020 Rating: 5

தரம் 4 மற்றும் 5 ற்கான சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்: இலகு முறையில்...

April 22, 2020


புலமைப்பரிசில் பரீட்சையை (Scholarship Exam) மையப்படுத்தி தரம் 4 மற்றும் 5 ற்கான சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் (Environmental Studies) என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.  
இதில்,

ஒவ்வொரு விடையமும் மாணவர்களுக்கு இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர்களே சுயமாக கற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 
சுயமாக பயிற்சிகளை செய்யவும் அதை தாமே சரிபார்க்கவும் முடியும். 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
தரம் 4ற்கான சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் என்ற பாடத்திற்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Grade 04
தரம் 5ற்கான சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் என்ற பாடத்திற்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Grade 05
தரம் 4 மற்றும் 5 ற்கான சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்: இலகு முறையில்... தரம் 4 மற்றும் 5 ற்கான சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்: இலகு முறையில்... Reviewed by irumbuthirai on April 22, 2020 Rating: 5

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய தகவல்கள்

April 20, 2020


ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் மற்றும் தளர்த்தப்படும் நேரங்கள் திருத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 திங்கள் காலை 5.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 
ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை வரை இரவு 8.00 மணி முதல் மறுநாள் காலை 5.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும். ஏப்ரல் 24 வெள்ளி இரவு 8.00 மணிக்கு இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 திங்கள் காலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும். 
அந்தவகையில் வார இறுதி நாட்களான 25 சனி மற்றும் 26 ஞாயிறு ஆகிய தினங்கள் இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும். 
இதேவேளை கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு பிரவேசிப்பது மற்றும் அங்கிருந்து வெளியேறிச் செல்வது அனைவருக்கும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. 
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளுதல் மற்றும் விவசாய நடவடிக்கைகள் போன்றவை தொடர்பில் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள், அறிவுறுத்தல்களில் மாற்றங்கள் இல்லை.
(அ.த.தி)

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய தகவல்கள் ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய தகவல்கள் Reviewed by irumbuthirai on April 20, 2020 Rating: 5

தரம் 4 மற்றும் 5 ற்கான கணிதம்: இலகு முறையில்...

April 19, 2020


புலமைப்பரிசில் பரீட்சையை (Scholarship Exam) மையப்படுத்தி தரம் 4 மற்றும் 5 ற்கான கணிதம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு விடையமும் மாணவர்களுக்கு இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர்களே சுயமாக கற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 
சுயமாக பயிற்சிகளை செய்யவும் அதை தாமே சரிபார்க்கவும் முடியும். 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
தரம் 4ற்கான கணிதத்திற்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 

தரம் 5ற்கான கணிதத்திற்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


தரம் 4 மற்றும் 5 ற்கான கணிதம்: இலகு முறையில்... தரம் 4 மற்றும் 5 ற்கான கணிதம்: இலகு முறையில்... Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

கொரோனா எதிரொலி.... தீ வைக்கப்படும் 5G TOWERS...

April 19, 2020


ஐரோப்பாவின் சில நாடுகளில் 5G வலையமைப்பு கோபுரங்கள் (5G Towers) எரியூட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு வாரமாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இங்கிலாந்தில் சுமார் 50 கோபுரங்கள் ஹோலந்தில் (Holand) 

15 கோபுரங்கள் மட்டுமன்றி வேறு சில ஐரோப்பிய நாடுகளிலும் இப்படி நடந்திருக்கின்றன. 5G வலையமைப்பு கோபுரங்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுகின்றன என்ற கருத்தே இவ்வாறான சம்பவங்களுக்கு காரணமென கூறப்படுகின்றது. ஆனால் விஞ்ஞான ரீதியாக இவ்விடயம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கொரோனா எதிரொலி.... தீ வைக்கப்படும் 5G TOWERS... கொரோனா எதிரொலி.... தீ வைக்கப்படும் 5G TOWERS... Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

கொரோனா அபாயம் நீங்கிவிட்டதா? அரசின் அறிவிப்பு

April 19, 2020


கொரோனா தொற்று அபாயம் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை என அரசு நேற்று (18) அறிவித்துள்ளது. எனவே வைரஸ் பரவுவதற்கு மீண்டும் இடமளிக்காத வகையில் அனைத்து சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி பொறுப்புடனும் பொறுமையாகவும் செயற்படுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் தொழிலுக்காக சென்றுவருவதை தவிர வேறு சந்தர்ப்பங்களில் வீடுகளில் இருந்துகொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியவுடன் தேவையற்ற பதற்றத்துடன் பெருமளவில் ஒன்றுகூடும் வகையில் வர்த்தக நிலையங்களில் ஒன்றுகூட வேண்டாம் என்றும் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பிரச்சினையை முழுமையாக ஒழித்துவிட்டதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடும் வரை தம்முடையவும் பிள்ளைகளுடையவும், தேசத்தினதும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக அனைத்து கஷ்டங்களையும் பொறுப்புடன் சகித்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 
(அ.த.தி.)


கொரோனா அபாயம் நீங்கிவிட்டதா? அரசின் அறிவிப்பு கொரோனா அபாயம் நீங்கிவிட்டதா? அரசின் அறிவிப்பு Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

சமய விழாக்களுக்கு தொடர்ந்தும் தடை

April 19, 2020


சமய விழாக்கள் உட்பட அனைத்து வகையான விழாக்கள், சுற்றுப்பயணங்கள், யாத்திரைகள், களியாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் போன்ற மீண்டும் அறிவிக்கும் வரை தடைசெய்யப்பட்டுள்ளன. 

கொரோனா வைரைஸ் பரவுவதற்கு மத்தியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மக்களின் இந்த பயங்கரமான நோய்த்தொற்றிலிருந்து விடுவிக்கும் நோக்குடனேயே செயற்படுத்தப்படுகின்றது. பின்பற்றிய கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக கிடைத்த முன்னேற்ற நிலைமைகள் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கு உதவியது. பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்பட்ட வறிய மற்றும் இடர் நிலைக்குள்ளான மக்கள் பிரிவினரின் வாழ்க்கையை பாதுகாப்பது மற்றுமொரு நோக்கமாகும் என அரசு அறிவித்துள்ளது. (அ.த.தி)

சமய விழாக்களுக்கு தொடர்ந்தும் தடை சமய விழாக்களுக்கு தொடர்ந்தும் தடை Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5
Powered by Blogger.