கொரோனா தாக்கம்... ரயிலில் பயணிக்க புதிய விதிமுறை...

May 03, 2020

எதிர்வரும் 4ஆம் திகதியிலிருந்து அத்தியாவசிய சேவைகளுக்காக வரும் பணியாளர்களுக்காக ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் அந்த சேவையாளர்கள் குறித்த நிறுவன பிரதானியிடமிருந்து 

கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தால் மாத்திரமே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ரயில்களில் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் நபர்களுக்கு SMS மூலம் அறிவிக்கப்படும். ரயில்களில் பயணிப்பதற்காக இந்த SMS தகவலை பாதுகாப்பு பிரிவினரிடம் காட்சிப்படுத்த வேண்டும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
(அ.த.தி)

கொரோனா தாக்கம்... ரயிலில் பயணிக்க புதிய விதிமுறை... கொரோனா தாக்கம்... ரயிலில் பயணிக்க புதிய விதிமுறை... Reviewed by irumbuthirai on May 03, 2020 Rating: 5

ஊரடங்கு மற்றும் இயல்பு நிலைக்கு கொண்டு வருதல் தொடர்பான புதிய அறிவிப்பு

May 02, 2020


ஊரடங்கு மற்றும் இயல்பு நிலைக்கு கொண்டு வருதல் தொடர்பான புதிய அறிவிப்புக்கள் இதோ...

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், நாளாந்த இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகளை இயல்புநிலைக்கு கொண்டுவருதல் மே 11 திங்கள் ஆரம்பமாகும்.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மே 06, புதன் வரை அமுல்படுத்தப்படுவது முன்னர் போன்று இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரையாகும். இம்மாவட்டங்களில் மே 06, புதன் இரவு 8.00 மணிக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்கு சட்டம் மே 11 திங்கள் அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

நிறுவனங்களை திறந்து பணிகளை மேற்கொள்ளும் போது கொவிட் 19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ள வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றுவதை நிறுவனத் தலைவர்கள் உறுதிசெய்தல் வேண்டும்.


திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்பட வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் சேவைக்கு யாரை அழைப்பது என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும்.

தனியார் துறை நிறுவனங்களை திறக்கும் நேரம் காலை 10.00 மணி என உத்தரவிடப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் அநாவசியமாக வீதிகளுக்கு வருதல் மற்றும் ஏனைய இடங்களில் ஒன்றுகூடுவதை நிறுத்த வேண்டும்.

போக்குவரத்து சபை பஸ்கள் மற்றும் புகையிரதங்களில் பயணிகள் போக்குவரத்து தொழிலுக்காக செல்வோருக்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.

கட்டாயமாக தொழிலுக்கு சமூகமளிக்க வேண்டியவர்கள் தவிர ஏனைய மக்கள் நோய் நிவாரணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வீடுகளில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. உணவு, மருந்துப்பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமே எவரும் வீடுகளில் இருந்து வெளியில் செல்ல வேண்டும்.

பொலிஸ் அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் சாரதிகள் மற்றும் வாகனங்களில் பயணம் செய்வோர் முகக் கவசங்கள் அணிந்திருந்தால் மட்டுமே செல்லுபடியாகும்.
(அ.த.தி)




ஊரடங்கு மற்றும் இயல்பு நிலைக்கு கொண்டு வருதல் தொடர்பான புதிய அறிவிப்பு ஊரடங்கு மற்றும் இயல்பு நிலைக்கு கொண்டு வருதல் தொடர்பான புதிய அறிவிப்பு Reviewed by irumbuthirai on May 02, 2020 Rating: 5

மேல்மாகாணத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள்...

May 02, 2020

கொரோனா (கொவிட் 19) நிலைமை மேல்மாகாணத்தில்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். தற்பொழுது மேல் மாகாணத்தில் பெரும் எண்ணிக்கையில் பீசீஆர் (PCR) பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது வரையில் பல்வேறு நோய் அனர்த்த குழுக்கள் தெரிவு செய்யப்பட்டு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எவ்வாறாயினும் நிலைமை மேலும் 100 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்க முடியாது. இந்த கட்டுப்பாடு எமது கையிலிருந்து நழுவிச் செல்லவில்லை என்பதுடன் கட்டுப்பாடுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக பொறுப்புடன் தெரிவிக்க முடியும். 
எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி வரையில், திங்கட்கிழமையளவில் நாட்டு நிலைமையை 

வழமையான நிலமைக்கு கொண்டு வரமுடிகின்றமை அல்லது இல்லாமை தொடர்பில் எதிர்வுகூற முடியாது. இருப்பினும் வெசாக் காலப்பகுதி வரை இந்த கடுங்கண்காணிப்பை முன்னெடுக்க வேண்டி ஏற்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டினார். 
இதன் பின்னர் மேலும் சில காலம் செல்லும் வரையில் சுகாதரர ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாக நாளாந்த கடமைகளை மேற்கொள்வது கட்டாயமாகும். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேல்மாகாணத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள்... மேல்மாகாணத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள்... Reviewed by irumbuthirai on May 02, 2020 Rating: 5

G.C.E.(A/L) - 2019 (New Syllabus) - Marking Schemes for Economics (in 2 Languages)

April 29, 2020

Department of Examination
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes.
Subject: Economics
Language: English & Sinhala
Click the link below for English medium scheme


English medium scheme
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium scheme

G.C.E.(A/L) - 2019 (New Syllabus) - Marking Schemes for Economics (in 2 Languages) G.C.E.(A/L) - 2019 (New Syllabus) - Marking Schemes for Economics (in 2 Languages) Reviewed by irumbuthirai on April 29, 2020 Rating: 5

Marking Schemes G.C.E.(A/L) - 2019 (New Syllabus): Information & Communication Technology (ICT)

April 29, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Information & Communication Technology 
Language: Sinhala
Click the link below for Sinhala medium scheme


Sinhala Scheme

Marking Schemes G.C.E.(A/L) - 2019 (New Syllabus): Information & Communication Technology (ICT) Marking Schemes G.C.E.(A/L) - 2019 (New Syllabus): Information & Communication Technology (ICT) Reviewed by irumbuthirai on April 29, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Schemes - 2019 (New Syllabus): Bio-Resource Technology (in 2 languages)

April 29, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Bio-Resource Technology 
 Language: Tamil & Sinhala

Click the link below for Tamil scheme

Click the link below for Sinhala scheme


Sinhala Scheme




G.C.E.(A/L) Marking Schemes - 2019 (New Syllabus): Bio-Resource Technology (in 2 languages) G.C.E.(A/L) Marking Schemes - 2019 (New Syllabus): Bio-Resource Technology (in 2 languages) Reviewed by irumbuthirai on April 29, 2020 Rating: 5

G.C.E.(A/L) - 2019 (New Syllabus) - Marking Schemes for Electrical , Eletronic and Information Technology

April 29, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) 
Marking Schemes. 
Subject: Electrical , Eletronic and Information Technology 
Language: Sinhala 
Click the link below for marking scheme:


Marking Scheme

G.C.E.(A/L) - 2019 (New Syllabus) - Marking Schemes for Electrical , Eletronic and Information Technology G.C.E.(A/L) - 2019 (New Syllabus) - Marking Schemes for Electrical , Eletronic and Information Technology Reviewed by irumbuthirai on April 29, 2020 Rating: 5

கொரோனாவுக்காக மும்மொழிகளிலும் உருவாக்கப்பட்ட புதிய இணையத்தளம்

April 27, 2020


கொரோனா வைரஸ் தொற்று (covid-19) தொடர்பான சகல விதமான தகவல்களையும் வழங்கும் வகையில் இலங்கை அரசினால் புதிய இணையத்தளமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. மும்மொழிகளிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது. அரசினால் வெளியிடப்படும் உறுதிப்படுத்தப்படும் தகவல்கள், விழிப்புணர்வு விடையங்களை இதில் அறியலாம். 
Www.covid19.gov.lk என்ற பெயரில் இது உருவாக்கப்பட்டுள்ளது. 
குறித்த இணையத்தளத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


கொரோனாவுக்காக மும்மொழிகளிலும் உருவாக்கப்பட்ட புதிய இணையத்தளம் கொரோனாவுக்காக மும்மொழிகளிலும் உருவாக்கப்பட்ட புதிய இணையத்தளம் Reviewed by irumbuthirai on April 27, 2020 Rating: 5

வெளியாகின பரீட்சை பெறுபேறுகள்... பெற்றுக்கொள்ளும் முறைகள் இதோ..How to check exam results using Moibile

April 27, 2020


2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. (சா.தர) பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இதைப் பார்வையிடும் முறைகள் இதோ... 

பரீட்சைத் திணைக்கள இணையத்தளத்தில் பார்வையிட...
https://doenets.lk/examresults


கையடக்க தொலைபேசியில் பார்வையிடும் முறைகள் இதோ...

Exams என டைப் செய்து இடைவெளி விட்டு பரீட்சை சுட்டெண்ணை டைப் செய்து நீங்கள் பாவிக்கும் கையடக்க தொலைபேசி வலையமைப்பிற்கேற்ப கீழ் குறிப்பிட்ட இலக்கங்களுக்கு SMS செய்க. 

Mobitel 8884
Dialog 7777
Etisalat 3926
Airtel 7545
Hutch 8888



 இது தவிர பரீட்சை திணைக்கள Hotline இலக்கமான 1911 என்ற இலக்கத்திற்கு அழைத்தும் பெறுபேற்றை அறியலாம்.
வெளியாகின பரீட்சை பெறுபேறுகள்... பெற்றுக்கொள்ளும் முறைகள் இதோ..How to check exam results using Moibile வெளியாகின பரீட்சை பெறுபேறுகள்... பெற்றுக்கொள்ளும் முறைகள் இதோ..How to check exam results using Moibile Reviewed by irumbuthirai on April 27, 2020 Rating: 5

வெளியாகின சா.தர பரீட்சை பெறுபேறுகள்... பார்வையிடும் லிங்க் இணைக்கப்பட்டுள்ளது...

April 27, 2020


2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. (சா.தர) பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. 
இதைப் பார்வையிடுவதற்காக பரீட்சை திணைக்களத்தின் லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அதைக் கிளிக் செய்து பெறுபேற்றை பார்வையிடுக.

வெளியாகின சா.தர பரீட்சை பெறுபேறுகள்... பார்வையிடும் லிங்க் இணைக்கப்பட்டுள்ளது... வெளியாகின சா.தர பரீட்சை பெறுபேறுகள்... பார்வையிடும் லிங்க் இணைக்கப்பட்டுள்ளது... Reviewed by irumbuthirai on April 27, 2020 Rating: 5

22-04-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

April 27, 2020


22-04-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 

பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

22-04-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 22-04-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on April 27, 2020 Rating: 5

க.பொ.த. (உ/த): 31 பாடங்களுக்கான மாதிரி வினாப்பத்திரங்கள்

April 26, 2020


க.பொ.த. (உ/தரம்): 
மாதிரி வினாப்பத்திரங்கள் 
இதில்,


36 பாடங்களுக்கான கடந்தகால வினாப்பத்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
விடைப்பத்திரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Model Papers
க.பொ.த. (உ/த): 31 பாடங்களுக்கான மாதிரி வினாப்பத்திரங்கள் க.பொ.த. (உ/த): 31 பாடங்களுக்கான மாதிரி வினாப்பத்திரங்கள் Reviewed by irumbuthirai on April 26, 2020 Rating: 5

தரம் 4 மற்றும் 5 ற்கான ஆங்கிலம்: இலகு முறையில்...

April 25, 2020


புலமைப்பரிசில் பரீட்சையை (Scholarship Exam) மையப்படுத்தி தரம் 4 மற்றும் 5 ற்கான ஆங்கிலம் (English) என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு விடையமும் மாணவர்களுக்கு இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
சொற்களுக்கான விளக்கம் படங்கள் மூலமும் வீடியோ மூலமும் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களே சுயமாக கற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 
சுயமாக பயிற்சிகளை செய்யவும் அதை தாமே சரிபார்க்கவும் முடியும். 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
தரம் 4ற்கான ஆங்கிலத்திற்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 5ற்கான ஆங்கிலத்திற்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


தரம் 4 மற்றும் 5 ற்கான ஆங்கிலம்: இலகு முறையில்... தரம் 4 மற்றும் 5 ற்கான ஆங்கிலம்: இலகு முறையில்... Reviewed by irumbuthirai on April 25, 2020 Rating: 5
Powered by Blogger.