மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்கள சேவைகளும் தொடர்புகொள்ளவேண்டிய இலக்கங்களும்..
irumbuthirai
May 20, 2020
மீள ஆரம்பிக்கப்படும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளைப் பெறும் முறை தொடர்பாக கடந்த 15-5-2020 அன்று அத்திணைக்களம் ஊடக அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் வழங்கப்படும் சேவைகளும் அதற்காக தொடர்புகொள்ளவேண்டிய இலக்கங்களும் தெரிவிக்கப்பட்டிருந்தன.
அதில் கார் உரிமை மாற்றம் மற்றும் சொகுசு வரி கொடுப்பணவு என்பவற்றிற்காக தொடர்புகொள்ள வேறு புதிய இலக்கங்களை திணைக்களம் மீண்டும் அறிவித்துள்ளது.
கடந்த 15ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் உள்ள இலக்கங்களையும் நேற்றைய தினம் (19) அறிவிக்கப்பட்ட புதிய இலக்கங்களையும் இங்கு தருகிறோம்.
சேவை பெறுனர்கள் தாம் பெறவிருக்கும் சேவைக்குரிய இலக்கத்தை தொடர்புகொண்டு முற்பதிவு செய்துதான் செல்லவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 15-5-2020 அன்று வெளியிடப்பட்ட இலக்கங்கள் வருமாறு:19-5-2020 அன்று வெளியிடப்பட்ட புதிய இலக்கங்கள்:
மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்கள சேவைகளும் தொடர்புகொள்ளவேண்டிய இலக்கங்களும்..
Reviewed by irumbuthirai
on
May 20, 2020
Rating: