G.C.E.(A/L) Marking Scheme for Combined Mathematics - II - 2019 (Old Syllabus in 2 Languages)

May 28, 2020


Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes.  
Subject: Combined Mathematics - II 
Language: English & Sinhala 

Click the link below for the English medium scheme


English medium
Click the link below for the Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Combined Mathematics - II - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Combined Mathematics - II - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Combined Mathematics - I - 2019 (Old Syllabus in 2 Languages)

May 28, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: Combined Mathematics - I 
Language: English & Sinhala 

Click the link below for the English medium scheme


English medium
Click the link below for the Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Combined Mathematics - I - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Combined Mathematics - I - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Biology (உயிரியல்) - 2019 (Old Syllabus in 3 Languages)

May 28, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: Biology (உயிரியல்) 
Language: Tamil, English & Sinhala 

Click the link below for the Tamil medium scheme 

Click the link below for the English medium scheme
English medium
Click the link below for the Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Biology (உயிரியல்) - 2019 (Old Syllabus in 3 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Biology (உயிரியல்) - 2019 (Old Syllabus in 3 Languages) Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Agricultural Science (விவசாய விஞ்ஞானம்) - 2019 (Old Syllabus in 2 Languages)

May 28, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: Agricultural Science (விவசாய விஞ்ஞானம்) 
Language: Tamil & Sinhala 

Click the link below for the Tamil medium scheme


Tamil medium
Click the link below for the Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Agricultural Science (விவசாய விஞ்ஞானம்) - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Agricultural Science (விவசாய விஞ்ஞானம்) - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Chemistry - 2019 (Old Syllabus in 2 Languages)

May 28, 2020

Department of Examination
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes.
Subject: Chemistry
Language: English & Sinhala

Click the link below for the English medium scheme


English medium
Click the link below for the Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Chemistry - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Chemistry - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Physics - 2019 (New & Old Syllabus)

May 28, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New & Old Syllabus) Marking Schemes. 
Subject: Physics
Language: English 

Click the link below for the scheme


Scheme-Physics

G.C.E.(A/L) Marking Scheme for Physics - 2019 (New & Old Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Physics - 2019 (New & Old Syllabus) Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

தேர்தலில் ஆறுமுகன் தொண்டமானின் இடத்தை நிரப்புவது யார்?

May 27, 2020


மறைந்த ஆறுமுகன் தொண்டமானுக்கு பதிலாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவரது மகன் ஜீவன் தொண்டமான் (26) போட்டியிடுவதற்கு சந்தர்ப்பத்தை பெற்றுத்தருமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 
இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 
ஜீவன் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் இளைஞர் அணியின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை மறைந்த ஆறுமுகன் தொண்டமான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


தேர்தலில் ஆறுமுகன் தொண்டமானின் இடத்தை நிரப்புவது யார்? தேர்தலில் ஆறுமுகன் தொண்டமானின் இடத்தை நிரப்புவது யார்? Reviewed by irumbuthirai on May 27, 2020 Rating: 5

102 பேரின் உறுப்புரிமையை ரத்து செய்த ஐ.தே.க?

May 27, 2020


கட்சி யாப்பை மீறி செயற்பட்டு 'சமகி ஜனபல வேகய (Samagi jana balavegaya)' மூலமாக வேட்புமனு தாக்கல் செய்த 102 உறுப்பினர்களின் உறுப்புரிமை இடைநிறுத்தம் செய்யப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. 
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இன்று (27) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 
ஏற்கனவே இவர்களிடமிருந்து விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பாக பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(நிவ்ஸ்வய)

102 பேரின் உறுப்புரிமையை ரத்து செய்த ஐ.தே.க? 102 பேரின் உறுப்புரிமையை ரத்து செய்த ஐ.தே.க? Reviewed by irumbuthirai on May 27, 2020 Rating: 5

பரீட்சைக்காக திறக்கப்படும் மருத்துவ பீடம்: தனிமைப்படுத்தப்படும் மாணவர்கள்:

May 27, 2020


மருத்துவபீட இறுதியாண்டு பரீட்சைக்காக எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட இருப்பதாகும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே உரிய பரீட்சைகள் இடம்பெறும் எனவும் ஒரு விடுதி அறையில் ஒரு மாணவர் மாத்திரமே இருக்கலாம் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். 
நேற்று (26) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்காக திறக்கப்படும் மருத்துவ பீடம்: தனிமைப்படுத்தப்படும் மாணவர்கள்: பரீட்சைக்காக திறக்கப்படும் மருத்துவ பீடம்: தனிமைப்படுத்தப்படும் மாணவர்கள்: Reviewed by irumbuthirai on May 27, 2020 Rating: 5

பாடசாலைகளை மூடி ஆரம்பித்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது பாடசாலைகளை திறந்தே - கல்வி அமைச்சர்

May 26, 2020


Covid-19 க்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்தது பாடசாலைகளை மூடியே... அதனை முடிவுக்கு கொண்டு வருவது பாடசாலைகளை திறந்தே... என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற


சந்திப்பிலே பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு நாடு வழமைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் இவ்வேளையிலே நாட்டின் நிலைமைகளையும் பொது போக்குவரத்து நிலைமையையும் ஒரு வாரமாவது அவதானிக்க வேண்டும். மறுபுறத்தில் பாடசாலைகளுக்கு சுகாதார வசதிகளை செய்து கொடுக்க வேண்டியும் இருக்கிறது.
எனவே பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் தினத்தை இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களிலேயே தீர்மானிக்கலாம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பாடசாலைகளை மூடி ஆரம்பித்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது பாடசாலைகளை திறந்தே - கல்வி அமைச்சர் பாடசாலைகளை மூடி ஆரம்பித்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது பாடசாலைகளை திறந்தே - கல்வி அமைச்சர்  Reviewed by irumbuthirai on May 26, 2020 Rating: 5

"நம்புவதற்குக் கடினமாக உள்ளது": தொண்டமானின் மறைவு குறித்து இந்திய உயர்ஸ்தானிகர்:

May 26, 2020


அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவு நம்புவதற்கு கடினமாக உள்ளது என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
உயர்ஸ்தானிகர் தனது டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவிக்கையில், 
இன்று மாலைதான் ஆறுமுகம் தொண்டமான் உடனான சந்திப்பு இடம்பெற்றது. அதில் இந்திய வீட்டுத்திட்டம் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அத்தோடு அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்திருக்கின்றார். 
ஆறுமுகம் தொண்டமானின் முகநூல் பக்கத்திலும் இந்த சந்திப்பு 

தொடர்பாகவே இறுதியாக பதிவேற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சரவை அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் மாரடைப்பு காரணமாக தளங்கம வைத்தியசாலையில் இன்று அகாலமரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. இறக்கும் போது அவருக்கு வயது 55 ஆகும். 
பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட பல அரசியல் பிரமுகர்கள் தளங்கம வைத்தியசாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
"நம்புவதற்குக் கடினமாக உள்ளது": தொண்டமானின் மறைவு குறித்து இந்திய உயர்ஸ்தானிகர்: "நம்புவதற்குக் கடினமாக உள்ளது": தொண்டமானின் மறைவு குறித்து இந்திய உயர்ஸ்தானிகர்: Reviewed by irumbuthirai on May 26, 2020 Rating: 5

ஆகஸ்ட் 1 முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி?

May 26, 2020


ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு கொவிட் ஒழிப்பு செயலணி ஜனாதிபதியிடம் முன்மொழிந்துள்ளது. ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து இன்று (26) வரை கொவிட் தொற்றுடைய எவரும் சமூகத்திலிருந்து இனம் காணப்படாமை நாடு அடைந்த வெற்றியாகும் என்று குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். 
முதலாவது கட்டத்தின் கீழ் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவுசெய்யப்பட்டுள்ள 

ஹோட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளின் உள்ளக பயன்பாட்டுக்காக (In house Dining) திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதன் முன்னேற்றத்திற்கு ஏற்ப பதிவுசெய்யப்படாத நிறுவனங்களையும் இராணுவத்தின் உதவியுடனும் பொதுச் சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்புடன் சிற்றுண்டிச் சாலைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
சுற்றுலா பயணிகள் அதிகமுள்ள பிரதேசங்களுக்கு முன்னுரிமையளித்து வெளிநாட்டு மொழிகளில் பயிற்சி பெற்ற சுற்றுலா பொலிஸ் பிரிவொன்றை அமைப்பதற்கும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை வழங்கினார். 
வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா கைத்தொழிலை கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் பற்றி கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கொவிட் ஒழிப்பு செயலணி ஒன்றுகூடிய போதே மேற்படி விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
ஆகஸ்ட் 1 முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி? ஆகஸ்ட் 1 முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி? Reviewed by irumbuthirai on May 26, 2020 Rating: 5

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு....

May 26, 2020


பாடசாலை பரீட்சாதிகளில் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் அனுமதிக்கான விண்ணப்பங்களை, உறுதிசெய்வதற்காக கடந்த வாரம் வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இம்மாதம் 

27ஆம், 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் இதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்கள் உள்ளிட்டோரை கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. 
தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு, சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய, சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, குறித்த பாடசாலையின் அதிபர் அல்லது உதவி அதிபரினால், தமது பாடசாலையில் உயர் தரத்தில் சித்தியடைந்து, பல்கலைக்கழங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை உறுதிப்படுத்த வேண்டும் என, கல்வி அமைச்சு கல்வியமைச்சின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
(அ.த.தி)
பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு.... பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு.... Reviewed by irumbuthirai on May 26, 2020 Rating: 5
Powered by Blogger.