அரச ஊழியர்களுக்காக பல இலவச கற்கை நெறிகள்

May 29, 2020


அரச துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்காக பல இலவசமாக கற்கை நெறிகள் அரச ஈ கற்பித்தல் GeLP கட்டமைப்பின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இலங்கை அரச அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்துடன் இணைந்து இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 
இணையதளத்தினூடாக இந்த கற்கை நெறிகளுக்காக பதிவு செய்ய முடியும். இதுவரையில் 2000 இற்கும் மேற்பட்ட 

அரச அதிகாரிகள் இந்த கற்கை நெறி கட்டமைப்புக்குள் பதிவு செய்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் GeLP மூலம் வழங்கப்படும் கற்கைநெறியை இலவசமாக தொடர முடியும். 
மேலதிக விபரங்களை www.gelp.gov.lk என்ற இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்று இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் அறிவித்துள்ளது.
(அ.த.தி)


அரச ஊழியர்களுக்காக பல இலவச கற்கை நெறிகள் அரச ஊழியர்களுக்காக பல இலவச கற்கை நெறிகள் Reviewed by irumbuthirai on May 29, 2020 Rating: 5

27-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

May 29, 2020


27-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 

அமரர் தொண்டமானை கௌரவிக்கும் வகையில் கொட்டகலையில் பல்கலைக்கழகத்தை அமைத்தல்... 
உட்பட பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

27-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 27-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on May 29, 2020 Rating: 5

ஐ.தே.க. செயற்குழு எடுத்த அதிரடி முடிவு

May 29, 2020


கட்சி உறுப்பினர்கள் 99 பேரின் உறுப்புரிமையை இரத்து செய்வதாக இன்று இடம்பெற்ற ஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சி யாப்பை மீறி வேறு கட்சி சார்பாக எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்தமையே இதற்கான காரணமாகும்.

ஐ.தே.க. செயற்குழு எடுத்த அதிரடி முடிவு ஐ.தே.க. செயற்குழு எடுத்த அதிரடி முடிவு Reviewed by irumbuthirai on May 29, 2020 Rating: 5

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (29.5.2020)

May 29, 2020


இன்று (29) நள்ளிரவு 12 மணி முதல் நுவரெலியா மாவட்டம் முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஏற்கனவே அறிவித்தபடி நாளை மறுதினமும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.
அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்திற்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (29.5.2020) ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (29.5.2020) Reviewed by irumbuthirai on May 29, 2020 Rating: 5

புறக்கோட்டையில் தங்கியிருந்த கடற்படை வீரருக்கு கொரோனா...

May 28, 2020


கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் கபூர் கட்டிடத்தில் தங்கியிருந்து கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 
இதனையடுத்து அந்த கட்டிடத்தில் தங்கியிருந்த சுமார் 200 கடற்படை வீரர்களை அங்கேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

(நிவ்ஸ்வய)
புறக்கோட்டையில் தங்கியிருந்த கடற்படை வீரருக்கு கொரோனா... புறக்கோட்டையில் தங்கியிருந்த கடற்படை வீரருக்கு கொரோனா... Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (28.05.2020)

May 28, 2020


ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவிப்பை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது. 
அந்தவகையில் எதிர்வரும் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடுபூராகவும் முழுநாளும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும். 
ஜூன் 1 திங்கள் தொடக்கம் ஜூன் 3 புதன் வரை எல்லா மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவது முன்னரைப் போன்று இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரையாகும். 
ஜூன் 4, 5 ஆகிய இரு தினங்களிலும் நாடுபூராகவும் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும். 
ஜூன் 6 சனிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவது முன்னரைப் போன்று இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரையாகும். 
கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி உண்டு. 

(நிவ்ஸ்வய)
ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (28.05.2020) ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (28.05.2020) Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

பல்கலைக்கழகங்களுக்கு இணையம் மூலம் விண்ணப்பிப்பதற்கான இறுதி தினம்..

May 28, 2020

2020 / 2021 கல்வி ஆண்டுகளுக்காக பல்கலைகழகங்களுக்கு இணையதளம் மூலமான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் காலம் 2020 ஜூன் 2 ஆம் திகதி முடிவடைவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு இணையம் மூலம் விண்ணப்பிப்பதற்கான இறுதி தினம்.. பல்கலைக்கழகங்களுக்கு இணையம் மூலம் விண்ணப்பிப்பதற்கான இறுதி தினம்.. Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

2021இல் தரம் 1 ற்கு மாணவர்களை அனுமதித்தல் (சுற்றுநிருபம் இரு மொழிகளிலும்)

May 28, 2020


2021ல் தரம்-1 ற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக கல்வி அமைச்சால் கடந்த 26-5-2020 அன்று 16/2020 இலக்கம் கொண்ட சுற்றுநிறுபம் வெளியிடப்பட்டுள்ளது. 
இந்த சுற்று நிருபத்தை தமிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் இங்கு தருகிறோம்.
விண்ணப்ப முடிவு திகதி: 15-07-2020.
தமிழ் மொழியில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 

சிங்கள மொழியில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


2021இல் தரம் 1 ற்கு மாணவர்களை அனுமதித்தல் (சுற்றுநிருபம் இரு மொழிகளிலும்) 2021இல் தரம் 1 ற்கு மாணவர்களை அனுமதித்தல் (சுற்றுநிருபம் இரு மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for General English (பொது ஆங்கிலம்) - 2019 (Old Syllabus)

May 28, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: General English (பொது ஆங்கிலம்) 

Click the link below for the scheme


Gen. English

G.C.E.(A/L) Marking Scheme for General English (பொது ஆங்கிலம்) - 2019 (Old Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for General English (பொது ஆங்கிலம்) - 2019 (Old Syllabus) Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Combined Mathematics - II - 2019 (Old Syllabus in 2 Languages)

May 28, 2020


Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes.  
Subject: Combined Mathematics - II 
Language: English & Sinhala 

Click the link below for the English medium scheme


English medium
Click the link below for the Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Combined Mathematics - II - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Combined Mathematics - II - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Combined Mathematics - I - 2019 (Old Syllabus in 2 Languages)

May 28, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: Combined Mathematics - I 
Language: English & Sinhala 

Click the link below for the English medium scheme


English medium
Click the link below for the Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Combined Mathematics - I - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Combined Mathematics - I - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Biology (உயிரியல்) - 2019 (Old Syllabus in 3 Languages)

May 28, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: Biology (உயிரியல்) 
Language: Tamil, English & Sinhala 

Click the link below for the Tamil medium scheme 

Click the link below for the English medium scheme
English medium
Click the link below for the Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Biology (உயிரியல்) - 2019 (Old Syllabus in 3 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Biology (உயிரியல்) - 2019 (Old Syllabus in 3 Languages) Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Agricultural Science (விவசாய விஞ்ஞானம்) - 2019 (Old Syllabus in 2 Languages)

May 28, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: Agricultural Science (விவசாய விஞ்ஞானம்) 
Language: Tamil & Sinhala 

Click the link below for the Tamil medium scheme


Tamil medium
Click the link below for the Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Agricultural Science (விவசாய விஞ்ஞானம்) - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Agricultural Science (விவசாய விஞ்ஞானம்) - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5
Powered by Blogger.