விமான நிலையத்தில் கடமை புரிந்த ராணுவ அதிகாரிக்கு கொரோனா: பலர் தனிமைப்படுத்தலில்...
irumbuthirai
May 31, 2020
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமை புரிந்துவந்த ராணுவ அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை விடுமுறையில் வீடு வந்த அவர் கடந்த 26 ஆம் திகதி ஹொரணையில் அமைந்துள்ள நான்கு வியாபார நிலையங்களுக்கு சென்று வந்துள்ளதாகவும் எனவே அந்த வியாபார நிலையங்கள் இனங்காணப்பட்டு அதில் கடமை புரிந்த 26 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அவரது குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
(நிவ்ஸ்வய)
விமான நிலையத்தில் கடமை புரிந்த ராணுவ அதிகாரிக்கு கொரோனா: பலர் தனிமைப்படுத்தலில்...
Reviewed by irumbuthirai
on
May 31, 2020
Rating: