G.C.E.(A/L) Marking Scheme for Bio-Resource Technology (உயிர் வளத் தொழிநுட்பவியல்) - 2019 (New/Old Syllabus in 2 Languages)

June 02, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New/Old Syllabus) Marking Schemes. 
Subject: Bio-Resource Technology (உயிர் வளத் தொழிநுட்பவியல்) 
Languages: Tamil & Sinhala. 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Tamil medium scheme
Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Bio-Resource Technology (உயிர் வளத் தொழிநுட்பவியல்) - 2019 (New/Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Bio-Resource Technology (உயிர் வளத் தொழிநுட்பவியல்) - 2019 (New/Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on June 02, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Agro Technology - 2019 (New/Old Syllabus)

June 02, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New/Old Syllabus) Marking Schemes. 
Subject: Agro Technology
Language: Sinhala. 

 Click the link below for the scheme


Agro Technology

G.C.E.(A/L) Marking Scheme for Agro Technology - 2019 (New/Old Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Agro Technology - 2019 (New/Old Syllabus) Reviewed by irumbuthirai on June 02, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Food Technology (உணவுத் தொழிநுட்பவியல்) - 2019 (New & Old Syllabus)

June 02, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New & Old Syllabus) Marking Schemes. 
Subject: Food Technology (உணவுத் தொழிநுட்பவியல்) 
Language: Tamil. 

Click the link below for the scheme


Food Technology

G.C.E.(A/L) Marking Scheme for Food Technology (உணவுத் தொழிநுட்பவியல்) - 2019 (New & Old Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Food Technology (உணவுத் தொழிநுட்பவியல்) - 2019 (New & Old Syllabus) Reviewed by irumbuthirai on June 02, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Electrical , Eletronic and Information Technology - 2019 (New & Old Syllabus)

June 02, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New & Old Syllabus) Marking Schemes. 
Subject: Electrical , Eletronic and Information Technology 
Language: Sinhala. 

Click the link below for the scheme


Scheme

G.C.E.(A/L) Marking Scheme for Electrical , Eletronic and Information Technology - 2019 (New & Old Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Electrical , Eletronic and Information Technology - 2019 (New & Old Syllabus) Reviewed by irumbuthirai on June 02, 2020 Rating: 5

தென்னாசியாவிலேயே குறைந்த விலையில் எரிபொருள் வழங்கும் நாடு

June 02, 2020

தென் ஆசியாவிலேயே மிக குறைந்த விலையில் எரிபொருளை வழங்கும் நாடாக பாகிஸ்தான் வந்துள்ளது. நேற்று முன்தினம் (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானால் மேற்கொள்ளப்பட்ட விலை மறுசீரமைப்புக்கு அமைய இந்த சிறப்பை அந்நாடு பெற்றுள்ளது. 
அந்த வகையில் பெட்ரோல் லீட்டர் ரூ. 7.06, மண்ணெண்ணெய் லீட்டர் ரூ. 11.88 ஆலும் குறைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இம்ரான்கான் தனது ட்விட்டர் செய்தியில் தென் ஆசியாவிலேயே மிக குறைந்த விலையில் எரிபொருளை வழங்கும் நாடாக பாகிஸ்தான் உருவாகியுள்ளதாகவுஇந்தியாவில் 2 மடங்கும் பங்களாதேஸ், இலங்கை,  நேபாளம் போன்ற நாடுகளில் 50-75% விலை அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.

தென்னாசியாவிலேயே குறைந்த விலையில் எரிபொருள் வழங்கும் நாடு தென்னாசியாவிலேயே குறைந்த விலையில் எரிபொருள் வழங்கும் நாடு Reviewed by irumbuthirai on June 02, 2020 Rating: 5

முகநூல் கருப்பு நிறமாகியது ஏன்?

June 01, 2020


முக நூலிற்கான App ஐ அந்நிறுவனம் கருப்பு நிறமாக மாற்றியுள்ளது. இதற்கான காரணத்தை அந்நிறுவனத்தின் ஸ்தாபகர் மார்க் தெரிவிக்கும் பொழுது, கறுப்பினத்தவர்களின் வாழ்வதற்கான உரிமை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இவ்வாறு கருப்பு நிறமாக மாற்றியதாக தெரிவித்துள்ளார். 
அந்தவகையில் இந்நாட்களில் அமெரிக்காவில் தொடங்கி உலகில் பல நாடுகளிலும் நடக்கும் இவ்வாறான போராட்டத்திற்கு முகநூல் நிறுவனமும் இவ்வாறு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
(நிவ்ஸ்வய)

முகநூல் கருப்பு நிறமாகியது ஏன்? முகநூல் கருப்பு நிறமாகியது ஏன்? Reviewed by irumbuthirai on June 01, 2020 Rating: 5

தொண்டமானின் அமைச்சுப்பதவி மஹிந்தவுக்கு!

June 01, 2020


மறைந்த அமைச்சர் தொண்டமான் வகித்த அமைச்சுப் பதவியான சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி  அமைச்சு பதவியை பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து பொறுப்பெடுத்துக் கொண்டார்.

தொண்டமானின் அமைச்சுப்பதவி மஹிந்தவுக்கு! தொண்டமானின் அமைச்சுப்பதவி மஹிந்தவுக்கு! Reviewed by irumbuthirai on June 01, 2020 Rating: 5

இன்று(1) முதல் விமான நிலையத்தில் வைத்தே PCR பரிசோதனை

June 01, 2020


இன்று (01) முதல் நாட்டிற்குள் நுழையும் சகலருக்கும் விமான நிலையத்தில் வைத்தே PCR பரிசோதனை செய்யப்பட இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 
வெளிநாட்டு பணியாளர்களை நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாகவும் அதற்குரிய வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

(நிவ்ஸ்வய)
இன்று(1) முதல் விமான நிலையத்தில் வைத்தே PCR பரிசோதனை இன்று(1) முதல் விமான நிலையத்தில் வைத்தே PCR பரிசோதனை Reviewed by irumbuthirai on June 01, 2020 Rating: 5

விமான நிலையத்தில் கடமை புரிந்த ராணுவ அதிகாரிக்கு கொரோனா: பலர் தனிமைப்படுத்தலில்...

May 31, 2020


கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமை புரிந்துவந்த ராணுவ அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இதேவேளை விடுமுறையில் வீடு வந்த அவர் கடந்த 26 ஆம் திகதி ஹொரணையில் அமைந்துள்ள நான்கு வியாபார நிலையங்களுக்கு சென்று வந்துள்ளதாகவும் எனவே அந்த வியாபார நிலையங்கள் இனங்காணப்பட்டு அதில் கடமை புரிந்த 26 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அவரது குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

(நிவ்ஸ்வய)

விமான நிலையத்தில் கடமை புரிந்த ராணுவ அதிகாரிக்கு கொரோனா: பலர் தனிமைப்படுத்தலில்... விமான நிலையத்தில் கடமை புரிந்த ராணுவ அதிகாரிக்கு கொரோனா: பலர் தனிமைப்படுத்தலில்... Reviewed by irumbuthirai on May 31, 2020 Rating: 5

இரு அரசு இணையதளங்களுக்கு சைபர் தாக்குதல்

May 31, 2020


02 அரசாங்க இணையதளங்கள் இணைய தாக்குதலுக்கு நேற்று  அதிகாலை (மே,30) இலக்காகியுள்ளன. பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் உத்தியோக பூர்வ இணையத்தளங்கள் இணைய தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதை இலங்கை விமானப்படையின் இணைய பாதுகாப்பு மையம் உறுதிப்படுத்தியது. 
இது குறித்து மேலதிக விசாரணைகளை இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு ஒருங்கிணைப்பு மையம் (SLCERT) மேற்கொண்டு வருகிறது. 
 பாதுகாப்பு அமைச்சு

அ.த.தி.

இரு அரசு இணையதளங்களுக்கு சைபர் தாக்குதல் இரு அரசு இணையதளங்களுக்கு சைபர் தாக்குதல் Reviewed by irumbuthirai on May 31, 2020 Rating: 5

பாடசாலை ஆரம்பித்ததும் பாட அலகுகளை எவ்வாறு நிறைவு செய்வது? அமைச்சரின் விளக்கம் .

May 30, 2020


தற்போதைய சூழ்நிலையில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதும் பாடங்களை எவ்வாறு நிறைவுசெய்வது என்பது தொடர்பாக பல ஆலோசனைகள் இருக்கின்றன. 

1. ஒவ்வொரு நாளும் பி.ப. 03.00 மணிவரை பாடசாலைகளை நடத்துவது. 

2. வாரத்தில் ஏழு நாட்களும் பாடசாலைகளை நடத்துவது. ஆனால் நேரசூசியில் பல மாற்றங்களை செய்வது அதாவது ஒரு ஆசிரியருக்கும் மாணவருக்கும் நான்கு நாட்கள் மாத்திரம் பாடசாலைக்கு வந்தால் போதும் என்ற நிலையில் நேரசூசியில் மாற்றங்களை ஏற்படுத்துவது. 

3. ஆகஸ்ட் விடுமுறையை இல்லாமல் செய்வது. 

எனவே இதில் எது பொருத்தமாக இருக்குமோ அது நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். 
முகநூல் நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலை ஆரம்பித்ததும் பாட அலகுகளை எவ்வாறு நிறைவு செய்வது? அமைச்சரின் விளக்கம் . பாடசாலை ஆரம்பித்ததும் பாட அலகுகளை எவ்வாறு நிறைவு செய்வது? அமைச்சரின் விளக்கம் . Reviewed by irumbuthirai on May 30, 2020 Rating: 5

உயர்தர பரீட்சை தொடர்பாக சூசகமாக தெரிவித்த கல்வி அமைச்சர்

May 30, 2020


தற்போதைய நிலைமையில் உயர்தரப் பரீட்சை எவ்வாறு நடத்தப்படும் என்பது தொடர்பாகவே அனேகமானவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்காக இரண்டு முறைகள் பின்பற்றப்படலாம். 
ஒன்று, நிறைவுசெய்த பாட அலகுகளுக்கு மாத்திரம் பரீட்சை நடத்துவது மற்றையது பரீட்சையை பிற்போடுவது ஆகும். 
நிறைவு செய்த பாட அலகுகளுக்கு மாத்திரம் பரீட்சை நடாத்தப்படும் பொழுது, 

இந்த உயர்தரப் பரீட்சைக்கு இரண்டாம் அல்லது மூன்றாம் முறையாக தோற்றும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே முழு பாடத்தையும் படித்து முடித்திருப்பார்கள். அதேபோன்று உயிரியல் போன்ற சில பாடங்களுக்கு உள்ள பாட அலகுகளில் கடைசியாக இருக்கின்ற அலகுகளுக்கு இலகுவாக புள்ளிகளைப் பெற்றுக் கொள்ள கூடியதாக இருப்பதாக பெரும்பாலான மாணவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அப்படியும் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது. 
அந்த அடிப்படையில் எந்த ஒரு மாணவரும் பாதிக்கப்படாத முறையிலேயே இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ள இருக்கிறோம் என்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 
தனியார் இணைய வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 
அமைச்சரின் கூற்றை பார்க்கும் பொழுது முதலாவது தீர்வு சாத்தியமில்லாத விடயமாக இருப்பதாக இருந்தால் இரண்டாவது தீர்வுக்கே செல்ல வேண்டியதாக இருக்கும் என்பது இங்கே புலனாகின்றது. அதாவது பரீட்சை பெரும்பாலும் பிற்போடப்படலாம்.

உயர்தர பரீட்சை தொடர்பாக சூசகமாக தெரிவித்த கல்வி அமைச்சர் உயர்தர பரீட்சை தொடர்பாக சூசகமாக தெரிவித்த கல்வி அமைச்சர் Reviewed by irumbuthirai on May 30, 2020 Rating: 5

அரச ஊழியர்களுக்காக பல இலவச கற்கை நெறிகள்

May 29, 2020


அரச துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்காக பல இலவசமாக கற்கை நெறிகள் அரச ஈ கற்பித்தல் GeLP கட்டமைப்பின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இலங்கை அரச அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்துடன் இணைந்து இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 
இணையதளத்தினூடாக இந்த கற்கை நெறிகளுக்காக பதிவு செய்ய முடியும். இதுவரையில் 2000 இற்கும் மேற்பட்ட 

அரச அதிகாரிகள் இந்த கற்கை நெறி கட்டமைப்புக்குள் பதிவு செய்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் GeLP மூலம் வழங்கப்படும் கற்கைநெறியை இலவசமாக தொடர முடியும். 
மேலதிக விபரங்களை www.gelp.gov.lk என்ற இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்று இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் அறிவித்துள்ளது.
(அ.த.தி)


அரச ஊழியர்களுக்காக பல இலவச கற்கை நெறிகள் அரச ஊழியர்களுக்காக பல இலவச கற்கை நெறிகள் Reviewed by irumbuthirai on May 29, 2020 Rating: 5
Powered by Blogger.