நாளைய தேர்தல் ஒத்திகை நடப்பது இவ்வாறுதான்...

June 06, 2020


சுகாதார விதிமுறைகளுக்கு அமைவான தேர்தலை ஒத்திகை பார்க்கும் நிகழ்வு நாளை அம்பலாங்கொடை விலேகொட தம்மியுக்திகாராம விகாரையில் இடம்பெறவுள்ளது. முற்பகல் 10 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை இடம்பெறும் இந்நிகழ்வுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தலைமை தாங்க உள்ளார். சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக தேர்தலை நடத்தும் பொழுது ஏற்படும் பிரச்சினைகளை கண்டறிவதே இதன் பிரதான நோக்கமாகும். 
சுமார் 200 வாக்காளர்கள் பங்குபற்றும் இந்நிகழ்வில் 

சமூக இடைவெளி அதேபோன்று முககவசம் அணிதல் மற்றும் கிருமித் தொற்று நீக்க பாவனை, தேசிய அடையாள அட்டையை கையால் பிடிக்காமல் சுகாதார விதிமுறைகளுக்கமைவாக செயற்படல் போன்ற விடயங்கள் இந்நிகழ்வில் இடம்பெறவிருகின்றன.
நிவ்ஸ்வய.

நாளைய தேர்தல் ஒத்திகை நடப்பது இவ்வாறுதான்... நாளைய தேர்தல் ஒத்திகை நடப்பது இவ்வாறுதான்... Reviewed by irumbuthirai on June 06, 2020 Rating: 5

03-06-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

June 06, 2020

03-06-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். இதில்,

அனைத்து வருமான வரியை தண்டப்பணத்திலிருந்து விடுவித்தல், 
மற்றுமொரு அனல் மின் நிலையத்தை ஸ்தாபித்தல், 
தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை விரிவுபடுத்தல் 
உட்பட பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


03-06-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 03-06-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on June 06, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Geography - 2019 (Old Syllabus)

June 06, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: Geography 
Language: Sinhala. 

Click the link below for scheme


Geography-sinhala

G.C.E.(A/L) Marking Scheme for Geography - 2019 (Old Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Geography - 2019 (Old Syllabus) Reviewed by irumbuthirai on June 06, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Economics (பொருளியல்) - 2019 (Old Syllabus in 3 Languages)

June 06, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: Economics (பொருளியல்) 
Languages: Tamil English & Sinhala. 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for English medium scheme


English medium
Click the link below for Sinhala medium scheme
Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Economics (பொருளியல்) - 2019 (Old Syllabus in 3 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Economics (பொருளியல்) - 2019 (Old Syllabus in 3 Languages) Reviewed by irumbuthirai on June 06, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for ICT (தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம்) - 2019 (Old Syllabus in 3 Languages)

June 06, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: ICT (தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம்)
Languages: Tamil English & Sinhala. 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for English medium scheme


English medium
Click the link below for Sinhala medium scheme
Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for ICT (தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம்) - 2019 (Old Syllabus in 3 Languages) G.C.E.(A/L) Marking Scheme for ICT (தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம்) - 2019 (Old Syllabus in 3 Languages) Reviewed by irumbuthirai on June 06, 2020 Rating: 5

இராஜதந்திரிகளின் வருகை: PCR மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பில் திருத்தப்பட்ட அறிவுறுத்தல்கள் இதோ...

June 05, 2020


இலங்கைக்குள் பிரவேசிக்கும் இராஜதந்திரிகளுக்கான பி.சி.ஆர். பரிசோதனை (PCR Test) மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைகள் குறித்த திருத்தப்பட்ட அறிவுறுத்தல்களை வெளியுறுகள் அமைச்சு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை பின்வருமாறு:


இராஜதந்திரிகளின் வருகை: PCR மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பில் திருத்தப்பட்ட அறிவுறுத்தல்கள் இதோ... இராஜதந்திரிகளின் வருகை: PCR மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பில் திருத்தப்பட்ட அறிவுறுத்தல்கள் இதோ... Reviewed by irumbuthirai on June 05, 2020 Rating: 5

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (5.6.2020)

June 05, 2020


ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ளது. 
அதாவது, நாளை, ஜுன் 06 சனிக்கிழமை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும். 
கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கான அனுமதியில் மாற்றங்கள் இல்லை. 
அரச, தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களை நடத்திச்செல்லும் போதும், அன்றாட இயல்பு வாழ்க்கையின் போதும் கொரோனா ஒழிப்பு சுகாதார பரிந்துரைகளை முழுமையாக பின்பற்றுமாறு அரசாங்கம் அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டுள்ளது. 
மொஹான் சமரநாயக்க 
பணிப்பாளர் நாயகம் 
ஜனாதிபதி ஊடகப் பிரிவு 
2020.06.05 

(அ.த.தி)

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (5.6.2020) ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (5.6.2020) Reviewed by irumbuthirai on June 05, 2020 Rating: 5

அதிக விலைக்கு மணலை விற்போர்க்கான எச்சரிக்கை

June 05, 2020


மணலை கூடுதலான விலையில்  விற்பனை செய்வோரின் மணல் நில உரிமையாளர்களுக்கான சுரங்க அனுமதிப்பத்திரம் இரத்துச்செய்யப்படும் என்று புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் அறிவித்துள்ளது.
அனுமதிப்பத்திரம் பெற்ற மணல் நில உரிமையாளர்கள் குறிப்பிட்ட கட்டணத்திலும் பார்க்க கூடுதலான விலைக்கு மணலை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்திருப்பதாக பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல சுட்டிக்காட்டியுள்ளார்.  இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையை கீழே காணலாம்.


அதிக விலைக்கு மணலை விற்போர்க்கான எச்சரிக்கை அதிக விலைக்கு மணலை விற்போர்க்கான எச்சரிக்கை Reviewed by irumbuthirai on June 05, 2020 Rating: 5

வெட்டுக்கிளிகள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

June 05, 2020


இலங்கையின் கேகாலையில் ஆரம்பமான பயிர்களை தாக்கும் மஞ்சல் புள்ளிகளைக்கொண்ட வெட்டுக்கிளிகள் மேலும் பல மாவட்டங்களுக்கு வியாபித்துள்ள நிலையில் பாலைவனத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரக்கூடிய அனர்த்தம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னொருவ விவசாய தகவல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் உதவி பணிப்பாளர் சனத் எம். பண்டார இது குறித்து எச்சரிக்கை செய்துள்ளார். ஆப்பிரிக்கவில் இருந்து இந்தியா வரையில் தற்போது வியாபித்துள்ள பாலை வன வெட்டுக்கிளிகள் தொடர்பில் விவசாயிகள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்று பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவ்வாறான வெட்டுக்கிளிகளை கண்டால் 1920 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்க முடியும் என்று விவசாய தினைக்கள பணிப்பாளர் நாயகம் கலாசிதி எம்.டப்ளியு .எம். வீரக்கோன் தெரிவித்துள்ளார்.
வெட்டுக்கிளிகள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை வெட்டுக்கிளிகள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை Reviewed by irumbuthirai on June 05, 2020 Rating: 5

த பினான்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கு ஞாயிறு முதல் கொடுப்பனவு

June 05, 2020


எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் (7) த பினான்ஸ் நிறுவனத்தின் (The Finance Company) வைப்பாளர்களுக்கு பணத்தை செலுத்தும் நடவடிக்கையை நாடு முழுவதிலுமுள்ள 60 மக்கள் வங்கி கிளைகள் மூலம் மேற்கொள்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 
அதாவது த பினான்ஸ் கிளை அமைந்துள்ள நகரத்திற்கு அருகாமையில் இருக்கும் மக்கள் வங்கி கிளைகள் மூலம் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)

த பினான்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கு ஞாயிறு முதல் கொடுப்பனவு த பினான்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கு ஞாயிறு முதல் கொடுப்பனவு Reviewed by irumbuthirai on June 05, 2020 Rating: 5

நாளை மறுதினம் பரீட்சார்த்த தேர்தல்- மஹிந்த

June 05, 2020


நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (7) பரீட்சார்த்த தேர்தல் ஒன்று நடத்தப்பட இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 
கொரோனா வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு சுகாதார பாதுகாப்பு ஒழுங்கு விதிகளுக்கு அமைய இம்முறை தேர்தல் இடம்பெற இருக்கிறது. எனவே அதனை பரீட்சார்த்தமாக பார்க்கும் விதத்தில் நாளை மறுதினம் குறித்த ஒரு இடத்தில் அந்த நிகழ்வு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(நிவ்ஸ்வய)
நாளை மறுதினம் பரீட்சார்த்த தேர்தல்- மஹிந்த நாளை மறுதினம் பரீட்சார்த்த தேர்தல்- மஹிந்த Reviewed by irumbuthirai on June 05, 2020 Rating: 5

எந்தவிதமான 'தன்சலுக்கும்' இம்முறை அனுமதி இல்லை

June 05, 2020


பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் எந்த விதமான தன்சலுக்கும் இம்முறை அனுமதி இல்லை என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. தன்சல் வழங்குவதற்கோ அல்லது உலர் உணவுப் பொதிகளை தன்சலாக வழங்குவதற்கோ இம்முறை எவ்வித அனுமதியும் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண அவர்களின் கையொப்பத்துடன் வெளியான அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்களின் ஆலோசனையின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவிதமான 'தன்சலுக்கும்' இம்முறை அனுமதி இல்லை எந்தவிதமான 'தன்சலுக்கும்' இம்முறை  அனுமதி இல்லை Reviewed by irumbuthirai on June 05, 2020 Rating: 5

இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள்....

June 05, 2020


பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கு இந்தியா எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பேக்லே தெரிவித்துள்ளார். அமைச்சர் பிரசன்ன ரணத்துங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். 
அதாவது உணவு பாதுகாப்பு, மருந்து மற்றும் விவசாய உற்பத்தி, எரிபொருள் சுத்திகரிப்பு உள்ளடங்களான பல துறைகளில் முதலீடு செய்ய இந்திய முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக உயர்ஸ்தானிகர் கூறினார். 
இதேவேளை வடக்கில் புதிய தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தவதற்கும் வர்த்தக நிலையங்களை அமைப்பதற்கும் 25 கோடி ரூபாய் நிதி உதவியை இந்தியா வழங்கியுள்ளது. இதில் மடு யாத்திரை ஆரம்பமாவதற்கு முன்னர் 144 வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டத்திற்கு 30 கோடி ரூபாய் வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. 
இதேவேளை ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியை அடையும் போது சுற்றுலா துறைக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க இதன் போது தெரிவித்தார்.
(அ.த.தி)

இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள்.... இலங்கையில்  இந்தியாவின் முதலீடுகள்.... Reviewed by irumbuthirai on June 05, 2020 Rating: 5
Powered by Blogger.