தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

June 08, 2020

இன்று (8) இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தின் போது பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.  
1. பொதுத் தேர்தலுக்கான புதிய திகதி இவ்வாரம் அறிவிக்கப்படும்.  
2. வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் நாளை வர்த்தமானி மூலம் பிரசுரிக்கப்படும்.  
3. தேர்தலுக்கான சுகாதார விதிமுறைகளை வர்த்தமானியில் பிரசுரிக்கும்படி சுகாதார சேவைகள் பணிப்பாளரை கோரல்.
4. தேர்தலுக்கான நிதி தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடலை மேற்கொள்ளல்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on June 08, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for History of India (இந்திய வரலாறு) - 2019 (Old Syllabus)

June 08, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: History of India (இந்திய வரலாறு) 
Language: Tamil. 

Click the link below for scheme


Scheme
G.C.E.(A/L) Marking Scheme for History of India (இந்திய வரலாறு) - 2019 (Old Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for History of India (இந்திய வரலாறு) - 2019 (Old Syllabus) Reviewed by irumbuthirai on June 08, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Logic and Scientific Method (அளவையியலும் விஞ்ஞான முறையும்) - 2019 (Old Syllabus in 2 Languages)

June 08, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: Logic and Scientific Method (அளவையியலும் விஞ்ஞான முறையும்) 
Languages: Tamil & Sinhala. 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium
G.C.E.(A/L) Marking Scheme for Logic and Scientific Method (அளவையியலும் விஞ்ஞான முறையும்) - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Logic and Scientific Method (அளவையியலும் விஞ்ஞான முறையும்) - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on June 08, 2020 Rating: 5

வாக்களிப்பதற்கான பேனை வீட்டிலிருந்து: தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்:

June 07, 2020


எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளர்கள் நீலம் அல்லது கருப்பு நிற Ball Point ரக பேனையை  வீட்டிலிருந்து கொண்டு வருவது கட்டாயம் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 
சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தேர்தலை நடத்தும்போது வாக்காளர்கள் மற்றும் தேர்தல் கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் உரிய ஆவணங்களை கையில் தொடாமலேயே பணிகளை நிறைவேற்றுவதற்கும் எதிர்பார்ப்பதாக இதன்போது மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் வாக்காளர்களுக்கு தெளிவூட்டும் பணியை செய்ய இலத்திரனியல் ஊடகங்களின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர் வாக்கெண்ணும் பணிகளுக்காக இரண்டு முறை தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

நிவ்ஸ்வய.
வாக்களிப்பதற்கான பேனை வீட்டிலிருந்து: தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்: வாக்களிப்பதற்கான பேனை வீட்டிலிருந்து: தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்: Reviewed by irumbuthirai on June 07, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Political Science (அரசியல் விஞ்ஞானம்) - 2019 (Old Syllabus in 2 Languages)

June 07, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: Political Science (அரசியல் விஞ்ஞானம்) 
Languages: Tamil & Sinhala. 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Political Science (அரசியல் விஞ்ஞானம்) - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Political Science (அரசியல் விஞ்ஞானம்) - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on June 07, 2020 Rating: 5

உயர் தர பரீட்சைக்கான திகதி தீர்மானிக்கப்பட்டதா?

June 07, 2020


இவ்வருடம்(2020) நடைபெறவுள்ள உயர் தர பரீட்சைக்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லையென்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை கவனத்தில்கொண்டு உயர் தர பரீட்சைக்கான திகதி தீர்மானிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இன்று தெரிவித்தார். 
எவ்வாறாயினும், எந்த மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவகையில் உயர் தர பரீட்சையை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் கூறினார்.
(அ.த.தி)

உயர் தர பரீட்சைக்கான திகதி தீர்மானிக்கப்பட்டதா? உயர் தர பரீட்சைக்கான திகதி தீர்மானிக்கப்பட்டதா? Reviewed by irumbuthirai on June 07, 2020 Rating: 5

முகக் கவசம் அணிவது பற்றி WHO இன் புதிய அறிவிப்பு

June 07, 2020


முகக் கவசம் அணிவது பற்றி உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பொது இடங்களில் எல்லோரும் முகக் கவசம் அணிவது கொரோனா பரவலை குறைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 
நோயற்ற ஒருவர் முகக் கவசம் அணிய வேண்டும் என்பதற்கான எவ்விதமான ஆதாரமும் இல்லை என இதற்கு முன்னர் WHO தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முகக் கவசம் அணிவது பற்றி WHO இன் புதிய அறிவிப்பு முகக் கவசம் அணிவது பற்றி WHO இன் புதிய அறிவிப்பு Reviewed by irumbuthirai on June 07, 2020 Rating: 5

நாளைய தேர்தல் ஒத்திகை நடப்பது இவ்வாறுதான்...

June 06, 2020


சுகாதார விதிமுறைகளுக்கு அமைவான தேர்தலை ஒத்திகை பார்க்கும் நிகழ்வு நாளை அம்பலாங்கொடை விலேகொட தம்மியுக்திகாராம விகாரையில் இடம்பெறவுள்ளது. முற்பகல் 10 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை இடம்பெறும் இந்நிகழ்வுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தலைமை தாங்க உள்ளார். சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக தேர்தலை நடத்தும் பொழுது ஏற்படும் பிரச்சினைகளை கண்டறிவதே இதன் பிரதான நோக்கமாகும். 
சுமார் 200 வாக்காளர்கள் பங்குபற்றும் இந்நிகழ்வில் 

சமூக இடைவெளி அதேபோன்று முககவசம் அணிதல் மற்றும் கிருமித் தொற்று நீக்க பாவனை, தேசிய அடையாள அட்டையை கையால் பிடிக்காமல் சுகாதார விதிமுறைகளுக்கமைவாக செயற்படல் போன்ற விடயங்கள் இந்நிகழ்வில் இடம்பெறவிருகின்றன.
நிவ்ஸ்வய.

நாளைய தேர்தல் ஒத்திகை நடப்பது இவ்வாறுதான்... நாளைய தேர்தல் ஒத்திகை நடப்பது இவ்வாறுதான்... Reviewed by irumbuthirai on June 06, 2020 Rating: 5

03-06-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

June 06, 2020

03-06-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். இதில்,

அனைத்து வருமான வரியை தண்டப்பணத்திலிருந்து விடுவித்தல், 
மற்றுமொரு அனல் மின் நிலையத்தை ஸ்தாபித்தல், 
தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை விரிவுபடுத்தல் 
உட்பட பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


03-06-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 03-06-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on June 06, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Geography - 2019 (Old Syllabus)

June 06, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: Geography 
Language: Sinhala. 

Click the link below for scheme


Geography-sinhala

G.C.E.(A/L) Marking Scheme for Geography - 2019 (Old Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Geography - 2019 (Old Syllabus) Reviewed by irumbuthirai on June 06, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Economics (பொருளியல்) - 2019 (Old Syllabus in 3 Languages)

June 06, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: Economics (பொருளியல்) 
Languages: Tamil English & Sinhala. 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for English medium scheme


English medium
Click the link below for Sinhala medium scheme
Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Economics (பொருளியல்) - 2019 (Old Syllabus in 3 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Economics (பொருளியல்) - 2019 (Old Syllabus in 3 Languages) Reviewed by irumbuthirai on June 06, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for ICT (தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம்) - 2019 (Old Syllabus in 3 Languages)

June 06, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: ICT (தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம்)
Languages: Tamil English & Sinhala. 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for English medium scheme


English medium
Click the link below for Sinhala medium scheme
Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for ICT (தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம்) - 2019 (Old Syllabus in 3 Languages) G.C.E.(A/L) Marking Scheme for ICT (தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம்) - 2019 (Old Syllabus in 3 Languages) Reviewed by irumbuthirai on June 06, 2020 Rating: 5

இராஜதந்திரிகளின் வருகை: PCR மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பில் திருத்தப்பட்ட அறிவுறுத்தல்கள் இதோ...

June 05, 2020


இலங்கைக்குள் பிரவேசிக்கும் இராஜதந்திரிகளுக்கான பி.சி.ஆர். பரிசோதனை (PCR Test) மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைகள் குறித்த திருத்தப்பட்ட அறிவுறுத்தல்களை வெளியுறுகள் அமைச்சு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை பின்வருமாறு:


இராஜதந்திரிகளின் வருகை: PCR மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பில் திருத்தப்பட்ட அறிவுறுத்தல்கள் இதோ... இராஜதந்திரிகளின் வருகை: PCR மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பில் திருத்தப்பட்ட அறிவுறுத்தல்கள் இதோ... Reviewed by irumbuthirai on June 05, 2020 Rating: 5
Powered by Blogger.