க.பொ.த. (உ.த): 30 பாடங்களுக்கான தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் விடைகளுடன்...

June 17, 2020


க.பொ.த. (உ.தர) பரீட்சைக்கான தவணைப் பரீட்சை வினாத்தாள்களை இங்கு தருகிறோம். 
இதில், 

உ.தரத்திற்கான சகல பாடத் துறைகளுக்குமான வினாப்பத்திரங்கள்..
30 பாடங்களுக்கான வினாப்பத்திரங்கள். 
ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட வினாப்பத்திரங்கள்.. 
புள்ளித்திட்டம் மற்றும் விடைகள் இணைக்கப்பட்டுள்ளன. 
சகல வினாத்தாள்களையும் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

க.பொ.த. (உ.த): 30 பாடங்களுக்கான தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் விடைகளுடன்... க.பொ.த. (உ.த): 30 பாடங்களுக்கான தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் விடைகளுடன்... Reviewed by irumbuthirai on June 17, 2020 Rating: 5

தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் முக்கிய அறிவித்தல்கள்..

June 16, 2020


எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை மூன்று நாட்களுக்கு அதாவது இதற்கமைவாக எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 03 நாட்களுக்கு தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்ட செயலக அதிகாரிகள், தேர்தல் செயலக அதிகாரிகள், பொலிஸார், பாதுகாப்பு பிரிவினர், சுகாதாரத் துறையினர் ஆகியோர் ஜூலை மாதம் 16 ஆம் திகதியும் 17 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையும் தபால் மூலம் வாக்களிக்க முடியும். 
ஏனைய அரச உத்தியோகத்தர்கள் ஜூலை மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும் இந்த தினங்களில் தபால் மூலம் வாக்களிக்கத் தவறும் வாக்காளர்கள் ஜூலை மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் தாம் கடமையாற்றும் அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் தேர்தல்கள் செயலகத்தில் தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 

11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன. அதற்கமைய, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை ஜூலை மாதம் 29 ஆம் திகதியுடன் நிறைவு செய்யப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.. 
ஜூலை மாதம் 29 ஆம் திகதிக்குள் வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள், 2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பதிவு செய்த முகவரிக்கான தபால் நிலையத்திற்கு சென்று, தமது அடையாளத்தை உறுதி செய்து வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும். தபால் மூல வாக்காளர்களுக்கான பட்டியல் எதிர்வரும் 18 ஆம் திகதி உறுதிப்படுத்தப்படவுள்ளது. 
தபால் மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகள் எதிர்வரும் 30 மற்றும் முதலாம், 2 ஆம் திகதிகளில் தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் முக்கிய அறிவித்தல்கள்.. தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் முக்கிய அறிவித்தல்கள்.. Reviewed by irumbuthirai on June 16, 2020 Rating: 5

தபால் மூலம் இடம்பெற்ற கிளினிக் மருந்து விநியோகம் இடைநிறுத்தம்!

June 15, 2020

அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை (கிளினிக்) மருந்து மற்றும் அரச ஒசுசல மூலம் பெற்றுக்கொள்ளப்படும் மருந்துவகைகளின் உரிமைமயாளர்களுக்கு தபால் திணைக்கள அலுவலக பணியாளர் மூலம் விநியோகிக்கும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார். 
 கொரோனா வைரசு தொற்றுக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி செயலணிக்குழுவின் கோரிக்கையின் அடிப்படையில் அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை (கிளினிக்) மருந்து மற்றும் அரச ஒசுசலவின் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் மருந்து வகைகளின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணி தபால் திணைக்களக்தினால் பொறுப்பேற்கப்பட்டிருந்ததுடன், 
இந்த பணியை எமது பணியாளர் சபையினால் செயல்திறனுடனும் நம்பிக்கையுடனும் நிறைவேற்றப்பட்டதுடன் அதற்காக அர்ப்பணித்த தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர் சபைக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். 
இதுவரையில் அரசாங்கத்தினால் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தி பொது மக்களின் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டுவரப்பட்டுள்ள பின்னணியில் தபால் திணைக்களம் வழமை நிலைக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தபால் திணைக்களத்தின் வழமையான கடமைகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள தேர்தல் பணிகளுக்காக முக்கியத்தவம் வழங்க வேண்டும் என்பதினால் தொடர்ந்தும் அரசாங்க வைத்தியசாலைகளில் கிளினிக் மருந்து மற்றும் அரச ஒசுசல மூலம் பெற்றுக்கொள்ளப்படுமு; மருந்து வகைகளை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணியை நிறைவேற்றுவதற்கு தபால் திணைக்கள பணியாளர் சபையினருக்கு சிரமம் என்பதினால் இந்த நடவடிக்கையை சுகாதார பிரிவின் உடன்பாட்டிற்கு அமைய 2020.06.15 திகதி முதல் நிறுத்தப்படுவதை அறிவிக்கின்றோம். 
மேலும் இந்த மருந்து வகைகளை விநியோகிக்கும் பணியை எதிர்காலத்திலும் மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவு மற்றும் நுகர்வோரான பொது மக்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் இ இந்த பணிகளை நிறைவேற்றுவதற்காக முறையான வேலைத்திட்டமொன்றை வகுத்து எதிர்காலத்தில் அது தொடர்பாக அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் அறிவிக்கின்றோம் என்று தபால் மா அதிபர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தபால் மூலம் இடம்பெற்ற கிளினிக் மருந்து விநியோகம் இடைநிறுத்தம்! தபால் மூலம் இடம்பெற்ற கிளினிக் மருந்து விநியோகம் இடைநிறுத்தம்! Reviewed by irumbuthirai on June 15, 2020 Rating: 5

க.பொ.த (உ. த) சித்தியடைந்த மாணவர்களுக்கான வட்டியற்ற கடன்

June 15, 2020


க.பொ.த உயர் தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் அரச சார்பில்லாத உயர்கல்வி நிலையங்களில் கற்கை நெறிகளை தொடர்வதற்கு உயர் கல்வி அமைச்சினால் வட்டியற்ற கடன் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2016, 2017 மற்றும் 2018 ஆம் வருடங்களில் உ.தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களை பாடசாலை அதிபர் மூலமாக உறுதிப்படுத்துவதற்கான காலம் ஜூன் 16 வரை நீடிக்கப்பட்டுள்ளது. 
 உயர்கல்வி அமைச்சின் செயலாளரால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து கல்வியமைச்சு இந்த விண்ணப்பத்தை உறுதிப்படுத்துவதற்கான கால எல்லையை நீடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த (உ. த) சித்தியடைந்த மாணவர்களுக்கான வட்டியற்ற கடன் க.பொ.த (உ. த) சித்தியடைந்த மாணவர்களுக்கான வட்டியற்ற கடன் Reviewed by irumbuthirai on June 15, 2020 Rating: 5

Applications for National Information Technology Champions Competition (Closing date extended)

June 15, 2020

Calling applications to register for National Information Technology Champions Competition has been decided to postpone the deadline until 30th June 2020, that is conducted for the 12th time by the Information and Communication Technology Branch of the Ministry of Education in collaboration with Sri Lanka Information Technology Industrial Board, Sri Lanka Computer Society and the Computer Learning Center of the University of Colombo. Accordingly, the date for receiving the creations for this competition has been extended till 31st of July. 
This competition is implemented in 03 sections and the National Level School Software Competition is held by Sri Lanka Computer Society while the ‘Creative Teachers’ competition is conducted by the Ministry of Education. The Young Computer Scientists Competition is conducted by Sri Lanka Information Technology Industrial Board. 
The students in grades 6 to 11 can apply under the first category of School Software Competition. 
Students in grades 12 and 13 can apply under the second category. This is an online competition. In this competition the competitors have to produce computer programs and the evaluations are also done online. 
The teachers confirmed in their service and working in government and government approve private schools and also the trainee teachers in the Colleges of Education can apply for the competition ‘Creative Teachers’. 
The details for applying for this competition can be obtained from the official website of the Ministry of Education www.moe.gov.lk or through the telephone line 0112785821. It is possible to register online for this competition through this website or can apply by post addressing to the Director, Information and Communication Technology Branch, the Ministry of Education, Isurupaya, Battaramulla.
Click the link below for more details:

Applications for National Information Technology Champions Competition (Closing date extended) Applications for National Information Technology Champions Competition (Closing date extended) Reviewed by irumbuthirai on June 15, 2020 Rating: 5

MS Dhoni யாக நடித்தவர் தற்கொலை

June 14, 2020


இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் MS Dhoni யின் வாழ்க்கைப் படமான M.S. Dhoni: The Untold Story என்ற திரைப்படத்தில் நடித்த ஹிந்தி நடிகரான Sushant Singh Rajput தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 
மும்பையில் உள்ள அவரது இல்லத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. இறக்கும்போது வயது 34. தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

MS Dhoni யாக நடித்தவர் தற்கொலை MS Dhoni யாக நடித்தவர் தற்கொலை Reviewed by irumbuthirai on June 14, 2020 Rating: 5

தரம் - 12 தொழில்துறைப் பாடத்துறை (13 வருட கல்வித் திட்டம்) க்கான விண்ணப்பங்கள் கோரல் (முழு விபரம் இணைப்பு)

June 14, 2020

தொழில் கற்கை நெறியின் கீழ் தரம் 12 க்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த கற்கை நெறிக்கு மாணவர்களை உள்வாங்கும் போது க.பொ.தராதர சாதாரண தரத்தில் சித்தியடைந்தமை அல்லது சித்திபெறத் தவறியமை கவனத்திற்கொள்ளப்படமாட்டாது. 
தொழில்துறைப் பாடத்துறையின் கீழ், தரம் 12இல் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்து, தரம் 13இல் கீழே காட்டப்பட்டுள்ள தொழில்துறைப் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் NVQ (தேசியத் தொழில்துறைத் தகைமை) 4ஆம் மட்டத்திற்கான தொழில்வாண்மைப் பயிற்சிப் பாடத்திட்டத்தை நிறைவு செய்வதற்கான வாய்ப்பை மாணவர்கள் பெற்றுக்கொள்வர்.
தாம் விரும்பும் பாடசாலையை தெரிவு செய்துக்கொள்வதற்கான சந்தர்ப்பம் மாணவர்களுக்கு கிடைக்கின்றது. இந்த வருடம் தொடக்கம் அனைத்து மாகாண மற்றும் கல்வி வலயங்களை உள்ளடக்கிய வகையில் 423 பாடசாலைகளில் இந்த தொழில் கல்வி கற்பிக்கப்படவுள்ளது. 
விண்ணப்ப முடிவு திகதி: 

2020-07-03.  
இதுதொடர்பான மேலதிக விபரங்களை கல்வி அமைச்சின் www.moe.gov.lk இணையதயத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இது குறித்த மேலதிக தகவல்களை 011 22787136 அல்லது 011 2786746 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலமும் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ள முடியும். 
விண்ணப்பிக்க முடியுமான பாடசாலைகளை தெரிந்துகொள்ள கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


தரம் - 12 தொழில்துறைப் பாடத்துறை (13 வருட கல்வித் திட்டம்) க்கான விண்ணப்பங்கள் கோரல் (முழு விபரம் இணைப்பு) தரம் - 12  தொழில்துறைப் பாடத்துறை (13 வருட கல்வித் திட்டம்) க்கான விண்ணப்பங்கள் கோரல் (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on June 14, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Communication & Media Studies (தொடர்பாடலும் ஊடகக்கற்கையும்) - 2019 (Old/New Syllabus in 2 Languages)

June 14, 2020

Department of Examination
G.C.E.(A/L) - 2019 (Old/New Syllabus) Marking Schemes.
Subject: Communication & Media Studies (தொடர்பாடலும் ஊடகக்கற்கையும்) 
Languages: Tamil & Sinhala.

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala mediium
/div>
G.C.E.(A/L) Marking Scheme for Communication & Media Studies (தொடர்பாடலும் ஊடகக்கற்கையும்) - 2019 (Old/New Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Communication & Media Studies (தொடர்பாடலும் ஊடகக்கற்கையும்) - 2019 (Old/New Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on June 14, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Business Studies (வணிகக் கல்வி) - 2019 (Old Syllabus in 2 Languages)

June 14, 2020

Department of Examination
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes.
Subject: Business Studies (வணிகக் கல்வி)
Languages: Tamil & Sinhala.

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium
G.C.E.(A/L) Marking Scheme for Business Studies (வணிகக் கல்வி) - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Business Studies (வணிகக் கல்வி) - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on June 14, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Business statistics (வணிகப் புள்ளிவிபரவியல்) - 2019 (Old Syllabus in 2 Languages)

June 14, 2020

Department of Examination
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes.
Subject: Business statistics (வணிகப் புள்ளிவிபரவியல்)
Languages: Tamil & Sinhala.

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium
G.C.E.(A/L) Marking Scheme for Business statistics (வணிகப் புள்ளிவிபரவியல்) - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Business statistics (வணிகப் புள்ளிவிபரவியல்) - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on June 14, 2020 Rating: 5

10-06-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

June 14, 2020

10-06-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

10-06-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 10-06-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on June 14, 2020 Rating: 5

கொரோனாவுக்கு அங்கீகரிக்கப்பட்ட முதலாவது மருந்து

June 13, 2020


கொரோனா சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தை ரஷ்யா அறிமுகம் செய்துள்ளது. அவிபாவிர் (favipiravir) என்ற இந்த மருந்து அந்நாட்டின பல மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம் என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. ரஷ்ய அரசின் 50 சதவிகித முதலீடு உள்ள கெம்ரர் என்ற நிறுவனம் இந்த புதிய மருந்தை உற்பத்தி செய்துள்ளது. 
இந்த மருந்துக்கு ரஷ்ய சுகாதார அமைச்சகம் அங்கீகாரம் வழங்கி உள்ளது. மாதம் தோறும் 60இ000 பேருக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும்இ 10 நாடுகள் இந்த மருந்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ரஷ்ய மருந்து கட்டுப்பாட்டுத் சபை தெரிவித்துள்ளது.

அ.த.தி.
கொரோனாவுக்கு அங்கீகரிக்கப்பட்ட முதலாவது மருந்து கொரோனாவுக்கு அங்கீகரிக்கப்பட்ட முதலாவது மருந்து Reviewed by irumbuthirai on June 13, 2020 Rating: 5

பள்ளிவாசல்களை மீள திறப்பது எவ்வாறு? இலங்கை வக்பு சபையின் விளக்கம்

June 11, 2020


பள்ளிவாசல்களை மீள திறப்பது எவ்வாறு என்பது தொடர்பாக அறிவுறுத்தல்களை இலங்கை வக்பு சபை வெளியிட்டுள்ளது. 
அந்தவகையில் திறப்பதற்கு முன்னர் பொது சுகாதார அதிகாரியின் (PHI) எழுத்துமூல அனுமதியைப் பெற வேண்டும். 
சுகாதார அதிகாரிகள் கூட்டுத் தொழுகைக்கு/ கூட்டு நடவடிக்கைகளுக்கு இன்னும் அனுமதி வழங்காமையினால் ஜமாஅத் தொழுகை, ஜும்ஆத் தொழுகை மற்றும் நிகாஹ் மஜ்லிஸ் நடத்த முடியாது. 
இது தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையை முழுமையாக கீழே காணலாம்.


பள்ளிவாசல்களை மீள திறப்பது எவ்வாறு? இலங்கை வக்பு சபையின் விளக்கம் பள்ளிவாசல்களை மீள திறப்பது எவ்வாறு? இலங்கை வக்பு சபையின் விளக்கம் Reviewed by irumbuthirai on June 11, 2020 Rating: 5
Powered by Blogger.