G.C.E.(A/L) Marking Scheme for Tamil (தமிழ்) - 2019 (Old Syllabus)

July 04, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: Tamil (தமிழ்) 
Languages: Tamil. 

Click the link below for scheme:


Tamil
G.C.E.(A/L) Marking Scheme for Tamil (தமிழ்) - 2019 (Old Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Tamil (தமிழ்) - 2019 (Old Syllabus) Reviewed by irumbuthirai on July 04, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Hindu Civilization (இந்து நாகரிகம்) - 2019 (Old Syllabus)

July 04, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: Hindu Civilization (இந்து நாகரிகம்) 
Languages: Tamil. 

Click the link below for Tamil medium scheme


Hindu civilization
G.C.E.(A/L) Marking Scheme for Hindu Civilization (இந்து நாகரிகம்) - 2019 (Old Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Hindu Civilization (இந்து நாகரிகம்) - 2019 (Old Syllabus) Reviewed by irumbuthirai on July 04, 2020 Rating: 5

01-07-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

July 02, 2020

01-07-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

01-07-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 01-07-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on July 02, 2020 Rating: 5

சகல ஆசிரியர்களும் பி.ப 03.30 வரை பாடசாலையில் இருக்க வேண்டுமா?

July 02, 2020


எதிர்வரும் ஜூலை 6 திங்கட்கிழமை நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மாணவர்களுக்காக திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட கல்வி அமைச்சின் மூலம் அனைத்து மாகாண, வலய மற்றும் பாடசாலை பிரதானிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 
வழங்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளுக்கு அமைய உரிய ஏற்பாடுகளை அதிபர்கள் மேற்கொள்ள வேண்டும். 
இதேவேளை மாணவர்களுக்கு சுகவீன நிலைமைகள் இருப்பின் அவர்களை பாடசாலைக்கு அனுப்பாமல் இருக்குமாறு பெற்றோரிடம் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. 
 மற்றும் இக்காலகட்டத்தில் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வரும் போது தமக்கு வழங்கப்பட்டுள்ள நேர அட்டவணைக்கு உரிய கால நேரத்தில் கற்பிக்க மாத்திரம் பாடசாலையில் இருத்தல் போதுமானது எனவும் அதிபரினால் மேலதிக வேலைகள் வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களைத் தவிர அனைத்து ஆசிரியர்களும் பிற்பகல் 03.30 வரை பாடசாலையில் இருக்க வேண்டிய அவசியமில்லை எனவும் கல்வியமைச்சு சுட்டிக்காட்டுகிறது. 
மேலும் ஆசிரியர்களின் வருகை மற்றும் வெளியேறுகை என்பவற்றை பதிவிட நடைமுறையிலுள்ள ஆவணம் அல்லது தற்காலிகமாக இக்காலத்திற்காக நடைமுறைப்படுத்தப்படும் ஆவணத்தில் உரிய நேர காலத்திற்கேற்ப பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டியதுடன் கால நேர அட்டவணைக்கு ஏற்ப அந்தந்த ஆசிரியர்கள் நிச்சயிக்கப்பட்ட பாடவேளைகளில் கற்பித்தலை நிறைவு செய்ததன் பின்னர் பாடசாலையில் இருந்து வெளியேற சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்படுகிறது. 
அதேவேளை இக்காலகட்டத்தை பாடசாலைகளில் தவணைப் பரீட்சை, விளையாட்டு அல்லது ஏனைய கல்விசாரா நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் எனவும் கற்பித்தல் பணிகளுக்கு தேவையான அவசியமான சூழலை ஏற்படுத்திக் கொள்ளுமாறும் அதிபர்களிடம் வேண்டி கொள்ளப்படுகின்றது.

குருவரயா.

சகல ஆசிரியர்களும் பி.ப 03.30 வரை பாடசாலையில் இருக்க வேண்டுமா? சகல ஆசிரியர்களும் பி.ப 03.30 வரை பாடசாலையில் இருக்க வேண்டுமா? Reviewed by irumbuthirai on July 02, 2020 Rating: 5

தொழில்சார் கல்வி ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கற்கைநெறி

July 02, 2020


மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் பால் பண்ணையாளர்களின் உதவியாளர்கள் என்ற பெயரில் கற்கை நெறி ஒன்றை ஆரம்பித்துள்ளது. இது தொழில் சார்ந்த கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கற்கை நெறியாகும். 
பால் பண்ணைகளை கொண்டு நடத்துவதில் இளைஞர்களை ஈடுபடுத்துவதே இதன் நோக்கமாகும் என்று அந்த திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் வைத்தியர் திருமதி குமுதினி ராயநாயக்க தெரிவித்துள்ளார்.  இந்த கற்கை நெறியை மத்திய மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள்  தொடர முடியும். கற்கை நெறியை பூர்த்தி செய்வோருக்கு தேசிய திறனாற்றல் தரத்தில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இது தொடர்பான மேலதிக விபரங்களை 0812388216 என்ற தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு பெறலாம்.

அ.த.தி.
தொழில்சார் கல்வி ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கற்கைநெறி தொழில்சார் கல்வி ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கற்கைநெறி Reviewed by irumbuthirai on July 02, 2020 Rating: 5

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவிப்பு (28.6.2020)

June 28, 2020


இன்று ஜூன் (28) ஞாயிறு தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. 
கொரோனா வைரசை தடுக்கும் வகையில் மார்ச் 20ஆம் திகதி முதன்முதலாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம், ஜூன் 13ஆம் திகதி முதல் தினந்தோறும் இரவு 12.00மணி முதல் அதிகாலை 4.00 மணி வரையில் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அ.த.தி.
ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவிப்பு (28.6.2020) ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவிப்பு  (28.6.2020) Reviewed by irumbuthirai on June 28, 2020 Rating: 5

மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புதல் தொடர்பில் பெற்றோருக்கான அறிவுறுத்தல்

June 28, 2020


கொரோனா வைரசு பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் நாளை (29) திறக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கையின் கீழ் பாடசாலைகளை மீண்டும் திறப்பது பல கட்டங்களாக இடம்பெறும் என, கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்தார். 
இதேவேளை பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிபக்கப்பட்ட பின்னர் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் சுகாதார துறை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது. 
அதாவது சளி, இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று சுகாதார பிரிவினர் பெற்றோரை அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன மாணவர்களுக்கு முககவசம் அணிவதற்கு தேவையான நடவடிக்கைகளை பெற்றோர் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். 
இதேபோன்று பாடசாலைகளில் மாணவர்கள் கைகளை கழுவுதற்கு வசதிகளை செய்தல் , இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றில் அடிக்கடி கவனம் செலுத்துதல் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு உள்ள பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். பாடசாலைகளை ஆரம்பிக்கும் முதல் கட்டத்தின் கீழ், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்காக அனைத்து பாடசாலைகளையும் நாளை முதல் திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பிரிவினர் வழங்கிய சுற்றறிக்கை மற்றும் ஆலோசனைகளுக்கு அமைய, பாடசாலைகள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த மேலும் கூறினார் .

அ.த.தி.
மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புதல் தொடர்பில் பெற்றோருக்கான அறிவுறுத்தல் மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புதல் தொடர்பில் பெற்றோருக்கான  அறிவுறுத்தல் Reviewed by irumbuthirai on June 28, 2020 Rating: 5

முகக் கவசம் அணியாதவர்களுக்கு காத்திருக்கும் புதிய தண்டனை

June 27, 2020


முகக் கவசம் அணியாதவர்களுக்கு நாளை முதல் புதிய தண்டனை காத்திருக்கிறது. அந்தவகையில் முகக்கவசம் அணியாதவர்கள் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்படுவார்கள் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

முகக் கவசம் அணியாதவர்களுக்கு காத்திருக்கும் புதிய தண்டனை முகக் கவசம் அணியாதவர்களுக்கு காத்திருக்கும் புதிய தண்டனை Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு (PHI) வழங்கப்பட்டுள்ள அதிகாரம்

June 27, 2020


சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக தேர்தலை நடத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில் உள்ள விதிகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரம் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு (PHI) வழங்கப்பட்டுள்ள அதிகாரம் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு (PHI) வழங்கப்பட்டுள்ள அதிகாரம் Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

Grade 5 Scholarship Examination - 2019 -Marking Schemes. (in 2 languages)

June 27, 2020

Department of Examinations.
Grade-5 Scholarship exam marking scheme 
This document has been prepared for the use of Marking Examiners. Some changes would be made according to the views presented at the Chief Examiners' Meeting. The marking scheme which were used in the evaluation panels after upgrading at the instructional meeting have been uploaded to the website of Department of Examinations and can be downloaded now for using them to support the teaching learning process after considering the request that was made to make them available for other teachers as well. 
2019 இல் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களின் புள்ளி வழங்கும் திட்டத்தை இங்கு தருகிறோம். (தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளில்) 
Click the link below for Tamil Medium Scheme: 

Click the link below for Sinhala Medium Scheme:


Grade 5 Scholarship Examination - 2019 -Marking Schemes. (in 2 languages) Grade 5 Scholarship Examination - 2019 -Marking Schemes. (in 2 languages) Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

Guide for Online Teaching: by University of Sri Jayawardanapura: /online முறையில் எவ்வாறு கற்பிப்பது?

June 27, 2020

The university of Sri Jayawardanapura has released guidelines for online teaching learning process.
ஒன்லைன் (Online) முறையில் கற்றல் கற்பித்தல் கருமங்களை எவ்வாறு மேற்கொள்ள வேண்டுமென்ற படிமுறை விளக்கங்களை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதன் முழு வடிவத்தைப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
Click the link below for full details.


Online teaching
Guide for Online Teaching: by University of Sri Jayawardanapura: /online முறையில் எவ்வாறு கற்பிப்பது? Guide for Online Teaching: by University of Sri Jayawardanapura: /online  முறையில் எவ்வாறு கற்பிப்பது? Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

Basic Guide for Zoom: by Sri Jayawardanapura University.

June 27, 2020

The university of Sri Jayawardanapura has released guidelines for Zoom for online teaching learning process.
ஒன்லைன் (Online) முறையில் கற்றல் கற்பித்தல் கருமங்களை மேற்கொள்ளும் போது Zoom மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பான விளக்கத்தை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விளக்கத்திற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
Click the link below for full details.


Zoom Guide
Basic Guide for Zoom: by Sri Jayawardanapura University. Basic Guide for Zoom: by Sri Jayawardanapura University. Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

2020 முதல் புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் ஏற்படும் மாற்றங்கள்

June 27, 2020


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கட்டமைப்பில் 2020 ஆம் ஆண்டு முதல் பின்வரும் மாற்றங்கள் இடம்பெற இருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார். அந்தவகையில் 

பகுதி-1 வினாத்தாளில் எந்தவித மாற்றங்களும் ஏற்படுத்தப்படமாட்டாது. 

ஆனால் பகுதி-2 சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகளில் தற்போது வழங்கப்படும் 30 பல்தேர்வு வினாக்களுக்கும் 04 விடைத் தெரிவிற்குப் பதிலாக 03 விடைத் தெரிவுகளே இனிமேல் வழங்கப்படும். 

இதைத் தவிர பகுதி-2 இல் வேறு எவ்வித மாற்றங்களும் இடம்பெறாது என பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

2020 முதல் புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் ஏற்படும் மாற்றங்கள் 2020 முதல் புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் ஏற்படும் மாற்றங்கள் Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5
Powered by Blogger.