ஒரு வாக்காளர் அட்டை ரூ..5000: இருவர் கைது:

August 04, 2020


வாக்காளர் அட்டைகளை தலா 5,000 ரூபாய் கொடுத்து வாங்கிய இருவர் பேருவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 
இவர்கள் வந்த காரை போலீசார் கைப்பற்றியதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு வாக்காளர் அட்டை ரூ..5000: இருவர் கைது: ஒரு வாக்காளர் அட்டை ரூ..5000: இருவர் கைது: Reviewed by irumbuthirai on August 04, 2020 Rating: 5

இம்முறை 66 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள்...

August 04, 2020


2020 பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நடவடிக்கைகள் அடுத்த நாள் அதாவது 6 ஆம் திகதி இடம்பெற இருக்கிறது. அதேவேளை 66 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் இம்முறை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை 66 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள்... இம்முறை 66 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள்... Reviewed by irumbuthirai on August 04, 2020 Rating: 5

மூன்று வாக்களர்களுக்காக அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையம்

August 04, 2020

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலை மட்டக்களப்பு வாவியின் நடுவே மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு மேற்காக அமைந்துள்ள தீவாகும். இது பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டதொழுநோய் வைத்திய சாலை. தொழுநோய் வைத்தியசாலையில் சுமார் 200பேர் வரை தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய வசதிகளை கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது அங்கு வேலைசெய்யும் ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதிகள் வணக்க தலங்கள் என பலவசதிகளும் இருந்துள்ளது. 
இந்நிலையில் மாந்தீவில் 2009ம் ஆண்டு பாரிய தீ அனர்த்தம் ஒன்று ஏற்ப்பட்டுள்ளது அப்போது 13 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர் அங்கு தீ அனர்த்தத்தின் பின்னர் வைத்தியசாலை சரியான பராமரிப்பு இன்றி மூன்று பேர்தவிர அனைவரும் சென்றுவிட்டதாகவும் அதில் தற்போதுள்ளவர்களின் வாக்குகள் மட்டக்களப்பு தேர்தல் தொகுயில் பதியப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது. இவர்களுக்கான வாக்குப் பெட்டி இயந்திரப்படகு மூலம் மாந்தீவு வாக்களிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி திருமதி கலாமதி பத்மராஜாதெரிவிதார்.
அ.த.தி.
மூன்று வாக்களர்களுக்காக அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையம் மூன்று வாக்களர்களுக்காக அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையம் Reviewed by irumbuthirai on August 04, 2020 Rating: 5

Advanced Certificate Programme in Entrepreneurship and Small Business Management (ESBM)

August 03, 2020

The Open University of Sri Lanka presents this programme to address these two crucial factors of business success, selection, and management of small business ventures.
Click the link below for more details:


ESBM Course
Advanced Certificate Programme in Entrepreneurship and Small Business Management (ESBM) Advanced Certificate Programme in Entrepreneurship and Small Business Management (ESBM) Reviewed by irumbuthirai on August 03, 2020 Rating: 5

The Open University of Sri Lanka: Plant Breeding Techniques (Short Course)

August 03, 2020

The short course in plant breeding techniques has designed to help the participants to get the comprehensive knowledge with hands on experience on plant breeding techniques related to crop and ornamental plants.This Short course in Plant Breeding Techniques includes two parts; Theory and laboratory Sessions. Theoretical knowledge is provided through 24 hours gust lectures and audio visual aids. The practical skills are developed through 15 hours of Laboratory sessions and three Field visits to CRI, Lunuwila, HORDI, Gannoruwa and CIC, Hingurakkgoda. 
Issuing of Applications from: 15th January 2020 to 15th August 2020 (Limited to 30 students (First-come, first-served basis)) 
Click the link below for more details:
00000
The Open University of Sri Lanka: Plant Breeding Techniques (Short Course) The Open University of Sri Lanka: Plant Breeding Techniques (Short Course) Reviewed by irumbuthirai on August 03, 2020 Rating: 5

புதிய வடிவில் கல்வியமைச்சின் இணையத்தளம்..

August 03, 2020

புதிய வடிவில் கல்வியமைச்சின் இணையத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.  
அமைச்சு. மாணவர்கள், கல்வியாளர்கள் என 03 பிரிவுகளைக் கொண்டதாய் மும்மொழிகளிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
புதிய வடிவில் கல்வியமைச்சின் இணையத்தளம்.. புதிய வடிவில் கல்வியமைச்சின் இணையத்தளம்.. Reviewed by irumbuthirai on August 03, 2020 Rating: 5

31-07-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

August 02, 2020

31-07-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
இதில், 

புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர்-111 ஆம் தரத்திற்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த எழுத்துமூலப் போட்டிப் பரீட்சை, 
கிராம அலுவலர் சேவையின் II ஆம் வகுப்பின் அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை, 
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம III இற்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை. 
தொடர்பில் பல முக்கிய அறிவித்தல்கள் அடங்கியுள்ளன. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 

ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

31-07-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 31-07-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on August 02, 2020 Rating: 5

24-07-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

August 02, 2020

24-07-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
பல முக்கிய அறிவித்தல்கள் அடங்கிய இந்த வர்த்தமானி அறிவித்தலை மும்மொழிகளிலும் தருகிறோம். 
தமிழ் மொழியில் முழுமையாகப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 

ஆங்கிலத்தில் முழுமையாகப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் முழுமையாகப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
24-07-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 24-07-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on August 02, 2020 Rating: 5

மூடப்படவுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்

August 02, 2020


இம்முறை பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையமாக, நாரஹேன்பிட்டி போக்குவரத்து திணைக்களம் பயன்படுத்தப்படவுள்ளது. 
எனவே நாரஹேன்பிட்டி போக்குவரத்து திணைக்களகளம் எதிர்வரும் 04ஆம், 05ஆம் திகதிகளில், வழமையான சேவைகளுக்காக திறக்கப்படமாட்டாது. 
இதுதொடர்பாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:


மூடப்படவுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மூடப்படவுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் Reviewed by irumbuthirai on August 02, 2020 Rating: 5

இரத்தானது நடமாடும் வாக்களிப்பு வேலைத்திட்டம்!

July 27, 2020


ஜுலை மாதம் 30 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வாக்களிப்பதற்காக  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடமாடும் வேலைத்திட்டம் மேற்கொள்ள முடியாது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 
தற்பொழுது ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகள் காரணமாக இதனை திட்டமிட்ட வகையில் மேற்கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அரசியல் கட்சி செயலாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

அ.த.தி.
இரத்தானது நடமாடும் வாக்களிப்பு வேலைத்திட்டம்! இரத்தானது நடமாடும் வாக்களிப்பு வேலைத்திட்டம்! Reviewed by irumbuthirai on July 27, 2020 Rating: 5

17-07-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

July 27, 2020

17-07-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
இதில், 
அரச பதவி வெற்றிடங்கள், 
போட்டிப் பரீட்சைகள் 
உட்பட பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 

ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

17-07-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 17-07-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on July 27, 2020 Rating: 5

முன்பள்ளிகள் (Pre Schools) தொடர்பான முக்கிய தீர்மானங்கள்...

July 26, 2020


முன்பள்ளி (Pre Schools) முறைமையினை அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டு வந்து பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். 
கடந்த சில நாட்களாக ஜனாதிபதி அவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்பள்ளி பாடசாலைகளில் ஆசிரியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. 
கடந்த வியாழக்கிழமை காலியில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின்போது முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள் தமது பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடினர். இது குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், 
முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவித்தார். பிள்ளைகளின் வாழ்க்கையில் ஒரு தீர்க்கமான காலகட்டமாக இருக்கும் முன்பராய அபிவிருத்தி ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமத்துடனும் தரத்துடனும் திட்டமிடப்படுவதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். 
இபுதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் முக்கிய பணியாக கருதி முன்பள்ளி பாடசாலைகள் முறைமையை அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.


அ.த.தி.
முன்பள்ளிகள் (Pre Schools) தொடர்பான முக்கிய தீர்மானங்கள்... முன்பள்ளிகள் (Pre Schools) தொடர்பான முக்கிய தீர்மானங்கள்... Reviewed by irumbuthirai on July 26, 2020 Rating: 5

Vacancy: American Embassy, Colombo

July 26, 2020


Vacancy in the American Embassy, Colombo.
Post: Chauffeur (Female / Male)
Monthly gross Salary: Rs. 57,586/-
Closing date: 07-08-2020.



Vacancy: American Embassy, Colombo Vacancy: American Embassy, Colombo Reviewed by irumbuthirai on July 26, 2020 Rating: 5
Powered by Blogger.