Vacancies: National Institute of Library & Information Sciences

September 13, 2020


Vacancies in the National Institute of Library & Information Sciences.
Closing date:


05-10-2020.
Vacancies: National Institute of Library & Information Sciences Vacancies: National Institute of Library & Information Sciences Reviewed by irumbuthirai on September 13, 2020 Rating: 5

Vacancies: Sri Lanka Institute of Tourism & Hotel Management

September 13, 2020


Vacancies in the Sri Lanka Institute of Tourism & Hotel Management.
Posts: Management Assistant Technical & Assistant Director Maintenance. 
Closing date:


30-09-2020.

Vacancies: Sri Lanka Institute of Tourism & Hotel Management Vacancies: Sri Lanka Institute of Tourism & Hotel Management Reviewed by irumbuthirai on September 13, 2020 Rating: 5

வருடாந்தம் ஆசிரியர் பரீட்சைகளை நடத்த தீர்மானம்!

September 13, 2020


ஆசிரியர் யாப்புக்கமைய ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் பரீட்சைகளை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து இராஜாங்க அமைச்சர்களுடன் கடந்த வியாழன் (10) ஜனாதிபதி அலுவலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மக்களுக்கும் சமூக மேம்பாட்டிற்கும் காரணமாக அமையக்கூடிய பல தீர்மானங்களை எடுத்தார். அந்த கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 
 அதிபர்களின் பற்றாக்குறைக்கு பிரதான காரணமாக இந்த பரீட்சை முறையாக இடம்பெறாமையை குறிப்பிடலாம். நாட்டில் பாடசாலைகளில் உள்ள அதிபர் பற்றாக்குறையை நிரப்புவதற்காக பதில் அதிபர்களை நியமிப்பது தொடர்பாகவும் மேற்படி கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. 
பாடசாலைகளில் இருக்கின்ற திறமையான மற்றும் அனுபவம் கொண்ட ஆசிரியர்களை பதில் அதிபர்களாக நியமிப்பதற்கு உள்ள வாய்ப்புக்களை கண்டறிவதற்கும் இதன்போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

வருடாந்தம் ஆசிரியர் பரீட்சைகளை நடத்த தீர்மானம்! வருடாந்தம் ஆசிரியர் பரீட்சைகளை நடத்த தீர்மானம்! Reviewed by irumbuthirai on September 13, 2020 Rating: 5

பாடசாலைகளின் முன்னேற்றத்திற்காக இரு விடயங்களை தவிர ஏனையவற்றில் அரசியல்வாதிகள் பங்களிக்க சந்தர்ப்பம்..

September 13, 2020


ஆசிரியர் இடமாற்றம் மற்றும் மாணவர்களை பாடசாலைகளுக்கு உள்வாங்குதல் தவிர்ந்த பாடசாலை கட்டமைப்பின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையக்கூடிய அனைத்து செயற்பாடுகளுக்கும் பங்களிக்கக்கூடிய சந்தர்ப்பம் அரசியல்வாதிகளுக்கு உள்ளது. 
அது பொது நலனை நோக்கமாகக்கொண்டதே தவிர அரசியல் தலையீடு அல்ல எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து இராஜாங்க அமைச்சர்களுடன் கடந்த வியாழன் (10) ஜனாதிபதி அலுவலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மக்களுக்கும் சமூக மேம்பாட்டிற்கும் காரணமாக அமையக்கூடிய பல தீர்மானங்களை எடுத்தார். அந்த கலந்துரையாடலிலேயே மேற்படி விடயமும் கலந்துரையாடப்பட்டது.

பாடசாலைகளின் முன்னேற்றத்திற்காக இரு விடயங்களை தவிர ஏனையவற்றில் அரசியல்வாதிகள் பங்களிக்க சந்தர்ப்பம்.. பாடசாலைகளின் முன்னேற்றத்திற்காக இரு விடயங்களை தவிர ஏனையவற்றில் அரசியல்வாதிகள் பங்களிக்க சந்தர்ப்பம்.. Reviewed by irumbuthirai on September 13, 2020 Rating: 5

பாடசாலைகளின் முன்னேற்றத்திற்காக மாவட்ட ரீதியாக கல்விக்குழு!

September 13, 2020


பாடசாலை கட்டமைப்பின் முன்னேற்றத்திற்காக மாவட்ட கல்வி குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து இராஜாங்க அமைச்சர்களுடன் கடந்த வியாழன் (10) ஜனாதிபதி அலுவலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மக்களுக்கும் சமூக மேம்பாட்டிற்கும் காரணமாக அமையக்கூடிய பல தீர்மானங்களை எடுத்தார். அந்த கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 
வலயக் கல்வி காரியாலயங்கள் மற்றும் கோட்டக் கல்வி காரியலயங்களுக்கிடையில் தொடர்பை பலப்படுத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. 

பாடசாலைகளின் முன்னேற்றத்திற்காக மாவட்ட ரீதியாக கல்விக்குழு! பாடசாலைகளின் முன்னேற்றத்திற்காக மாவட்ட ரீதியாக கல்விக்குழு! Reviewed by irumbuthirai on September 13, 2020 Rating: 5

ஆயிரமாக அதிகரிக்கப்படும் தேசிய பாடசாலைகள்...

September 12, 2020


நாட்டில் மொத்த தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து இராஜாங்க அமைச்சர்களுடன் நேற்று முன்தினம் (10) ஜனாதிபதி அலுவலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மக்களுக்கும் சமூக மேம்பாட்டிற்கும் காரணமாக அமையக்கூடிய பல தீர்மானங்களை எடுத்தார். அந்த கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 
தற்போதுள்ள சில தேசிய பாடசாலைகள் பெயரளவிலேயே காணப்படுகின்றது. தேவையான வசதிகள் எதுவும் அவற்றில் இல்லை. அவ்வாறான பாடசாலைகளும் உடனடியாக அபிவிருத்தி செய்யப்படும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

ஆயிரமாக அதிகரிக்கப்படும் தேசிய பாடசாலைகள்... ஆயிரமாக அதிகரிக்கப்படும் தேசிய பாடசாலைகள்... Reviewed by irumbuthirai on September 12, 2020 Rating: 5

Vacancies for Teachers (Tamil & English Medium)

September 11, 2020


Teacher vacancies for Tamil & English medium. 
Ladies College -Colombo. 
Closing date: 20-09-2020. 
See the details below:



Vacancies for Teachers (Tamil & English Medium) Vacancies for Teachers (Tamil & English Medium) Reviewed by irumbuthirai on September 11, 2020 Rating: 5

09-09-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

September 10, 2020


09-09-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 

பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

09-09-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 09-09-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on September 10, 2020 Rating: 5

Vacancies in the Government Universities

September 10, 2020

Vacancies in the Government Universities.
 See the details below:


 



Vacancies in the Government Universities Vacancies in the Government Universities Reviewed by irumbuthirai on September 10, 2020 Rating: 5

இலத்திரனியல் கழிவுகளை சேர்க்க தபால்காரர்கள்...

September 10, 2020

இலத்திரனியல் கழிவுகளை தபால் நிலையங்கள் மூலமாக சேர்க்கவும் தபால்காரர்களைக் கொண்டு இத்திட்டத்தை செய்யவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் எஸ். சமரசிங்க தெரிவித்துள்ளார். 
ஒன்றுசேர்க்கப்படும் இலத்திரனியல் கழிவுகளை வெளிநாட்டுக்கு அனுப்ப இருப்பதாகும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலத்திரனியல் கழிவுகளை சேர்க்க தபால்காரர்கள்... இலத்திரனியல் கழிவுகளை சேர்க்க தபால்காரர்கள்... Reviewed by irumbuthirai on September 10, 2020 Rating: 5

நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார் டொனால்ட் டிரம்ப்..

September 10, 2020
2021 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையேயான பிரச்னையில் தலையிட்டு சமாதான முயற்சி மேற்கொண்டதற்காக டொனால்ட் டிரம்ப்பை நார்வே நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியன் டைப்ரிங்-கெஜெடே பரிந்துரைத்துள்ளார். 
அதேபோன்று 2018ஆம் ஆண்டிலும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உனுடனான அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து அவரை நோபல் பரிசுக்கு கெஜெடே பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
உலகின் மிக மதிப்புமிக்க விருதாக நோபல் பரிசு உள்ளது. நார்வே நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் இந்த விருது அமைதி, இயற்பியல், பொருளாதாரம், இலக்கியம், மருத்துவம் மற்றும் வேதியியல் ஆகியத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவித்து வருகிறது.
நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார் டொனால்ட் டிரம்ப்.. நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார் டொனால்ட் டிரம்ப்.. Reviewed by irumbuthirai on September 10, 2020 Rating: 5

நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை வழங்கியது எனது தவறு - தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி

September 10, 2020

முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று முன்தினம் (08) சாட்சி வழங்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். 
அதாவது நீங்கள் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக இருந்த காலத்தில் தேசிய பாதுகாப்பை விட நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கினீர்களா? என கேள்வி கேட்டபோது ஆம் எனக் கூறினார். 
அடுத்து அது தவறான விடயம் என தற்போது எண்ணுகிறீர்களா என கேள்வியெழுப்பிய போது தான் அக்காலத்தில் பின்பற்றிய நடைமுறை தவறானது என குறிப்பிட்டார்.

நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை வழங்கியது எனது தவறு - தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை வழங்கியது எனது தவறு - தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி Reviewed by irumbuthirai on September 10, 2020 Rating: 5

வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு.... அறிமுகமாகியது விஷேட இலக்கம்....

September 09, 2020


வன பாதுகாப்பு மற்றும் வனவிலங்குகள் தொடர்பான முறைப்பாடுகளை வழங்குவதற்காக 24 மணித்தியாலங்களும் நடைமுறையிலிருக்கும் 1992 என்ற விஷேட இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
அந்தவகையில் காட்டிற்கு தீ வைத்தல், வேட்டையாடுதல், காடழித்தல் மற்றும் பொறி வைத்தல் போன்றவை தொடர்பில் இதனூடாக அறிவிக்க முடியும்.

வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு.... அறிமுகமாகியது விஷேட இலக்கம்.... வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு.... அறிமுகமாகியது விஷேட இலக்கம்.... Reviewed by irumbuthirai on September 09, 2020 Rating: 5
Powered by Blogger.