உங்கள் நிறுவன ஊழியர்களை சுகாதார முறைப்படி அழைத்து வர வேண்டுமா? தயாராகிறது தேசிய போக்குவரத்து ஆணைக்குழு...
irumbuthirai
November 19, 2020
அரசாங்க, அரை அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களை சுகாதார பாதுகாப்புடன் பணியிடங்களுக்கு ஊழியர்களை அழைத்து செல்வதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகளை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையை பெற எதிர்ப்பார்த்துள்ள நிறுவனங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து,
பூர்த்தி செய்து Online மூலமாக கிழுள்ள மின்னஞ்சலுக்கு, வட்ஸ்அப் இலகத்திற்கு அல்லது தொலை நகல் இலக்கத்திற்கு அனுப்ப முடியும்.
இணையத்தளம் - www.ntc.gov.lk
மின்னஞ்சல் - staffservices@ntc.gov.lk
வட்ச் எப் இல - 0704361101
தொலை நகல் - 0112503725
மேலதிக விபரங்களுக்கு 1955 என்ற இலக்கத்திற்கு அழைக்கவும்.
உங்கள் நிறுவன ஊழியர்களை சுகாதார முறைப்படி அழைத்து வர வேண்டுமா? தயாராகிறது தேசிய போக்குவரத்து ஆணைக்குழு...
Reviewed by irumbuthirai
on
November 19, 2020
Rating: