பணப்பரிமாற்றம் மூலம் கொரோனா பரவாமல் இருக்க..
irumbuthirai
December 03, 2020
- நாணயத்தாள்களில் கொரோனா வைரஸ் ஆனது 3 நாட்களுக்கு வாழும். எனவே நாணயத்தாள்களை நிழல் பொருந்திய வெப்பமற்ற இடத்தில் சேமிப்பதனால் கொரோனா வைரஸ் தொற்று நீடித்திருக்கும். ஆனால் வெப்பமான பகுதியில் வைத்திருப்பதன் மூலம் அதனை தவிர்த்துக்கொள்ள முடியும். எனவே சூரிய ஒளி படுகைக்குரிய இடத்தில் நாணயத்தாள்களை வைக்க வேண்டும்.
- குடும்பத்தில் நாணய தாள் பயன்பாட்டினை எவரேனும் ஒருவர் மேற்கொள்ளும் வகையில் திட்டமிட்டுக்கொள்ளுதல் அவசியம்.
- நாணயத்தாள்களுக்கு தொற்று நீக்கியை பயன்படுத்த வேண்டாம். அவ்வாறு பயன்படுத்தினால் நாணயத்தாள்கள் அதன் பாதுகாப்பு தன்மையை இழந்து விடும்.
பணப்பரிமாற்றம் மூலம் கொரோனா பரவாமல் இருக்க..
Reviewed by irumbuthirai
on
December 03, 2020
Rating: