B. Ed in Teaching English (UGC Recognized)

December 28, 2020

B. Ed in Teaching English. 
See the details below.
Source: 20-12-2020 Sunday Observer.

B. Ed in Teaching English (UGC Recognized) B. Ed in Teaching English (UGC Recognized)  Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

Postgraduate Studies (University of Colombo)

December 28, 2020

Postgraduate Studies (University of Colombo - School of Computing) 
Closing date: 12-01-2021. 
See the details below.
Source: 20-12-2020 Sunday Observer.

Postgraduate Studies (University of Colombo) Postgraduate Studies (University of Colombo) Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

PhD in Management (University of Sri Jayewardenepura)

December 28, 2020

PhD in Management (University of Sri Jayewardenepura) 
Closing date: 31-01-2021. 
See the details below.
Source: 20-12-2020 Sunday Observer.

PhD in Management (University of Sri Jayewardenepura) PhD in Management (University of Sri Jayewardenepura) Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

சகல உடல்களுமே எரிக்கப்படுகின்றன.... போலி பிரசாரங்கள் வேண்டாம்...

December 28, 2020

சுகாதார அமைச்சுக்கு கிடைத்துள்ள அறிக்கைகளின் பிரகாரம், கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் அனைவரின் சடலங்களும் எரிக்கப்படுவதாகவும் ஆனால் இதற்கு மாற்றமாக அரசியல்வாதிகள் மற்றும் சில 
இணையத்தளங்கள் போலியான பிரசாரங்களை மேற்கொள்வதாகவும் அறிக்கையூடாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 
எனவே அரசியல் இலாபத்திற்காக சுகாதார அமைச்சின் கொள்கைகளை திரிபுபடுத்தி போலி செய்திகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
சகல உடல்களுமே எரிக்கப்படுகின்றன.... போலி பிரசாரங்கள் வேண்டாம்... சகல உடல்களுமே எரிக்கப்படுகின்றன.... போலி பிரசாரங்கள் வேண்டாம்... Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

21ஆயிரம் தேரர்களை கொண்ட நிக்காயாக்கள் ஜனாஸாக்களை அடக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை (கடிதம் இணைப்பு)

December 28, 2020

Covid-19 னால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு பெளத்த மத பீடத்தின் அமரபுர மற்றும் ராமான்ய நிக்காய மஹா சங்கம் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன. 
இந்த நிக்காயாக்கள் சுமார் 21,000 பௌத்த தேரர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
ஜனாதிபதிக்கு அனுப்பிய சிங்களம் மற்றும் ஆங்கில மொழி மூலமான கடிதங்களை இங்கு தருகிறோம்.





21ஆயிரம் தேரர்களை கொண்ட நிக்காயாக்கள் ஜனாஸாக்களை அடக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை (கடிதம் இணைப்பு) 21ஆயிரம் தேரர்களை கொண்ட நிக்காயாக்கள் ஜனாஸாக்களை அடக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை (கடிதம் இணைப்பு) Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

Vacancies: Sri Lanka Savings Bank (SLS Bank)

December 27, 2020

Vacancies in the Sri Lanka Savings Bank (SLS Bank) 
Closing date: 04-01-2020. 
See the details below.
Source: 20-12-2020 Sunday Observer.

Vacancies: Sri Lanka Savings Bank (SLS Bank) Vacancies: Sri Lanka Savings Bank (SLS Bank) Reviewed by irumbuthirai on December 27, 2020 Rating: 5

Vacancies: University of Moratuwa

December 27, 2020

Vacancies in the University of Moratuwa. 
Closing date: 15-01-2021. 
See the details below.
Source: 20-12-2020 Sunday Observer.

Vacancies: University of Moratuwa Vacancies: University of Moratuwa Reviewed by irumbuthirai on December 27, 2020 Rating: 5

அமெரிக்காவை பின்தள்ள சீனாவுக்கு தேவைப்படும் காலம்..

December 26, 2020

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மீண்டெழும் வீதத்தை மையமாகக் கொண்டு கூறப்படும் 
எதிர்வுகூறலின்படி, பொருளாதார வளர்ச்சியில் சீனா இன்னும் 8 வருடங்களில் அமெரிக்காவை பின்தள்ளுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த விடயம், பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆய்வுகள் தொடர்பான நிலையத்தின் வருடாந்த அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை பின்தள்ள சீனாவுக்கு தேவைப்படும் காலம்.. அமெரிக்காவை பின்தள்ள சீனாவுக்கு தேவைப்படும் காலம்.. Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

Vacancy: Urban Development Authority

December 26, 2020


Vacancy in the Urban Development Authority. 
Closing date: 30-12-2020. 
See the details below.
Source: 20-12-2020 Sunday Observer.
Vacancy: Urban Development Authority Vacancy: Urban Development Authority Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

Teacher Vacancies (Sujatha Vidyalaya)

December 26, 2020

Teacher Vacancies @ Sujatha Vidyalaya. 
Closing date: 7 working days from 20-12-2020. 
See the details below.

Source: 20-12-2020 Sunday Observer.
Teacher Vacancies (Sujatha Vidyalaya) Teacher Vacancies (Sujatha Vidyalaya) Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

புதுவகை கொரோனா வைரசுடன் பிரான்சின் முதலாவது நபர் கண்டுபிடிப்பு

December 26, 2020

புதுவகையான கொரோனா வைரசுடன் பிரான்சில் முதலாவது நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 
 கடந்த 19ஆம் திகதி லண்டனில் இருந்து நாடு திரும்பிய இவருக்கு புதுவகை வைரஸ் தொற்று தொடர்பில் எவ்வித அறிகுறியும் தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மிக வேகமாக பரவக்கூடிய புதுவகை கொரோனா வைரஸ் 
பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பல நாடுகள் பிரித்தானிய விமானங்களுக்கு தடை விதித்தன. பிரான்சும் அவ்வாறு தடை விதித்தாலும் சில கட்டுப்பாடுகளுடன் அண்மையில் அதை தளர்த்தியமை குறிப்பிடத்தக்கது.

புதுவகை கொரோனா வைரசுடன் பிரான்சின் முதலாவது நபர் கண்டுபிடிப்பு புதுவகை கொரோனா வைரசுடன் பிரான்சின் முதலாவது நபர் கண்டுபிடிப்பு Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முதல் பெண் பணிப்பாளர் நியமனம்..

December 26, 2020

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முதல் பெண் பணிப்பாளராக முஸ்லிம் சேவையின் சிரேஷ்ட அமைப்பாளரும் ஒலிபரப்பாளருமான திருமதி M.J. பாத்திமா ரினோஸியா நியமிக்கப்பட்டுள்ளார். 
இதேவேளை ஐந்து பேர்கொண்ட ஆலோசகர் குழுவை 
பிரதமரின் பரிந்துரையின் கீழ் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அண்மையில் நியமித்திருந்தார். 
முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் அஹமத் முனவ்வர், ஜனாதிபதி கவுன்சில் ராசிக் சரூக், கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜித் உபதலைவர் முஸ்லிம் சலாஹுதீன், கண்டி மாவட்ட ஜம்மியத்துல் உலமா பிரதித்தலைவர் அஷ்ஷேஹ் பஸ்லுர் ரஹ்மான், கண்டி லைன் ஜும்மா மஸ்ஜித் நிர்வாக சபையை சேர்ந்த அப்சல் மரிக்கார் ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முதல் பெண் பணிப்பாளர் நியமனம்.. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முதல் பெண் பணிப்பாளர் நியமனம்.. Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகள் இதோ...

December 26, 2020

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அவற்றை இங்கு தருகிறோம். 
1) இலங்கைக்கு வருபவர்கள் கட்டாயம் Covid-19 காப்புறுதியை பெற்றிருக்க வேண்டும். ஹோட்டல் பதிவு அல்லது விமான டிக்கெட் கொள்வனவின் போது இதை பெற வேண்டும். 
2) நாட்டிற்கு வருகை தந்து 02 வார காலப்பகுதியில் 03 பிசிஆர் பரிசோதனைகள் அதுவும் ஒரே மருத்துவ கூடத்தினால் செய்யப்படவேண்டும். 
3) சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் மாத்திரம் தங்க வேண்டும். 
4) முதல் இரு வாரங்களுக்கு சுதந்திரமாக நடமாட தடை. ஹோட்டலில் இருந்து வெளியே செல்ல ஒரு வாரத்துக்கு தடை. 
5) விமான நிலையத்திற்கு புறப்பட 96 மணித்தியாலங்களுக்கு முன் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுகூடத்தில் PCR செய்ய வேண்டும்
சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகள் இதோ... சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகள் இதோ... Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5
Powered by Blogger.