தனிமைப்படுத்தப்பட்ட சபாநாயகர்...

December 30, 2020
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக் கொண்டார். தனது 02  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பாதுகாப்பாளர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானதையடுத்தே இவ்வாறு தன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக் கொண்டார். ஸ்ரீ...
தனிமைப்படுத்தப்பட்ட சபாநாயகர்... தனிமைப்படுத்தப்பட்ட சபாநாயகர்... Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிறைச்சாலை பாதுகாப்பு பணியில்...

December 30, 2020
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); முன்னாள் இராணுவ அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு குழுவொன்றை சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்காக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.  200 பேர் கொண்ட குழுவொன்று இந்த பணியில்...
முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிறைச்சாலை பாதுகாப்பு பணியில்... முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிறைச்சாலை பாதுகாப்பு பணியில்... Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

சாரதி அனுமதிப் பத்திரத்தை இழக்கும் போதைப் பொருள் பாவனையாளர்கள்...

December 30, 2020
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பார ஊர்திகளுக்காக (Heavy Vehicles) புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு வருபவர்களும் பழைய அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு வருபவர்களும் கடந்த ஒரு வருடத்திற்குள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனரா என்பது தொடர்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்....
சாரதி அனுமதிப் பத்திரத்தை இழக்கும் போதைப் பொருள் பாவனையாளர்கள்... சாரதி அனுமதிப் பத்திரத்தை இழக்கும் போதைப் பொருள் பாவனையாளர்கள்... Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

என்னை மன்னியுங்கள்: மிகவும் வருத்தத்துடன் அறிக்கையை வெளியிட்ட ரஜினிகாந்த் (அறிக்கை இணைப்பு)

December 29, 2020
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என அறிவித்து மருத்துவர்களின் ஆலோசனையையும் மீறி ஹைதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார் தென்னிந்திய Super Star நடிகர் ரஜனிகாந்த். கொரோனா விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு படப்பிடிப்பு நடந்தாலும் அதில் நான்கு பேருக்கு...
என்னை மன்னியுங்கள்: மிகவும் வருத்தத்துடன் அறிக்கையை வெளியிட்ட ரஜினிகாந்த் (அறிக்கை இணைப்பு) என்னை மன்னியுங்கள்: மிகவும் வருத்தத்துடன் அறிக்கையை வெளியிட்ட ரஜினிகாந்த் (அறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on December 29, 2020 Rating: 5

சாரதி அனுமதிப் பத்திரம்: ஜனவரி முதல் இலங்கை ராணுவத்தால்...

December 29, 2020
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இலங்கையில் மாதமொன்றுக்கு 60,000 - 90,000 வரையான சாரதி அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. அந்த சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து ஆணையாளர்...
சாரதி அனுமதிப் பத்திரம்: ஜனவரி முதல் இலங்கை ராணுவத்தால்... சாரதி அனுமதிப் பத்திரம்: ஜனவரி முதல் இலங்கை ராணுவத்தால்... Reviewed by irumbuthirai on December 29, 2020 Rating: 5

20 வகையான புதிய கொரோனா வைரஸ்கள்.... இலங்கைக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை...

December 29, 2020
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); வைரஸ்கள் மாற்றமடைவது இயல்பான விடயம். அதற்கு எல்லையில்லை. எங்கும் அது நிகழக்கூடும். இதன் காரணமாக உலகின் ஏனைய நாடுகளை போல இலங்கையிலும் புதிய வைரஸ் உருவாவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். மாற்றமடைந்த...
20 வகையான புதிய கொரோனா வைரஸ்கள்.... இலங்கைக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை... 20 வகையான புதிய கொரோனா வைரஸ்கள்.... இலங்கைக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை... Reviewed by irumbuthirai on December 29, 2020 Rating: 5

இலங்கையிலும் மிகவும் வீரியம் கூடிய கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு

December 29, 2020
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மிகவும் வீரியம் கூடிய கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் அடையாளம் காணப்பட்டதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தம்புள்ளை சந்தைக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்து வந்து...
இலங்கையிலும் மிகவும் வீரியம் கூடிய கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு இலங்கையிலும் மிகவும் வீரியம் கூடிய கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு Reviewed by irumbuthirai on December 29, 2020 Rating: 5

ICC யின் தசாப்த விருது பெற்றோரும் தெரிவு முறையும் (முழு விபரம் இணைப்பு)

December 29, 2020
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 2020ஆம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், கடந்த 10 ஆண்டு காலப் பகுதியில் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரரை தெரிவு செய்து ICC யினால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான நிகழ்வு நேற்று இடம்பெற்றது. தெரிவு செய்யப்படும் முறை: 90% ஆன தெரிவு, முன்னாள் கிரிக்கெட்...
ICC யின் தசாப்த விருது பெற்றோரும் தெரிவு முறையும் (முழு விபரம் இணைப்பு) ICC யின் தசாப்த விருது பெற்றோரும் தெரிவு முறையும் (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on December 29, 2020 Rating: 5

இராணுவத் தளபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் கிடைத்த பதவி உயர்வு

December 28, 2020
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இன்று (28) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜெனரல் தரத்திற்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ள...
இராணுவத் தளபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் கிடைத்த பதவி உயர்வு இராணுவத் தளபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் கிடைத்த பதவி உயர்வு Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

கொரோனா தடுப்பூசி: சர்வதேச உற்பத்தி கேந்திர நிலையமாக மாறும் இந்தியா:

December 28, 2020
இந்தியாவின் தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத், Covid-19 தடுப்பூசிக்கான உலகளாவிய உற்பத்தி கூடமாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு 5 நிறுவனங்கள், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளமையே இதற்கான காரணமாகும். அது தொடர்பான விபரங்களை கீழே தருகிறோம்.  (adsbygoogle = window.adsbygoogle...
கொரோனா தடுப்பூசி: சர்வதேச உற்பத்தி கேந்திர நிலையமாக மாறும் இந்தியா: கொரோனா தடுப்பூசி: சர்வதேச உற்பத்தி கேந்திர நிலையமாக மாறும் இந்தியா: Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

உடல்களை எரிப்பது தொடர்பில் ஐ.தே.க.யின் நிலைப்பாடு...

December 28, 2020
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Covid-19 னால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தொடர்பிலான தீர்மானத்தை அரசாங்கம் சகல இனத்தினருடனும் கலந்தாலோசித்து பொது இணக்கப்பாட்டிற்கு வர வேண்டும் என கட்சியின் நிலைப்பாட்டை பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளார். கடந்த 23 ஆம் திகதி...
உடல்களை எரிப்பது தொடர்பில் ஐ.தே.க.யின் நிலைப்பாடு... உடல்களை எரிப்பது தொடர்பில் ஐ.தே.க.யின் நிலைப்பாடு... Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

ஆரம்பப் பிரிவில் இரண்டு பிரிவுகளாக மாணவர்கள்: கல்வி அமைச்சரின் இன்றைய அறிவிப்பு:

December 28, 2020
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 2021 ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆரம்ப பிரிவு பாடசாலைகளில் மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக இன்று நடைபெற் செய்தியாளர்களுடனான சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக...
ஆரம்பப் பிரிவில் இரண்டு பிரிவுகளாக மாணவர்கள்: கல்வி அமைச்சரின் இன்றைய அறிவிப்பு: ஆரம்பப் பிரிவில் இரண்டு பிரிவுகளாக மாணவர்கள்: கல்வி அமைச்சரின் இன்றைய  அறிவிப்பு: Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

9 மாதங்களின் பின்னர் இலங்கையைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள்

December 28, 2020
Covid-19 தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி இலங்கையின் விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் கடந்த 09 மாதங்களில் எந்தவொரு சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தரவில்லை. மாறாக பயணிகள் பரிமாற்றம், பண்டங்களை எடுத்துச் செல்லல், வெளிநாடுகளில் பணியாற்றிய தொழிலாளர்களை அழைத்துவருதல் போன்ற நடவடிக்கைகளுக்காக மாத்திரமே...
9 மாதங்களின் பின்னர் இலங்கையைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் 9 மாதங்களின் பின்னர் இலங்கையைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5
Page 1 of 609123609Next
Powered by Blogger.