கண்டி வைத்தியசாலையில் அக்குரணை சடலம்: 15 நாட்களாக உரிமை கோரப்படவில்லை:

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அக்குரணை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் சடலம் கடந்த 15 நாட்களாக கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதால் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அலுவலகத்தின் மருத்துவர்கள் மற்றும் அதன்...
கண்டி வைத்தியசாலையில் அக்குரணை சடலம்: 15 நாட்களாக உரிமை கோரப்படவில்லை: கண்டி வைத்தியசாலையில் அக்குரணை சடலம்: 15 நாட்களாக உரிமை கோரப்படவில்லை: Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் அந்தஸ்தை இழந்த அம்பானி..

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்துள்ளார் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி. இவர் இந்தியாவில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராவார். தற்போதுவரை இந்தப் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சீனாவை...
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் அந்தஸ்தை இழந்த அம்பானி.. ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் அந்தஸ்தை இழந்த அம்பானி.. Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் ஏன் ராஜினாமா செய்தார்?

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரப் தனது பதவியை ராஜினாமா செய்தமைக்கான காரணம்  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சிலரின் தலையீடே என தெரிய வருவதாக ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்...
முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் ஏன் ராஜினாமா செய்தார்? முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் ஏன் ராஜினாமா செய்தார்? Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

Full Free Scholarship to Japan - 2021/22.

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Full Free Scholarship to Japan - 2021/22. (ASIA KAKEHASHI) Fully sponsored by ministry of education in Japan. Closing date: 20-01-2021. See the details below. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Source: 27-12-2020 Sunday ...
Full Free Scholarship to Japan - 2021/22. Full Free Scholarship to Japan - 2021/22. Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

MPhil / PhD - 2021 (University of Colombo)

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); MPhil / PhD - 2021 (University of Colombo) Closing date: 15-01-2021. See the details below. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Source: 27-12-2020 Sunday Observ...
MPhil / PhD - 2021 (University of Colombo) MPhil / PhD - 2021 (University of Colombo) Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

Diploma in Software Engineering - 2021 (Wayamba University of Sri Lanka)

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Diploma in Software Engineering - 2021 (Wayamba University of Sri Lanka) Closing date: 17-01-2021. See the details below. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Source: 27-12-2020 Sunday Observ...
Diploma in Software Engineering - 2021 (Wayamba University of Sri Lanka) Diploma in Software Engineering - 2021 (Wayamba University of Sri Lanka) Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

மூடப்படுகிறது உக்ரேன் சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்கள்...

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இலங்கை வந்துள்ள உக்ரேன் சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்கள் மூடப்படும் என மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாளை (4) அவர்கள் பொலநறுவை பராக்கிரம அரண்மனை வளாகம், லங்காதிலக விகாரை, தலதா முற்றம், சிவன் ஆலயம், கிரி விகாரை மற்றும் கல் விகாரை உள்ளிட்ட...
மூடப்படுகிறது உக்ரேன் சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்கள்... மூடப்படுகிறது உக்ரேன் சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்கள்... Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5

இலங்கை வந்த இங்கிலாந்து அணிக்கு கொரோனாவா?

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மத்தள சர்வதேச விமான நிலையத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் உட்பட 44 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட Rapid Antigen பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து அணி வந்துள்ளது....
இலங்கை வந்த இங்கிலாந்து அணிக்கு கொரோனாவா? இலங்கை வந்த இங்கிலாந்து அணிக்கு கொரோனாவா? Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5

10 வருடங்களின் பின் டெங்கு நோயாளர்களில் ஏற்பட்ட மாற்றம்..

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த 10 வருடங்களின் பின் கடந்த வரும் (2020) டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையிலும் இறப்பவர்களின் எண்ணிக்கையிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்தார். அதாவது இந்த எண்ணிக்கை கடந்த பத்து வருடங்களை...
10 வருடங்களின் பின் டெங்கு நோயாளர்களில் ஏற்பட்ட மாற்றம்.. 10 வருடங்களின் பின் டெங்கு நோயாளர்களில் ஏற்பட்ட மாற்றம்.. Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5

7 மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாக கொரோனா இல்லை...

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 07 மாவட்டங்களில் கடந்த 3 தினங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என கொவிட்19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி, வவுனியா,  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); முல்லைத்தீவு,...
7 மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாக கொரோனா இல்லை... 7 மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாக கொரோனா இல்லை... Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5

Vacancy: Urban Development Authority

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Vacancy in the Urban Development Authority. Closing date: 10 days from 27-01-2020. See the details below. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Source: 27-01-2020 Sunday Observ...
Vacancy: Urban Development Authority Vacancy: Urban Development Authority Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5

தரம்:01ல் மாணவர்களை அனுமதித்தல் - 2021

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு அடுத்த மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.  மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் உள்ள  (adsbygoogle...
தரம்:01ல் மாணவர்களை அனுமதித்தல் - 2021 தரம்:01ல் மாணவர்களை அனுமதித்தல் - 2021 Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5

சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்த பிக்கு: மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி:

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சட்டவிரோதமாக ஆயுதங்கள் (துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை) வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்த உவத்தேன்ன சுமன தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளது. (adsbygoogle...
சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்த பிக்கு: மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி: சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்த பிக்கு: மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி: Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5
Page 1 of 610123610Next
Powered by Blogger.