முகக் கவசம் அணியாதவர்களின் கொரோனா அதிகரிப்பு!

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு மேலதிகமாக நேற்று முதல் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் திட்டமும் பொலிசாரினால் ஆரம்பிக்கப்பட்டது. உரிய சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றாமை காரணமாகவே இந்த புதிய நடைமுறை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.  அதன்படி...
முகக் கவசம் அணியாதவர்களின் கொரோனா அதிகரிப்பு! முகக் கவசம் அணியாதவர்களின் கொரோனா அதிகரிப்பு! Reviewed by irumbuthirai on January 06, 2021 Rating: 5

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்ட 12 இடங்கள்

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் 12 இடங்களுக்கு மாத்திரம் செல்ல அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். அவையாவன,  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 1) தலதா மாளிகை 2) யால தேசிய வனப்பூங்கா 3) மின்னேரியா...
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்ட 12 இடங்கள் இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்ட 12 இடங்கள் Reviewed by irumbuthirai on January 06, 2021 Rating: 5

மாவனல்லை புத்தர் சிலை விவகாரம்: கைது செய்யப்பட்டது யார் ?

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த 28 ஆம் திகதி இரவு மாவனெல்லை இம்புல பிரதேசத்தில் புத்த சிலை ஒன்றிற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் கேகாலை, ஹெட்டிமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய பிரியந்த சமபத் குமார என்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண...
மாவனல்லை புத்தர் சிலை விவகாரம்: கைது செய்யப்பட்டது யார் ? மாவனல்லை புத்தர் சிலை விவகாரம்: கைது செய்யப்பட்டது யார் ? Reviewed by irumbuthirai on January 06, 2021 Rating: 5

கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட முஸ்லிம் கிராமம்: 03 மரணங்களும் பதிவு:

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); களுத்துறை மாவட்டத்தில் உள்ள புளத்சிங்கள, வேயன்கல்ல முஸ்லிம் கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.  இக்கிராமம் கடந்த டிசம்பர் 14ஆம் திகதி முதல் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,305 PCR பரிசோதனைகளும்  (adsbygoogle...
கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட முஸ்லிம் கிராமம்: 03 மரணங்களும் பதிவு: கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட முஸ்லிம் கிராமம்: 03 மரணங்களும் பதிவு: Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5

இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்? லலித் வீரதுங்க வெளிப்படுத்திய தகவல்..

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இலங்கையில் முதன் முதலில் கொரோனா தடுப்பூசியை எப்போது பெற்றுக்கொள்வர் என்பது தொடர்பில் ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.  அந்தவகையில் எதிர்வரும்  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தமிழ் சிங்கள...
இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்? லலித் வீரதுங்க வெளிப்படுத்திய தகவல்.. இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்? லலித் வீரதுங்க வெளிப்படுத்திய தகவல்.. Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5

முகக் கவசம் அணியாதவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு மேலதிகமாக இன்று முதல் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் திட்டமும் பொலிசாரினால் ஆரம்பிக்கப்பட்டது.  உரிய சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றாமை காரணமாகவே இந்த புதிய நடைமுறை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி...
முகக் கவசம் அணியாதவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! முகக் கவசம் அணியாதவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5

கடத்தப்பட்ட தேரர் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு: நால்வர் கைது:

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நேற்று கொட்டதெனிய, நாவான மயானத்திலிருந்து எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சடலமானது, கடந்த 2ஆம் திகதி கடத்தப்பட்ட ஹங்வெல்ல, தும்மோதர, கொஸ்வத்த, கொடிகந்த ஆரன மடத்தில் இருந்த 65 வயதுடைய  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); உடுவில தம்மசிரி...
கடத்தப்பட்ட தேரர் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு: நால்வர் கைது: கடத்தப்பட்ட தேரர் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு: நால்வர் கைது: Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5

10 மாதங்களின் பின் திறக்கப்படும் விமான நிலையங்கள்: திகதியும் அறிவிப்பு:

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 10 மாதங்களின் பின்னர் எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் வணிக சேவைகளுக்காக திறக்கப்படவுள்ளது. அதேவேளை  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஜனவரி 23 ஆம் திகதியளவில் விமான நிலையங்களில் வணிக...
10 மாதங்களின் பின் திறக்கப்படும் விமான நிலையங்கள்: திகதியும் அறிவிப்பு: 10 மாதங்களின் பின் திறக்கப்படும் விமான நிலையங்கள்: திகதியும் அறிவிப்பு:  Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5

இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை பெற இலங்கை அனுமதி..

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை (COVAX) இலங்கை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளது.  நேற்று (04) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இதற்கான அனுமதி கிடைத்தது.  இதுதொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு. கொவக்ஸ் (COVAX) வசதியின் கீழ் கொவிட்...
இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை பெற இலங்கை அனுமதி.. இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை பெற இலங்கை அனுமதி.. Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5

04-01-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 04-01-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம்.  இதில், பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. (adsbygoogle = window.adsbygoogle...
04-01-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 04-01-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5

விமானப்படை வீரர்களை ஆசிரியர்களாக இணைப்பது பற்றி கல்வியமைச்சர்..

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பின்தங்கிய பிரதேச பாடசாலைகளுக்கு விமானப்படை வீரர்களை ஆசிரியர்களாக இணைத்துகொள்ளப்பட்டிருப்பதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ள கூற்று தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி றோகினி கவிரத்ன இன்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கல்வியமைச்சர் ஜீ.எல்....
விமானப்படை வீரர்களை ஆசிரியர்களாக இணைப்பது பற்றி கல்வியமைச்சர்.. விமானப்படை வீரர்களை ஆசிரியர்களாக இணைப்பது பற்றி கல்வியமைச்சர்.. Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5

B. Sc in Management (Sir John Kotelawela Defence University)

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); B. Sc in Management (Sir John Kotelawela Defence University) Closing date: 20-01-2021. See the details below. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Source: 03-01-2021 Sunday Observ...
B. Sc in Management (Sir John Kotelawela Defence University) B. Sc in Management (Sir John Kotelawela Defence University) Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5

நான்காவது முறை 04வது கட்சி சார்பில் சத்தியப்பிரமாணம் செய்த ரத்தன தேரர்

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அபே ஜன பல பக்ஷய (எங்கள் மக்கள் சக்தி கட்சி)யைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அத்துரலியே ரத்தன தேரர், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இன்று (5) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். ரத்தன தேரர்...
நான்காவது முறை 04வது கட்சி சார்பில் சத்தியப்பிரமாணம் செய்த ரத்தன தேரர் நான்காவது முறை 04வது கட்சி சார்பில் சத்தியப்பிரமாணம் செய்த  ரத்தன தேரர்  Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5
Page 1 of 610123610Next
Powered by Blogger.