காணிகளை இலத்திரனியல் முறையில் பதிவு செய்யும் முறைமை ஆரம்பம்...

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இலத்திரனியல் முறையில் காணி பதிவு செய்யும் முறைமை (e-Land Registry system) கொழும்பில் உள்ள பதிவாளர் நாயகம் அலுவலகத்தில் சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் சமல் ராஜபக்ஷவினால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. தற்போது மூன்று அலுவலகங்களில் செயல்படுத்தப்படும் இத்திட்டம்...
காணிகளை இலத்திரனியல் முறையில் பதிவு செய்யும் முறைமை ஆரம்பம்... காணிகளை இலத்திரனியல் முறையில் பதிவு செய்யும் முறைமை ஆரம்பம்... Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

தனிமைப்படுத்தலுக்கு மத்தியிலும் காத்தான்குடியில் பரவும் கொரோனா: அரசின் அதிரடி நடவடிக்கை:

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த ஒரு வார காலமாக தனிமைப்படுத்தப்பட்ட காத்தான்குடி நகரில் தொடர்ந்தும் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். இதற்குக் காரணம் முடக்க நிலையினை முறையாக மக்கள் பின்பற்றாமையேயாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  எனவே இந்த நிலைமையை கட்டுப்படுத்தும்...
தனிமைப்படுத்தலுக்கு மத்தியிலும் காத்தான்குடியில் பரவும் கொரோனா: அரசின் அதிரடி நடவடிக்கை: தனிமைப்படுத்தலுக்கு மத்தியிலும் காத்தான்குடியில் பரவும் கொரோனா: அரசின் அதிரடி நடவடிக்கை: Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

24-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி

4 years ago
24-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். Official gazette released on 24-12-2020 (In two languages) இதில்,  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); போட்டிப் பரீட்சை, கற்கை நெறிகள் உட்பட பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே...
24-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி 24-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

தேர்தல் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளதா?

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 2020 ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பில் வாக்காளர் ஒருவராக பதிவு செய்த நபர்களின் பெயர்களை www.elections.gov.lk என்ற இணையத் தளத்தில் பரீட்சித்துக்கொள்ளலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆணைக்குழு வெளியிட்ட ஊடக அறிக்கையை கீழே காணலாம். ...
தேர்தல் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளதா? தேர்தல் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளதா? Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

பாடசாலை சீருடைத் துணிகள் விநியோகம் எப்போது?

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சஜித் பிரேமதாஸ, மாணவர்களுக்கு புதுவருடத்திற்கான சீருடைத் துணி இன்னமும் வழங்கப்படவில்லை என நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் G.L. பீரிஸ்,  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சீருடைத்...
பாடசாலை சீருடைத் துணிகள் விநியோகம் எப்போது? பாடசாலை சீருடைத் துணிகள் விநியோகம் எப்போது? Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

கொரோனாவால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள்: 59 நாடுகளை மையமாகக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வின் முடிவு:

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 2020ம் வருடத்தின் இறுதிப் 10 மாதங்களில் உலகளாவிய ரீதியில் 600 ற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் Covid-19 தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக ஜெனீவாவைத் தளமாகக் கொண்டு செயற்படும் 'பத்திரிகைச் சின்னம்' என்ற அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. பெரு நாட்டில் 93, பிரேசிலில்...
கொரோனாவால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள்: 59 நாடுகளை மையமாகக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வின் முடிவு: கொரோனாவால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள்: 59 நாடுகளை மையமாகக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வின் முடிவு: Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

புதிய கொரோனா வைரஸ்: முதன்முதலாக பிரித்து இந்தியா சாதனை:

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கொரோனவைரஸின் மரபணு மாறி புதிய வகை கொரோனா வைரஸாக உருவெடுத்து இங்கிலாந்தில் பரவத்தொடங்கியது. அது தற்போது ஏனைய நாடுகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது.  இந்த நிலையில் இந்திய விஞ்ஞானிகள் உலகில் முதன் முறையாக  (adsbygoogle = window.adsbygoogle...
புதிய கொரோனா வைரஸ்: முதன்முதலாக பிரித்து இந்தியா சாதனை: புதிய கொரோனா வைரஸ்:  முதன்முதலாக பிரித்து இந்தியா சாதனை: Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

Diploma in Public Management - 2021 (University of Sri Jayewardenapura)

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Diploma in Public Management - 2021 (University of Sri Jayewardenapura) Closing date: 31-01-2021. See the details below. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Source: 03-01-2021 Sunday Observ...
Diploma in Public Management - 2021 (University of Sri Jayewardenapura) Diploma in Public Management - 2021 (University of Sri Jayewardenapura) Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

கொரோனா ஆராய்ச்சிக்காக சென்ற WHO குழுவை தடுத்து நிறுத்திய சீனா

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழு கொரோனா வைரஸின் ஆரம்பம் குறித்த விசாரணைகளுக்காக சீனாவின் வூஹானிற்கு செல்ல முற்பட்டபோது  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சீனா அதற்கு அனுமதி வழங்கவில்லை என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர்...
கொரோனா ஆராய்ச்சிக்காக சென்ற WHO குழுவை தடுத்து நிறுத்திய சீனா கொரோனா ஆராய்ச்சிக்காக சென்ற WHO குழுவை தடுத்து நிறுத்திய சீனா  Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

பாடசாலைகளை ஆரம்பித்தல்: மூன்று தரப்பினர்க்கு வழங்கப்பட்ட தனித்தனி ஆலோசனைகள் (முழு விபரங்களுடன்)

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் சுகாதார ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்தல், ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தொடர்ந்தும் சுகாதார ரீதியிலான பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்லுதல் போன்ற காரணங்களுக்காக அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் மற்றும் பாடசாலை சுகாதாரக்...
பாடசாலைகளை ஆரம்பித்தல்: மூன்று தரப்பினர்க்கு வழங்கப்பட்ட தனித்தனி ஆலோசனைகள் (முழு விபரங்களுடன்) பாடசாலைகளை ஆரம்பித்தல்: மூன்று தரப்பினர்க்கு வழங்கப்பட்ட தனித்தனி ஆலோசனைகள் (முழு விபரங்களுடன்) Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

நாளை முதல் ரயில் பொதி சேவை

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நாளை (07) முதல் மீண்டும் ரயில் பொதிசேவை ஆரம்பமாவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. நாளை பிரீமா லங்கா தனியார் நிறுவனத்தின் உற்பத்திகளை ரயில் மூலம் கொண்டுசெல்லும்  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சேவையும் ஆரம்பமாகிறது....
நாளை முதல் ரயில் பொதி சேவை நாளை முதல் ரயில் பொதி சேவை Reviewed by irumbuthirai on January 06, 2021 Rating: 5

பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாமா?

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சுகாதார வழிமுறைகளுக்கமைவாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவது குறித்து சுகாதார அமைச்சு மற்றும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சுக்கிடையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.  (adsbygoogle...
பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாமா? பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாமா?  Reviewed by irumbuthirai on January 06, 2021 Rating: 5

முகக் கவசம் அணியாதவர்களின் கொரோனா அதிகரிப்பு!

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு மேலதிகமாக நேற்று முதல் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் திட்டமும் பொலிசாரினால் ஆரம்பிக்கப்பட்டது. உரிய சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றாமை காரணமாகவே இந்த புதிய நடைமுறை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.  அதன்படி...
முகக் கவசம் அணியாதவர்களின் கொரோனா அதிகரிப்பு! முகக் கவசம் அணியாதவர்களின் கொரோனா அதிகரிப்பு! Reviewed by irumbuthirai on January 06, 2021 Rating: 5
Page 1 of 610123610Next
Powered by Blogger.