பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக 10,500 மாணவர்கள்: 500 விரிவுரையாளர்கள்:

February 17, 2021

நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 500 ஆல் அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்காக பல்கலைக்கழக கட்டமைப்பில் புதிதாக 500 விரிவுரையாளர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கையில்,
பல்கலைக்கழகங்களுக்கு இந்த வருடம் இணைத்துக் கொள்ளப்படவுள்ள மாணவர்களின் 
எண்ணிக்கை 10 ஆயிரத்து 579 ஆல் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கமைவாக 40 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படவுள்ளார்கள். 
இதற்காக உப வேந்தர்கள் மற்றும் திறைசேரியின் பங்களிப்புக் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 
பல்கலைக்கழக மாணவர்களுக்கு அடுத்த மாதத்திற்கு முன்னதாக கொவிட் தடுப்பூசியை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டடுள்ளது. இதற்கமைவாக முதற்கட்டத்தின் கீழ் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ பீட மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்தார்.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக 10,500 மாணவர்கள்: 500 விரிவுரையாளர்கள்: பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக 10,500 மாணவர்கள்: 500 விரிவுரையாளர்கள்: Reviewed by irumbuthirai on February 17, 2021 Rating: 5

சமுர்த்தி பயனாளிகளை தெரிவு செய்ய புதிய முறை

February 15, 2021

சமுர்த்தி பயனாளிகளை இணைத்துக்கொள்வதில் அரசியலுக்கு அப்பால் ஒழுங்குமுறையான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 
இந்த புதிய நடைமுறையின் கீழ் பல்வேறு காரணங்களினால் 
பிரதேச செயலாளர் மட்டத்தில் நீக்கப்படும் சமுர்த்தி பயனாளிகளின் குடும்பங்களுக்காக தகுதிகளை கொண்ட புதிய குடும்ப பயனாளிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதற்கான சுற்றறிக்கை ஒன்று கடந்த 11 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதற்கமைவாக விரைவாக புதிய சமுர்த்தி பயனாளிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
சமுர்த்தி பயனாளிகளை தெரிவு செய்ய புதிய முறை சமுர்த்தி பயனாளிகளை தெரிவு செய்ய புதிய முறை Reviewed by irumbuthirai on February 15, 2021 Rating: 5

08-02-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

February 13, 2021

08-02-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
08-02-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 08-02-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on February 13, 2021 Rating: 5

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான நேர்முகப் பரீட்சை...

February 13, 2021

தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சை நாளை 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமம் அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) ஆரம்பமாவதாக அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி கே. புண்ணியமூர்த்தி தெரிவித்தார். 
 15 ஆம் திகதி திங்கட்கிழமை வரை நேர்முகப் பரீட்சை நடைபெறவுள்ளது. இதற்கமைய இஸ்லாம் கற்கை நெறிக்கு 30 பேரும் கணிதம் கற்கை நெறிக்கு 55 பேரும் வணிகக் கல்விக்கு 20 பேருமாக மொத்தம் 105 பயிலுனர்களுக்கான நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளதாகவும் இவர்களுக்கான கடிதங்கள் 
தனித்தனியாக விண்ணப்படிவத்தில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுளளதாகவும் தெரிவித்தார். 
நேர்முகப் பரீட்சைக்கு கடிதம் அனுப்பப்பட்டவர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சகல ஆவணங்களுடனும் காலை 09.00 மணிக்கு சமூகமளிக்க வேண்டும்.. 
 2018 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்குமைய கல்வியற் கல்லூரிகளுக்கு ஆசிரிய பயிலுனர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். 
 அட்டாளைச்சேனை தேசியக் கல்வியக் கல்லூரிக்கு விஞ்ஞானம் கற்கை நெறிக்கு 20 பயிலுனர்களும் கணித கற்கை நெறிக்கு 20 பயிலுனர்களும், இஸ்லாம் கற்கை நெறிக்கு 30 பயிலுனர்களும், ஆரம்பநெறி கற்கை நெறிக்கு 90 பயிலுனர்களும், விசேட கற்கை நெறிகளுக்கு 15 பயிலுனர்களும், வணிகக் கல்விக்கு 20 பயிலுனர்களுமாக மொத்தம் 195 பயிலுனர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் பீடாதிபதி கே. புண்ணியமூர்த்தி மேலும் தெரிவித்தார். 
நாட்டில் உள்ள 19 கல்வியக் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முகப் பரீட்சைகள் சகல கல்விக் கல்லூரிகளிலும் நாளை 14ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான நேர்முகப் பரீட்சை... தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான நேர்முகப் பரீட்சை... Reviewed by irumbuthirai on February 13, 2021 Rating: 5

Vacancy: University of Moratuwa

February 13, 2021

Vacancy: University of Moratuwa. 
Closing date: 26-02-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancy: University of Moratuwa Vacancy: University of Moratuwa Reviewed by irumbuthirai on February 13, 2021 Rating: 5

Vacancies: National Savings Bank (NSB)

February 13, 2021

Vacancies: National Savings Bank (NSB) 
Closing date: 15-02-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancies: National Savings Bank (NSB) Vacancies: National Savings Bank (NSB) Reviewed by irumbuthirai on February 13, 2021 Rating: 5

Vacancy: National Water Supply & Drainage Board

February 13, 2021

Vacancy: National Water Supply & Drainage Board. 
Closing date: 15-02-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancy: National Water Supply & Drainage Board Vacancy: National Water Supply & Drainage Board Reviewed by irumbuthirai on February 13, 2021 Rating: 5

Vacancy: Sri Lanka Institute of Advanced Technological Education (SLIATE)

February 13, 2021

Vacancy: Sri Lanka Institute of Advanced Technological Education (SLIATE) 
Closing date: 28-02-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancy: Sri Lanka Institute of Advanced Technological Education (SLIATE) Vacancy: Sri Lanka Institute of Advanced Technological Education (SLIATE) Reviewed by irumbuthirai on February 13, 2021 Rating: 5

சாதாரண தர மாணவர்களுக்கு மாவட்ட மட்டத்தில் பரீட்சை நிலையங்கள்

February 12, 2021

கொரோனாவினால் பாதிக்கப்படும் க.பொ.த. (சா.தர) பரீட்சை மாணவர்களுக்கு பரீட்சையை எதிர்க்கொள்வதற்கு மாவட்ட மட்டத்தில் மத்திய நிலையங்கள் அமைப்பது தொடர்பில் பரீட்சை திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. 
 இந்த மாணவர்களுக்கு சிகிச்சைபெறும் மத்திய நிலையங்களில் இருந்து பரீட்சையை எதிர்க்கொள்வதற்கு வசதிகள் செய்யப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். 
 குறித்த மத்திய நிலையம் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் 
அனுமதிக்கு உட்பட்ட வகையில் அடையாளம் காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 
இதேவேளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மாணவர்கள் பரீட்சையை எதிர்க்கொள்வதற்கு வசதிகள் செய்யும் நோக்கில் அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட வகுப்பறைகள் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
சாதாரண தர மாணவர்களுக்கு மாவட்ட மட்டத்தில் பரீட்சை நிலையங்கள் சாதாரண தர மாணவர்களுக்கு மாவட்ட மட்டத்தில் பரீட்சை நிலையங்கள் Reviewed by irumbuthirai on February 12, 2021 Rating: 5

Vacancy: Rubber Research Institute of Sri Lanka

February 12, 2021

Vacancy: Rubber Research Institute of Sri Lanka. 
Closing date: 17-02-2021. 
See the details below.
Source: Sunday Observer.


Vacancy: Rubber Research Institute of Sri Lanka Vacancy: Rubber Research Institute of Sri Lanka Reviewed by irumbuthirai on February 12, 2021 Rating: 5

Vacancy: National Savings Bank

February 11, 2021

Vacancy: National Savings Bank 
Closing date: 15-02-2021. 
See the details below.
Source: Sunday Observer

Vacancy: National Savings Bank Vacancy: National Savings Bank Reviewed by irumbuthirai on February 11, 2021 Rating: 5

Vacancies: University of Sri Jayewardenapura

February 10, 2021

Vacancies: University of Sri Jayewardenapura 
Closing date: 23-02-2021 
See the details below.
Source: Sunday Observer

Vacancies: University of Sri Jayewardenapura Vacancies: University of Sri Jayewardenapura Reviewed by irumbuthirai on February 10, 2021 Rating: 5

Vacancies: Sabaragamuwa University of Sri Lanka

February 09, 2021

Vacancies: Sabaragamuwa University of Sri Lanka 
Closing date: 22-02-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancies: Sabaragamuwa University of Sri Lanka Vacancies: Sabaragamuwa University of Sri Lanka Reviewed by irumbuthirai on February 09, 2021 Rating: 5
Powered by Blogger.