Vacancies: National Livestock Development Board

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Vacancies: National Livestock Development Board. தேசிய கால்நடை அபிவிருத்தி சபையில் பதவி வெற்றிடங்கள். Closing date: 26-03-2021. See the details below. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}...
Vacancies: National Livestock Development Board Vacancies: National Livestock Development Board Reviewed by irumbuthirai on March 17, 2021 Rating: 5

Vacancy (Typist - Gr.111) - State Mortgage & Investment Bank

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Vacancy (Typist - Gr.111) - State Mortgage & Investment Bank. Educational qualification: G.C.E. (O/L) Age limit: Below 40. Closing date: 22-03-2021 See the details below. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}...
Vacancy (Typist - Gr.111) - State Mortgage & Investment Bank Vacancy (Typist - Gr.111) - State Mortgage & Investment Bank Reviewed by irumbuthirai on March 17, 2021 Rating: 5

இலங்கையர்களுக்கு ஜப்பானில் இலவச வேலைவாய்ப்பு: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு:

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஜப்பான் நாட்டில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு இது தொடர்பாக தெளிவூட்டும் வேலைத்திட்டமொன்று எதிர்வரும்  (adsbygoogle = window.adsbygoogle...
இலங்கையர்களுக்கு ஜப்பானில் இலவச வேலைவாய்ப்பு: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு: இலங்கையர்களுக்கு ஜப்பானில் இலவச வேலைவாய்ப்பு: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு: Reviewed by irumbuthirai on March 17, 2021 Rating: 5

முதன் முறையாக முஸ்லிம் அல்லாதவரின் கொரோனா உடலும் நல்லடக்கம்....

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தற்போது கொரோனா ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை என்ற பிரதேசத்தில் முதன்முறையாக முஸ்லிமல்லாத ஒருவரின் கொரோனா உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜா-எலையைச் சேர்ந்த 60வயதான கத்தோலிக்க பெண் ஒருவரின்  (adsbygoogle = window.adsbygoogle...
முதன் முறையாக முஸ்லிம் அல்லாதவரின் கொரோனா உடலும் நல்லடக்கம்.... முதன் முறையாக முஸ்லிம் அல்லாதவரின் கொரோனா உடலும் நல்லடக்கம்.... Reviewed by irumbuthirai on March 16, 2021 Rating: 5

12-03-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 12-03-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். Official gazette released on 12-03-2021 (In three languages) இதில்,  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பல முக்கிய அறிவித்தல்கள்...
12-03-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 12-03-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on March 16, 2021 Rating: 5

நாடளாவிய ரீதியில் ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை- 2021 (Online விண்ணப்பம் உட்பட சகல விபரங்களும் இணைப்பு)

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் ஆங்கில ஆசிரிய வெற்றிடங்கள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தொடர்பாக தகவல் தொழில்நுட்பம், மனை பொருளியல், அழகியல் பாடங்களுக்கு (சித்திரம், சங்கீதம்,நடனம்) ஆகிய பாடங்களுக்காக இலங்கை ஆசிரிய சேவையில் 3 - 1(இ) தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்யும்...
நாடளாவிய ரீதியில் ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை- 2021 (Online விண்ணப்பம் உட்பட சகல விபரங்களும் இணைப்பு) நாடளாவிய ரீதியில் ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை- 2021 (Online விண்ணப்பம் உட்பட சகல விபரங்களும் இணைப்பு) Reviewed by irumbuthirai on March 16, 2021 Rating: 5

பாட விதானங்களைப் புதுப்பிக்கும் வேலைத்திட்டம் 26 ஆம் திகதி முதல்...

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சுமார் 20 வருடங்கள் பாடசாலை பாடவிதானங்களில் சரியாக கவனம் செலுத்தப்படவில்லை. தற்போதைய பாடவிதானங்களின் உள்ளடக்கம் நாட்டின் பொருளாதார தேவைகள் மற்றும் தொழில் வாய்ப்புக்களுடன் பொருத்தமுடையதாக இல்லை. எனவே பாட விதானங்களைப் புதுப்பிக்கும் வேலைத்திட்டம்  (adsbygoogle...
பாட விதானங்களைப் புதுப்பிக்கும் வேலைத்திட்டம் 26 ஆம் திகதி முதல்... பாட விதானங்களைப் புதுப்பிக்கும் வேலைத்திட்டம் 26 ஆம் திகதி முதல்... Reviewed by irumbuthirai on March 15, 2021 Rating: 5

தேசிய பாடசாலைகளை தெரிவு செய்யும் பொறுப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கு...

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தேசிய பாடசாலைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 123 தேசிய பாடசாலைகளும் இரண்டாம் கட்டமாக 673 தேசிய பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பமாக இருக்கிறது.  இதேவேளை...
தேசிய பாடசாலைகளை தெரிவு செய்யும் பொறுப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கு... தேசிய பாடசாலைகளை தெரிவு செய்யும் பொறுப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கு... Reviewed by irumbuthirai on March 15, 2021 Rating: 5

1997 என்ற இலக்கத்திற்கு தகவல் வழங்குவோருக்கு சன்மானம்....

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் காடழிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குவோர்க்கு சன்மானம் வழங்கப்படவிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சூழலுக்கு...
1997 என்ற இலக்கத்திற்கு தகவல் வழங்குவோருக்கு சன்மானம்.... 1997 என்ற இலக்கத்திற்கு தகவல் வழங்குவோருக்கு சன்மானம்....  Reviewed by irumbuthirai on March 15, 2021 Rating: 5

இராஜினாமா செய்யவிருக்கும் தூதுவர்.... தோல்வியுற்ற தூதுவர் என உணர்வதாகவும் தெரிவிப்பு....

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தாம் இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் நலின் டி சில்வா தமது பிரத்தியேக Facebook பக்கத்தில் தெரிவித்துள்ளார். “வேலை செய்ய முடியாத தூதுவர்” என்ற தலைப்பில்  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பதிவொன்றை...
இராஜினாமா செய்யவிருக்கும் தூதுவர்.... தோல்வியுற்ற தூதுவர் என உணர்வதாகவும் தெரிவிப்பு.... இராஜினாமா செய்யவிருக்கும் தூதுவர்.... தோல்வியுற்ற தூதுவர் என உணர்வதாகவும் தெரிவிப்பு.... Reviewed by irumbuthirai on March 15, 2021 Rating: 5

ஜூலை 01 முதல் பிறக்கும் குழந்தைகள்: பிறப்புச் சான்றிதழில் ஏற்படும் மாற்றம்:

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 2021 ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நாட்டில் பிறக்கும் சகல குழந்தைகளுக்கும் புதிய முறையிலான பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பதிவாளர் நாயகம் W.M.M.B. வீரசேகர தெரிவித்துள்ளார். விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் சமல் ராஜபக்சவின் ஆலோசனையின்...
ஜூலை 01 முதல் பிறக்கும் குழந்தைகள்: பிறப்புச் சான்றிதழில் ஏற்படும் மாற்றம்: ஜூலை 01 முதல் பிறக்கும் குழந்தைகள்: பிறப்புச் சான்றிதழில் ஏற்படும் மாற்றம்: Reviewed by irumbuthirai on March 14, 2021 Rating: 5

கணினி துறையில் 40,000 வெற்றிடங்கள்... திறந்த பல்கலைக்கழகம் எடுத்த நடவடிக்கை

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நாட்டில் கணினி தொழில்நுட்பம் தொடர்பான தொழில்களில் சுமார் 40,000 வெற்றிடங்கள் காணப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். எனவே இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் (The Open University of Sri Lanka) ...
கணினி துறையில் 40,000 வெற்றிடங்கள்... திறந்த பல்கலைக்கழகம் எடுத்த நடவடிக்கை கணினி துறையில் 40,000 வெற்றிடங்கள்... திறந்த பல்கலைக்கழகம் எடுத்த நடவடிக்கை Reviewed by irumbuthirai on March 14, 2021 Rating: 5

இலங்கை தேசியக் கொடி விவகாரம்.... Amazon எடுத்த நடவடிக்கை...

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இலங்கையின் தேசியக் கொடியின் படத்தை கால்மிதிகளில் பயன்படுத்தியமை தொடர்பில் பீஜிங்கிலுள்ள இலங்கை தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அமசோனில் (Amazon) இந்த தயாரிப்புகளை சந்தைப்படுத்திய  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நிறுவனத்திற்கு...
இலங்கை தேசியக் கொடி விவகாரம்.... Amazon எடுத்த நடவடிக்கை... இலங்கை தேசியக் கொடி விவகாரம்.... Amazon எடுத்த நடவடிக்கை... Reviewed by irumbuthirai on March 14, 2021 Rating: 5
Page 1 of 608123608Next
Powered by Blogger.