05-04-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

April 07, 2021

05-04-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
05-04-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 05-04-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on April 07, 2021 Rating: 5

யார் யார் நாட்டிற்குள் முன் அனுமதியின்றி வரலாம்? வெளிநாட்டு அமைச்சின் விளக்கம்

April 07, 2021

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் இலங்கையர்கள், இலங்கையின் கடவுச்சீட்டுக்களில் பயணம் செய்யும் இரட்டைப் பிரஜாவுரிமையுடையவர்கள், வெளிநாட்டவர்களாக இருக்கும் இலங்கையர்களின் வாழ்க்கைத் துணை மற்றும் திருமணமாகாத 
பிள்ளைகள் மற்றும் விமானம் மூலம் வருகை தரும் இலங்கை மாலுமிகள் ஆகியோர் வெளிநாட்டு அமைச்சு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை ஆகியவற்றின் முன் அனுமதியின்றி இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என வெளிநாட்டு அமைச்சு நேற்று(6) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எவ்வாறாயினும் பயணிகளின் வருகையை நிர்வகிக்கும் பொறுப்பு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், உள்ளூர் தனிமைப்படுத்தல் மற்றும் தேவையான வசதிகளை வழங்கும் வகையில் குறித்த அதிகாரசபை உரிய விமான நிறுவனங்களினூடாக வருகை தருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் யார் நாட்டிற்குள் முன் அனுமதியின்றி வரலாம்? வெளிநாட்டு அமைச்சின் விளக்கம் யார் யார் நாட்டிற்குள் முன் அனுமதியின்றி வரலாம்? வெளிநாட்டு அமைச்சின் விளக்கம் Reviewed by irumbuthirai on April 07, 2021 Rating: 5

தமிழ் சிங்கள புது வருடத்தின் பின் சகல பல்கலைக்கழகங்களும் ஆரம்பிக்கப்படுமா?

April 06, 2021

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த சகல பல்கலைக்கழகங்களையும் புதுவருடத்தின் பின்னர் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இதற்காக 
சுகாதார ஆலோசனைக் கோவையொன்றை பல்கலைகழகங்களுக்கு அறிமுகப்படுத்தவ உள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். 
எவ்வாறாயினும் தற்போது பல்கலைக்கழகங்களில் பரீட்சைகளை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் சிங்கள புது வருடத்தின் பின் சகல பல்கலைக்கழகங்களும் ஆரம்பிக்கப்படுமா? தமிழ் சிங்கள புது வருடத்தின் பின் சகல பல்கலைக்கழகங்களும் ஆரம்பிக்கப்படுமா? Reviewed by irumbuthirai on April 06, 2021 Rating: 5

29-03-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

April 04, 2021

29-03-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
29-03-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 29-03-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on April 04, 2021 Rating: 5

திறக்கப்பட்டது மோப்ப நாய்களுக்கான வைத்தியசாலை...

April 04, 2021

வெடி பொருட்களை கண்டறியும் இராணுவத்தை சேர்ந்த மோப்ப நாய்களுக்காக மிருக வைத்தியசாலை திறந்துவைக்கப்பட்டது. 
கள பொறியியல் படையணியின் கே9 பிரிவில் அமைக்கப்பட்ட இந்த வைத்தியசாலையை கள பொறியியல் படையணி பிரதம பொறியியலாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர திறந்துவைத்தார். 
அறுவைசிகிச்சை வசதி, தயார்படுத்தல் பிரிவு, மீட்டல் பிரிவு, வார்டு, 
அல்ட்ரா செளன்ட் ஸ்கேனிங், எலக்ட்ரோ கார்டியோகிராஃப் யூனிட் மற்றும் டிஜிட்டல் ரேடியோ வரைபட வாசிப்பு போன்ற வசதிகள் இங்கு காணப்படுகின்றன.
திறக்கப்பட்டது மோப்ப நாய்களுக்கான வைத்தியசாலை... திறக்கப்பட்டது மோப்ப நாய்களுக்கான வைத்தியசாலை... Reviewed by irumbuthirai on April 04, 2021 Rating: 5

Bachelor of Business Administration (BBA - Online): University of Peradeniya:

April 03, 2021

The Bachelor of Business Administration (BBA) online Degree programme is delivered by Centre for Distance and Continuing Education (CDCE), University of Peradeniya and conducted in collaboration with the Faculty of Management , 

Medium of Instruction: English. 

Entry Requirements: Passed G.C.E (A/L) in one sitting (any stream) or any other equivalent qualifications recognized by the UGC. Basic computer literacy and good knowledge in English is an added advantage. 

Closing date : 30th April 2021 

Click the link below for full details:

Bachelor of Business Administration (BBA - Online): University of Peradeniya: Bachelor of Business Administration (BBA - Online): University of Peradeniya: Reviewed by irumbuthirai on April 03, 2021 Rating: 5

01-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

April 03, 2021

01-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 01-04-2021 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
01-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 01-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on April 03, 2021 Rating: 5

பல்கலைக்கழகமாக மாறும் வவுனியா வளாகம்...

April 03, 2021

தற்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன் இணைந்த வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்ற பல்கலைக்கழக 
மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். 
இந்த மாதம் இதற்கான வர்த்தமானி அறிவித்தலை வௌியிடவுள்ளதாக தெரிவித்த அவர் தற்போதுள்ள கல்வி பீடங்களுக்கு மேலதிகமாக புதிதாக 02 பீடங்களும் ஸ்தாபிக்கப்படும் எனவும் கூறினார்.
பல்கலைக்கழகமாக மாறும் வவுனியா வளாகம்... பல்கலைக்கழகமாக மாறும் வவுனியா வளாகம்... Reviewed by irumbuthirai on April 03, 2021 Rating: 5

Smart Phones பாவிப்பதில் இலங்கைக்கு கிடைத்த இடம்...

April 01, 2021

தென்னாசியாவில் அதிகளவில் ஸ்மார்ட் தொலைபேசிகளை (Smart Phones) பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 2ம் இடத்தை அடைந்துள்ளது. 
சர்வதேச கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டாளர் அமைப்பின் புதிய அறிக்கையில்படி நாட்டில் 
60% னோர் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
69 வீதமானோர் பயன்படுத்தும் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. நேபாளத்தில் 53%மும் பாகிஸ்தானில் 51 வீதமானோரும் ஸ்மார்ட்போன் பாதிப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை தென்னாசியாவில் குறைந்தளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடாக பங்களாதேஷ் காணப்படுகிறது. அங்கு 41 வீதமானேரே ஸ்மார்ட்போன்களை பாவிப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Smart Phones பாவிப்பதில் இலங்கைக்கு கிடைத்த இடம்... Smart Phones பாவிப்பதில் இலங்கைக்கு கிடைத்த இடம்... Reviewed by irumbuthirai on April 01, 2021 Rating: 5

மீண்டும் திறக்கப்பட்ட Duty Free Shops...

March 31, 2021

சுங்க வரியற்ற கட்டிட தொகுதி (Duty Free) மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறக்கப்பட்டிருப்பதாக விமான நிலையம் மற்றும் விமான சேவை அதிகார சபை அறிவித்துள்ளது. 
வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்தலை தொடர்ந்து அதிகார சபையின் இணையத்தளத்தில் பதிவு செய்வதன் மூலம் இந்த Duty free கடைத் தொகுதி சேவையை பெற்றுக்கொள்ள முடியும். 
மேலதிக தகவல்களை 
airport.lk என்று இணையத்தளத்தில் பார்வையிடலாம்.
மீண்டும் திறக்கப்பட்ட Duty Free Shops... மீண்டும் திறக்கப்பட்ட Duty Free Shops... Reviewed by irumbuthirai on March 31, 2021 Rating: 5

Results released: Bachelor of Management Studies (BMS) - Open University of Sri Lanka.

March 30, 2021


இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் Bachelor of Management Studies (BMS) என்ற கற்கை நெறிக்கு அனுமதிப்பதற்காக நடத்தப்பட்ட தெரிவு பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. 

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பெறுபேறுகளை பார்வையிடலாம்.

BMS Selection Test

Results released: Bachelor of Management Studies (BMS) - Open University of Sri Lanka. Results released: Bachelor of Management Studies (BMS) - Open University of Sri Lanka. Reviewed by irumbuthirai on March 30, 2021 Rating: 5

இன்று திறக்கப்பட்ட மேல்மாகாண பாடசாலைகளுக்கான மாணவர் வருகை வீதம்

March 29, 2021

இன்று (29) திறக்கப்பட்ட மேல் மாகாண பாடசாலைகளுக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை 80% ஐ தாண்டியிருந்ததாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
இது Covid பரவலுக்கு 
முன்பிருந்த நிலையாகும் என்றும் கூறினார். உ.தர வகுப்பு மாணவர்களின் வருகையை கருத்திற் கொண்டு பாடசாலைகள் திறக்கப்பட்டன. 
 உயர்தர வகுப்பு மாணவர்களின் வருகை 65%மாகவும் தரம் 05 மாணவர்களின் வருகை 95% மாகவும் காணப்பட்டது என்று கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இன்று திறக்கப்பட்ட மேல்மாகாண பாடசாலைகளுக்கான மாணவர் வருகை வீதம் இன்று திறக்கப்பட்ட மேல்மாகாண பாடசாலைகளுக்கான மாணவர் வருகை வீதம் Reviewed by irumbuthirai on March 29, 2021 Rating: 5

26-03-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

March 28, 2021

26-03-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 26-03-2021 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக.  
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
26-03-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 26-03-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on March 28, 2021 Rating: 5
Powered by Blogger.