2021 ஒஸ்கார் விருதுகளும் அதன் சிறப்பம்சங்களும் (முழு விபரம் இணைப்பு)
irumbuthirai
April 27, 2021
இந்த வருடத்திற்கான (2021) ஆஸ்கர் (Oscar) விருது வழங்கும் விழா அமெரிக்கா, லொஸ் ஏஞ்சலிஸில் இன்று (26) நடைபெற்றது.
விருதுகளின் விபரம் பின்வருமாறு:
- சிறந்த திரைப்படம்: நோமேட்லேண்ட் (Nomadland)
- சிறந்த இயக்குனர்: Chloe Zhao என்ற பெண். (Nomadland திரைப்படத்துக்காக)
- சிறந்த நடிகை: Frances McDormand (திரைப்படம் - Nomadland)
- சிறந்த நடிகர்: 83 வயதாகும் Anthony Hopkins (திரைப்படம் - The Father)
- சிறந்த துணை நடிகர்: Daniel Kaluuya (திரைப்படம் - Judas and the Black Messiah)
- சிறந்த துணை நடிகை: Yuh Jung Youn (திரைப்படம் - Minari)
- சிறந்த தழுவல் திரைக்கதை: The Father திரைப்படம்.
- சிறந்த சர்வதேச முழுநீளப் படம்: Another Round திரைப்படம்.
- சிறந்த முழுநீள அனிமேஷன் படம்: Soul திரைப்படம்.
- சிறந்த அனிமேஷன் குறும்படம்: If Anything Happens, I Love You என்ற படம்.
- சிறந்த ஆவணப்படம்: My Octopus Teacher.
- சிறந்த வெளிநாட்டு திரைப்படம்: Another Round (டென்மார்க்)
- சிறந்த ஆவண குறும்படம்: Colette
- சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம்: Two Distant Strangers
- சிறந்த ஒளிப்பதிவாளர்: Erik Messerschmidt (Mank)
- சிறந்த படத் தொகுப்பாளர்: Mikkel EG Nielsen (Sound of Metal)
- சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: Andrew Jackson, David Lee, Andrew Lockley and Scott Fisher
- சிறந்த திரைக்கதை: Emerald Fennell (Promising Young Woman)
- சிறந்த பின்னணி இசை: Trent Reznor, Atticus Ross and Jon Batiste (Soul)
- சிறந்த பாடல்: Fight For You (Judas and the Black Messiah)
- சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்: Sergio Lopez-Rivera, Mia Neal and Jamika Wilson (Black Bottom)
- சிறந்த ஆடை வடிவமைப்பு: Ma Rainey’s Black Bottom
- சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: Donald Graham Burt and Jan Pascale (Mank)
- சிறந்த ஒலி அமைப்பு: Nicolas Becker, Jaime Baksht, Michelle Couttolenc, Carlos Cortés and Phillip Bladh (Sound of Metal)
சிறப்பம்சங்கள்:
- ஒஸ்கரின் 93 வருட வரலாற்றில் பெண் இயக்குநருக்கு 2வது தடவையாக சிறந்த இயக்குநர் விருது கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Nomadland திரைப்படம் மூன்று முக்கிய விருதுகளுக்கு காரணமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
- 83 வயதான ஒருவருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2021 ஒஸ்கார் விருதுகளும் அதன் சிறப்பம்சங்களும் (முழு விபரம் இணைப்பு)
Reviewed by irumbuthirai
on
April 27, 2021
Rating: