இந்தியாவிலிருந்து அதிகமானோர் சுற்றுலா பயணிகளாக இலங்கை வருகை...
irumbuthirai
May 09, 2021
கடந்த மாதம் (ஏப்ரல்) 4,168 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். அதில் 19% ஆனோர் அதாவது 796 பேர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்து அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
சீனாவிலிருந்து 475, கசகஸ்தானிலிருந்து 440, ஜெர்மனியிலிருந்து 383, இங்கிலாந்திலிருந்து 334 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக
சுற்றுலா அபிவிருத்து அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்தியா கொரோனா பரவலை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அங்கு நாளாந்த தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்புகள் என்பன கட்டுக்கடங்காமல் அதிகரித்து சென்றுகொண்டிருக்கிறது.
இந்தியாவிலிருந்து அதிகமானோர் சுற்றுலா பயணிகளாக இலங்கை வருகை...
Reviewed by irumbuthirai
on
May 09, 2021
Rating: