ஆகக்குறைந்த ஊழியர்கள் அதிலும் கர்ப்பிணிகள் வேண்டாம். வெளியானது புதிய சுற்றறிக்கை! (சுற்றறிக்கை இணைப்பு)
irumbuthirai
May 10, 2021
சகல அரச நிறுவனங்களிலும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் மேற்கொள்வது தொடர்பான 2/2021 (11) என்ற இலக்கம் கொண்ட சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
- இவ்வாறு ஆகக்குறைந்த ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் அதிகாரம் உரிய அமைச்சின் செயலாளர்களுக்கு/ திணைக்கள தலைவர்களுக்கு/ நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இது சுழற்சி முறையில் இடம்பெற வேண்டும்.
- கர்ப்பிணிப் பெண்களை சேவைக்கு அழைக்காதிருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆகக்குறைந்த ஊழியர்கள் அதிலும் கர்ப்பிணிகள் வேண்டாம். வெளியானது புதிய சுற்றறிக்கை! (சுற்றறிக்கை இணைப்பு)
Reviewed by irumbuthirai
on
May 10, 2021
Rating: