கொரோனாவைக் குணப்படுத்தும் தேங்காய் எண்ணெய்: எப்படி பாவிக்க வேண்டும்? வெளியான புதிய ஆய்வு!

4 years ago
தேங்காய் எண்ணெய் கொரோனாவைக் குணப்படுத்துமா என்பது தொடர்பில் புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தூய்மையான தேங்காய் எண்ணெயிலுள்ள சேர்மங்கள் கொரோனா அறிகுறி உள்ளவர்களின் உடலில் வைரஸின் அளவை  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 60 – 90% வரை குறைக்க முடியும் என பிலிப்பைன்ஸின் அட்டெனியோ...
கொரோனாவைக் குணப்படுத்தும் தேங்காய் எண்ணெய்: எப்படி பாவிக்க வேண்டும்? வெளியான புதிய ஆய்வு! கொரோனாவைக் குணப்படுத்தும் தேங்காய் எண்ணெய்: எப்படி பாவிக்க வேண்டும்? வெளியான புதிய ஆய்வு! Reviewed by irumbuthirai on May 27, 2021 Rating: 5

ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி வழங்குதல் தொடர்பில் அரசின் அறிவிப்பு

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஊடகத்துறை அமைச்சும் தகவல் திணைக்களமும் நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார். இந்த தடுப்பூசி மாவட்ட மட்டத்தில் வழங்கப்படும். கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பத்திரிகையாளர்களுக்கான...
ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி வழங்குதல் தொடர்பில் அரசின் அறிவிப்பு ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி வழங்குதல் தொடர்பில் அரசின் அறிவிப்பு  Reviewed by irumbuthirai on May 27, 2021 Rating: 5

இலங்கையில் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலா?

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் பாதுகாப்பு தொடர்பில் 4ம் நிலை தரத்தின் கீழ் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளமை பொதுவான விடயம் எனவும் நாட்டில் மற்றுமொரு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என பரவுகின்ற தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும் பாதுகாப்பு செயலாளர்...
இலங்கையில் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலா? இலங்கையில் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலா? Reviewed by irumbuthirai on May 26, 2021 Rating: 5

நீங்கும் விமானத் தடை: 75 பேருக்கே அனுமதி:

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இலங்கைக்கு வரும் பயணிகள் விமான சேவை எதிர்வரும் ஜூன் 1ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு விமானத்தில் ஆக கூடுதலாக 75 பயணிகளையே அழைத்து வரலாம். எவ்வாறாயினும், 14 நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் பயணிகளுக்கு தொடர்ந்தும்...
நீங்கும் விமானத் தடை: 75 பேருக்கே அனுமதி: நீங்கும் விமானத் தடை: 75 பேருக்கே அனுமதி: Reviewed by irumbuthirai on May 26, 2021 Rating: 5

புதிய சட்டமா அதிபராக நியமிக்கப்பட்ட தமிழர்

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இலங்கையின் 48 ஆவது சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்னம் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் 34 ஆண்டுகளாக சேவையாற்றியுள்ளார்...
புதிய சட்டமா அதிபராக நியமிக்கப்பட்ட தமிழர் புதிய சட்டமா அதிபராக நியமிக்கப்பட்ட தமிழர் Reviewed by irumbuthirai on May 26, 2021 Rating: 5

கொரோனா ஜனாஸாக்களை அடக்க மற்றுமொரு இடத்திற்கும் அனுமதி!

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கொரோனா காரணமாக மரணிப்பவர்களின் சடலங்கள் ஓட்டமாவடியில் மாத்திரமே அடக்கம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது திருகோணமலை, கிண்ணியா, மஹமாரு என்ற பகுதியிலும் அடக்கம் செய்வதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் திருகோணமலை மாவட்ட அரசாங்க...
கொரோனா ஜனாஸாக்களை அடக்க மற்றுமொரு இடத்திற்கும் அனுமதி! கொரோனா ஜனாஸாக்களை அடக்க மற்றுமொரு இடத்திற்கும் அனுமதி! Reviewed by irumbuthirai on May 26, 2021 Rating: 5

24-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

4 years ago
24-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். இதில், பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன.  இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Cabinet decision 17-05-2021...
24-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 24-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on May 26, 2021 Rating: 5

University Admission 2020/21 (Aptitude Tests for University of Kelaniya)

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); University Admission 2020/21 (Aptitude Tests for University of Kelaniya) 2020/21 ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதியிலே களனி பல்கலைக்கழகத்திற்கு எந்தெந்த பாடநெறிகளுக்கு Aptitude Test அவசியம் என்பது தொடர்பாகவும் அதற்கான தகைமைகள் தொடர்பாகவும் வெளியான அறிவித்தலை...
University Admission 2020/21 (Aptitude Tests for University of Kelaniya) University Admission 2020/21 (Aptitude Tests for University of Kelaniya) Reviewed by irumbuthirai on May 26, 2021 Rating: 5

Vacancy: Bank of Ceylon (Trainee Secretarial Assistant)

4 years ago
Vacancy: Bank of Ceylon (Trainee Secretarial Assistant) Closing date: 05-06-2021. See the details below. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Source: Sunday Observ...
Vacancy: Bank of Ceylon (Trainee Secretarial Assistant) Vacancy: Bank of Ceylon (Trainee Secretarial Assistant) Reviewed by irumbuthirai on May 26, 2021 Rating: 5

"SriLanka unites" தொடர்பில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார் அமைச்சர் சுதர்ஷினி! நடந்தது என்ன?

4 years ago
SriLanka unites என்ற அமைப்பு தொடர்பில் தனது நிலைப்பாட்டையும் தான் தெரிவித்த கருத்தையும் அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே மாற்றிக்கொண்டார். அதாவது, "SriLanka unites" என்ற பெயரில் குறித்த குழுவொன்றினால் போலியான, வைத்திய உபகரணப் பட்டியலொன்று தயாரித்து தனது பெயரைப் பயன்படுத்தி ட்விட்டர் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக...
"SriLanka unites" தொடர்பில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார் அமைச்சர் சுதர்ஷினி! நடந்தது என்ன? "SriLanka unites" தொடர்பில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார் அமைச்சர் சுதர்ஷினி! நடந்தது என்ன? Reviewed by irumbuthirai on May 26, 2021 Rating: 5

இதுவரையான கொரோனா மரணங்களில் பதிவான வயது கூடிய மரணம்!

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இலங்கையில் இதுவரை இடம்பெற்ற கொரோனா மரணங்களில் நேற்றைய தினம் (24) அறிவிக்கப்பட்ட மரணங்களில் அதிகூடிய வயதுடைய மரணம் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது. அதாவது நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட 33 மரணங்களில் காலி, கினிமல்லகஹ (Ginimallagaha) என்ற இடத்தைச் சேர்ந்த 104 வயதுடைய...
இதுவரையான கொரோனா மரணங்களில் பதிவான வயது கூடிய மரணம்! இதுவரையான கொரோனா மரணங்களில் பதிவான வயது கூடிய மரணம்! Reviewed by irumbuthirai on May 25, 2021 Rating: 5

கொரோனா தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான புதிய ஆய்வு! மிகச் சிறந்த தடுப்பூசியும் கண்டறிவு!

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கொரோனா பரவலுக்காக தற்போதைய நிலையில் உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளின் சாத்தியக்கூறு தொடர்பான ஆய்வை அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக்கழக ஆய்வுக்குழு ஒன்று மேற்கொண்டது. இதன்போது தற்போது பயன்பாட்டில் உள்ள பைஸர் பயோஎன்டெக், மொடர்னா, ஜோன்சன் என்...
கொரோனா தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான புதிய ஆய்வு! மிகச் சிறந்த தடுப்பூசியும் கண்டறிவு! கொரோனா தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான புதிய ஆய்வு! மிகச் சிறந்த தடுப்பூசியும் கண்டறிவு! Reviewed by irumbuthirai on May 25, 2021 Rating: 5

கர்ப்பிணிகளுக்கு ஏன் கொரோனா அபாயம் அதிகம்?

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கர்ப்பிணி தாய்மார்களுக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதனால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் அதிகம் உள்ளதாக கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் கர்ப்பிணித்...
கர்ப்பிணிகளுக்கு ஏன் கொரோனா அபாயம் அதிகம்? கர்ப்பிணிகளுக்கு ஏன் கொரோனா அபாயம் அதிகம்? Reviewed by irumbuthirai on May 25, 2021 Rating: 5
Page 1 of 610123610Next
Powered by Blogger.