Vacancy: Lanka Sathosa Ltd.
irumbuthirai
June 12, 2021
Vacancy: Lanka Sathosa Ltd.
Reviewed by irumbuthirai
on
June 12, 2021
Rating:
முதல் 500 மரணங்கள் - 343 நாட்களில்,2வது 500 - 72 நாட்களில்,3வது 500 - 13 நாட்களில்,4வது 500 - 10 நாட்களில்
பதிவாகியுள்ளன.
பெப்ரவரி 6 முதல் ஜூன் 9 வரையான காலப்பகுதியில் பதிவானவை.30 பேர் வீடுகளில், 14 பேர் வைத்தியசாலைகளில் சேர்ப்பதற்கு முன்னர்,
57 பேர் வைத்தியசாலைகளில் உயிரிழந்துள்ளனர்.பெண்கள் - 48 ஆண்கள் - 53.வயது 20 இற்கு கீழ் - 00வயது 20 - 29 - 01வயது 30 - 39 - 03வயது 40 - 49 - 02வயது 50 - 59 - 14வயது 60 - 69 - 30வயது 70 - 79 - 25வயது 80 - 89 - 21வயது 90 - 99 - 05வயது 99 இற்கு மேல் - 00அமுகொட, ஹிரிம்புர, வக்வெல்ல, திக்வெல்ல, காலி, தியதலாவை, வத்தளை, ஜாஎல, மினுவாங்கொடை, சந்தலங்காவ, தெவுந்தர, கம்பஹா, கல்கிசை, ஹோமாகம, பிலிந்தலை, வாழைச்சேனை, வேபோட, பசறை, வெலம்பட, புப்புரஸ்ஸ, நாவலப்பிட்டி, தொலஸ்பாகை, நுவரெலியா, ஹற்றன், றாகம, பொலன்னறுவை, பண்டாரகம, நேபொட, மில்லனிய, உனவட்டுன, தெஹிவளை, மஹரகம, கொழும்பு 15, கெஸ்பேவ, கந்தபொலை-நுவரெலியா, டிக்கோயா, பொகவந்தலாவை, மஸ்கெலியா, கொட்டகலை, நாத்தாண்டிய, அக்கறைப்பற்று, கரந்தெனிய, கட்டுகஸ்தோட்டை, அங்கொட்டாவல, ஆண்டியம்பலம், மட்டக்களப்பு, உடபுஸ்ஸல்லாவ, ரத்தொலுகம, சீதுவ, அரநாயக்க, புலத்சிங்கள, அங்குருவாத்தோட்ட, மொரட்டுவை, மடவல, ஹப்பகஸ்தென்ன, நாகொட-களுத்துறை, மத்துகம, பேருவளை, கித்தலவ-களுத்துறை, மக்கொன, உக்குவெல, மாத்தளை, கட்டுகித்துல, கோவின்ன, ஹொரணை, வலல்லாவிட்ட, பொம்புவல, கண்டி, வெரல்லேகம, வேயங்கொடை, வெலிகம, பூஸ்ஸ, ரத்கம, மாரவில, படல்கம, அம்பகஸ்துவ, எகொட உயன, தும்மலசூரிய, திகன்னேவ. மற்றும் அங்குலான போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.