அத்தியாவசிய பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்துள்ளோரைப் பதிதல்: (வர்த்தமானியும் பதிவு செய்வதற்கான இணையத்தள லிங்கும் இணைப்பு)
irumbuthirai
June 13, 2021
நெல், அரிசி, சீனி, பால்மா மற்றும் சோளம் போன்றவற்றை களஞ்சியப்படுத்தி வைத்துள்ள இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள்
மற்றும் விநியோகஸ்தர்கள்
7 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் தம்மைப் பதிவு செய்ய வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியானது.
தேவைக்கு அதிகமாக களஞ்சியப்படுத்தி வைத்துள்ளவர்களை இனம் காணும் நோக்கிலேயே இது வெளியிடப்பட்டதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்திருந்தார்.
எனவே அந்த வர்த்தமானி அறிவித்தலையும் பதிவு செய்வதற்கான இணையதள முகவரியையும் இங்கு தருகிறோம்.
வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
பதிவு செய்வதற்கான இணையதளத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
அத்தியாவசிய பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்துள்ளோரைப் பதிதல்: (வர்த்தமானியும் பதிவு செய்வதற்கான இணையத்தள லிங்கும் இணைப்பு)
Reviewed by irumbuthirai
on
June 13, 2021
Rating:
