G.C.E. (A/L) - 2020 Re Correction (Online Application) / உ.தர பெறுபேறு மீளாய்வு: விடைத்தாள் முழுமையாக பரிசீலிக்கப்படும்
irumbuthirai
June 24, 2021
கடந்த வருடம் (2020) நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் மீளாய்விற்கான விண்ணப்பங்கள் பரீட்சை திணைக்களத்தால் கோரப்பட்டுள்ளன.
மீளாய்வின் போது குறித்த விடைத்தாள் பரிசீலனைக் குழுவின் உறுப்பினர்கள் பலரால் முழுமையாக பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை Online மூலம் மாத்திரமே சமர்ப்பிக்கலாம்.அதிபரின் கையொப்பமோ சான்றுப்படுத்தலோ அவசியமில்லை.ஒரு பாடத்திற்குரிய கட்டணம் 250 ரூபாய்.தபால் அலுவலகம் / Credit Card / Debit Card ஏதாவது ஒரு முறையில் செலுத்தலாம்.பணத்தை செலுத்தியதும் தொலைபேசிக்கு SMS செய்தி கிடைக்கும். அதன்பின்னர் விண்ணப்பத்தை PDF முறையில் பதிவிறக்கம் செய்யலாம்.பொது சாதாரண பரீட்சையில் 30 புள்ளிகளை விட குறைவாக பெற்றோர்களும் அந்த படத்திற்காக மீளாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பமுடிவுத் திகதி: 10-07-2021.
அறிவுறுத்தல்களை மும்மொழிகளிலும் பார்வையிட கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்க.
Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
G.C.E. (A/L) - 2020 Re Correction (Online Application) / உ.தர பெறுபேறு மீளாய்வு: விடைத்தாள் முழுமையாக பரிசீலிக்கப்படும்
Reviewed by irumbuthirai
on
June 24, 2021
Rating: