Vacancy (Civil Aviation Authority of Sri Lanka)

July 31, 2021

Vacancy (Civil Aviation Authority of Sri Lanka) 
ICT Director. 
Closing date: 09-08-2021.
See the details below.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட 
Vacancy (Civil Aviation Authority of Sri Lanka) Vacancy (Civil Aviation Authority of Sri Lanka) Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

Vacancies (Development Lotteries Board)

July 31, 2021

Vacancies (Development Lotteries Board) 
Closing date: 13-08-2021. 
See the details below.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Vacancies (Development Lotteries Board) Vacancies (Development Lotteries Board) Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

கொரியாவிலிருந்து மரண அச்சுறுத்தல்: ஆசிரியர் சேவை சங்க செயலாளர் வெளியிட்ட தகவல்! (தொலைபேசி இலக்கம் இணைப்பு)

July 31, 2021

கொரிய நாட்டிலிருந்து வந்த அழைப்பு ஒன்றின் மூலமாக தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தூஷண வார்த்தைகளால் கடுமையாக ஏசி நடுத்தெருவில் கொண்டு போடுவதாக அச்சுறுத்தியதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார். 
இதேவேளை ஜோசப் ஸ்டாலின் மற்றும் தனக்கு எதிராக 
பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முகநூல் வாயிலாக முன்வைத்து சேறுபூசும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். 
தாம் இறுதிவரை போராடும் உறுதியோடு இருப்பதாகவும் தலைவர்களை கொலை செய்தோ மிரட்டியோ சிறையிலடைத்தோ இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்பதை நினைவுபடுத்த விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
தனக்கு கொரியாவில் இருந்து வந்த தொலைபேசி இலக்கத்தை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அந்த இலக்கம் இதோ! +821076752216.
கொரியாவிலிருந்து மரண அச்சுறுத்தல்: ஆசிரியர் சேவை சங்க செயலாளர் வெளியிட்ட தகவல்! (தொலைபேசி இலக்கம் இணைப்பு) கொரியாவிலிருந்து மரண அச்சுறுத்தல்: ஆசிரியர் சேவை சங்க செயலாளர் வெளியிட்ட தகவல்! (தொலைபேசி இலக்கம் இணைப்பு) Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

நீடிக்கப்பட்டது உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி! (விண்ணப்பம் இணைப்பு)

July 31, 2021

2021 ற்கான உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டுள்ளது. 

புதிய விண்ணப்ப முடிவு திகதி: 06-08-2021

முக்கிய விடயம்: அரச பாடசாலைகளில் கற்றுக்கொண்டு தனிப்பட்ட முறையில் விண்ணப்பிப்பது முற்றாகத் தடை. அவ்வாறு செய்தால் பெறுபேறு ரத்து செய்யப்படுவதோடு பரீட்சை தடையும் விதிக்கப்படும். 

Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
நீடிக்கப்பட்டது உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி! (விண்ணப்பம் இணைப்பு) நீடிக்கப்பட்டது உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி! (விண்ணப்பம் இணைப்பு) Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

Vacancies (People's Bank)

July 31, 2021


Vacancies (People's Bank) 
Closing date: 09-08-2021. 
See the details below.




ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட ...
Vacancies (People's Bank) Vacancies (People's Bank) Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

Vacancies (Sri Lanka Army)

July 31, 2021

Vacancies (Sri Lanka Army)  
35 types of vacancies. 
Closing date: 13-08-2021. 
See the details below.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட ...
Vacancies (Sri Lanka Army) Vacancies (Sri Lanka Army) Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

Vacancies in Israel (Home Based Care Givers)

July 30, 2021

Vacancies in Israel (Home Based Care Givers) 

Only 500 vacancies 

No charges (Free) 

Closing date: 27-09-2021.

Application method: Online 

More details & Application: 

See the details below.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட ...
Vacancies in Israel (Home Based Care Givers) Vacancies in Israel (Home Based Care Givers) Reviewed by irumbuthirai on July 30, 2021 Rating: 5

Vacancies: NSBM Green University

July 30, 2021

Vacancies: NSBM Green University 
Closing date: 08-08-2021. 
See the details below.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட ....
Vacancies: NSBM Green University Vacancies: NSBM Green University Reviewed by irumbuthirai on July 30, 2021 Rating: 5

சகல அரச ஊழியர்களும் பணிக்கு திரும்ப உத்தரவு! வெளியானது அறிவித்தல்!

July 30, 2021

சகல அரச ஊழியர்களும் வழமைபோன்று கடமைக்கு திரும்ப வேண்டும் என அழைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 
அந்த வகையில் ஆகஸ்ட் 
2 ஆம் திகதி முதல் சகல அரச ஊழியர்களும் வழமைபோன்று கடமைக்கு திரும்ப வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் அரச நிறுவன பிரதானிகளுக்கு விடுத்துள்ளார். 
மேலும் குறைந்த ஊழியர்களைக் கொண்டு கடமைகளை மேற்கொள்வது தொடர்பாக இதற்கு முன்னர் வெளியான சுற்றுநிருபங்கள் மற்றும் அறிவித்தல்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகல அரச ஊழியர்களும் பணிக்கு திரும்ப உத்தரவு! வெளியானது அறிவித்தல்! சகல அரச ஊழியர்களும் பணிக்கு திரும்ப உத்தரவு! வெளியானது அறிவித்தல்! Reviewed by irumbuthirai on July 30, 2021 Rating: 5

Vacancy (American Embassy - Colombo)

July 30, 2021

Vacancy (American Embassy - Colombo) 
Monthly salary: 82,050/- 
Post: Plumbing Maintenance Worker (Male/Female) 
Closing date: 04-08-2021.
 See the details below.


Vacancy (American Embassy - Colombo) Vacancy (American Embassy - Colombo) Reviewed by irumbuthirai on July 30, 2021 Rating: 5

கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு!

July 30, 2021

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு 2021-2023 கல்வியாண்டுக்கான நேர்முகப் பரீட்சை மற்றும் தெரிவு நடவடிக்கைகள் என்பன தற்போது நாட்டில் நிலவும் கொரோனா நிலை சுமுகமானதும் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
அதன் பின்னர் மாணவர் பதிவு, திசைமுகப்படுத்தல், கல்வி நடவடிக்கைகள் என்பன சுகாதார முறைப்படி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு! கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு! Reviewed by irumbuthirai on July 30, 2021 Rating: 5

தேசிய கல்வியியற் கல்லூரி பரீட்சை தொடர்பான அறிவித்தல்!

July 30, 2021

தேசிய கல்வியற் கல்லூரியின் இறுதி பரீட்சை தொடர்பான அறிவித்தலை இலங்கை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

தற்போதைய நிலையில் தேசிய கல்வியற் கல்லூரிகள் Covid-19 பரிகார மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களாக பயன்படுத்தப்படுவதால் பாடசாலைகளில் இந்த பரீட்சை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பரீட்சைக்கான திகதிகள் வருமாறு: 
2021 ஆகஸ்ட் 28,29 மற்றும் செப்டம்பர் 04,05,11,12 ஆகிய தினங்களில் பரீட்சை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்வியியற் கல்லூரி பரீட்சை தொடர்பான அறிவித்தல்! தேசிய கல்வியியற் கல்லூரி பரீட்சை தொடர்பான அறிவித்தல்! Reviewed by irumbuthirai on July 30, 2021 Rating: 5

பரீட்சை திணைக்களத்தால் 2021 ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (திருத்தியமைக்கப்பட்ட நாட்காட்டி மும்மொழிகளிலும் இணைப்பு)

July 30, 2021

Amended exam calendar for the month of August, 2021. 

2021 ஆகஸ்ட் மாதத்தில் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படவிருக்கும் பரீட்சைகள் தொடர்பான திருத்தியமைக்கப்பட்ட நாட்காட்டியை இங்கு தருகிறோம். 

தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
பரீட்சை திணைக்களத்தால் 2021 ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (திருத்தியமைக்கப்பட்ட நாட்காட்டி மும்மொழிகளிலும் இணைப்பு) பரீட்சை திணைக்களத்தால் 2021 ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (திருத்தியமைக்கப்பட்ட நாட்காட்டி மும்மொழிகளிலும் இணைப்பு) Reviewed by irumbuthirai on July 30, 2021 Rating: 5
Powered by Blogger.