Vacancies (Ministry of Urban Development & Housing)

August 14, 2021

Vacancies (Ministry of Urban Development & Housing) 

1. Internal Auditor 
2. Audit Officer 

Closing date: 23-08-2021. 

See the details below.
Source: Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Vacancies (Ministry of Urban Development & Housing) Vacancies (Ministry of Urban Development & Housing) Reviewed by irumbuthirai on August 14, 2021 Rating: 5

Vacancy - Sri Lanka State Trading (General) Corporation Ltd.

August 14, 2021

Vacancy - Sri Lanka State Trading (General) Corporation Ltd. 

Post: Personal Assistant to Chairman. 

Closing date: 22-08-2021.

See the details below.
Source: Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Vacancy - Sri Lanka State Trading (General) Corporation Ltd. Vacancy - Sri Lanka State Trading (General) Corporation Ltd. Reviewed by irumbuthirai on August 14, 2021 Rating: 5

நாட்டிலுள்ள சகல அரச வைத்தியசாலைகளுக்கும் சுகாதார அமைச்சின் விசேட அறிவித்தல்!

August 14, 2021

நாட்டிலுள்ள சகல அரச வைத்தியசாலைகளுக்கும் சுகாதார அமைச்சு விசேட அறிவித்தலை சுற்றுநிருபம் மூலம் வழங்கியுள்ளது. 

அதாவது குறித்த அரச வைத்தியசாலைகளில் காணப்படும் மொத்த நோயாளர் கட்டில்களின் எண்ணிக்கையில் 50 வீதத்தை கொரோனா நோயாளர்களுக்கு ஒதுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவசர நோயாளர்கள், கர்ப்பிணிமார்கள் என்பவர்களுக்கு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை மற்றும் சிசேரியன் போன்ற வழமையான கருமங்களில் தலையிடாமல் 
கொவிட் நோயாளர்களுக்கு வைத்தியசாலைகளில் இடம் ஒதுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். 

மேலும், கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பிரதான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று குணமடையும் நிலையிலுள்ள நோயாளர்களை, மேலதிக சிகிச்சைகளுக்காக இடைநிலை வைத்தியசாலைகளுக்கு அனுப்புவதன் மூலமும் பிரதான வைத்தியசாலைகளில் தொடர்ச்சியாக புதிய நோயாளர்களுக்கு இடமளிக்கும் வகையில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள சகல அரச வைத்தியசாலைகளுக்கும் சுகாதார அமைச்சின் விசேட அறிவித்தல்! நாட்டிலுள்ள சகல அரச வைத்தியசாலைகளுக்கும் சுகாதார அமைச்சின் விசேட அறிவித்தல்! Reviewed by irumbuthirai on August 14, 2021 Rating: 5

ஒத்திவைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை

August 14, 2021

நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குடும்ப நல உத்தியோகத்தர் (Public Health Midwife) கற்கை நெறிக்கான நேர்முகப்பரீட்சை மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

வட மேல், மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் நடைபெறவிருந்த நேர்முக பரீட்சைகளே ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதிய திகதிகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.
ஒத்திவைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை Reviewed by irumbuthirai on August 14, 2021 Rating: 5

மூன்றாவது தடுப்பூசியை ஆரம்பித்த முதலாவது நாடு

August 13, 2021

கொரோனாவுக்காக 3வது தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் உலகில் சில நாடுகள் ஆலோசித்து வரும் நிலையில் இஸ்ரேல் அதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. 

இன்று(13) முதல் இஸ்ரேலில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி வழங்கும் 
திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடுகளில் ஒன்றாக இஸ்ரேல் காணப்பட்டது. ஆனால் அங்கு டெல்டா தீவிரமாக பரவும் நிலையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை இந்த மூன்றாவது தடுப்பூசி வழங்கும் திட்டமானது சிறந்த பயனை தரும் என இஸ்ரேலிய பிரதமர் நவ்ராலி பென்னற் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது தடுப்பூசியை ஆரம்பித்த முதலாவது நாடு மூன்றாவது தடுப்பூசியை ஆரம்பித்த முதலாவது நாடு Reviewed by irumbuthirai on August 13, 2021 Rating: 5

Vacancies (Ministry of Irrigation)

August 13, 2021
Vacancies (Ministry of Irrigation) Vacancies (Ministry of Irrigation) Reviewed by irumbuthirai on August 13, 2021 Rating: 5

Vacancies (Board of Investment of Sri Lanka)

August 13, 2021

Vacancies (Board of Investment of Sri Lanka) 

Closing date:20-08-2021. 

see the details below.
Source: Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Vacancies (Board of Investment of Sri Lanka) Vacancies (Board of Investment of Sri Lanka) Reviewed by irumbuthirai on August 13, 2021 Rating: 5

09 Vacancies (Urban Development Authority)

August 13, 2021
09 Vacancies (Urban Development Authority) 09 Vacancies (Urban Development Authority) Reviewed by irumbuthirai on August 13, 2021 Rating: 5

அரசியல் கட்சிகளை சந்திக்கும் அதிபர், ஆசிரியர் சங்கங்கள்

August 13, 2021

அதிபர் ஆசிரியர் சங்கங்கள் இன்றைய தினம் அரசியல் கட்சிகள் சிலவற்றை சந்திக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமது பிரச்சினைகள் தொடர்பான விளக்கத்தை வழங்கும் முகமாகவே இந்த சந்திப்பு இடம் பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு 
நேற்றைய தினம் கூடியது. மேலும் அதிபர் ஆசிரியர் சங்கங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக சந்திக்க குறித்த குழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அதிபர் ஆசிரியர் சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து ஏனைய தொழிற்சங்கங்கள் சிலவும் நேற்றைய தினம் கொழும்பில் போராட்டம் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
அரசியல் கட்சிகளை சந்திக்கும் அதிபர், ஆசிரியர் சங்கங்கள் அரசியல் கட்சிகளை சந்திக்கும் அதிபர், ஆசிரியர் சங்கங்கள் Reviewed by irumbuthirai on August 13, 2021 Rating: 5

வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டம் - 2020 (Online முறையில் தகவல்களை பெறல்)

August 13, 2021

மேற்படி திட்டத்தின் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களிடமிருந்து தகவல்களை Online முறையில் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

தற்போது அரச நிறுவனங்களில் பயிற்சி பெற்றுவரும் சுமார் 60,000 பட்டதாரி பயிலுனர்களின் தகவல்களுடன் அவர்களின் நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக இந்த தகவல்கள் கோரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தரவுகளை உள்ளீடு செய்வதற்கான User Name மற்றும் Password ஐ தெரிந்து கொள்ளும் முறை இதோ! 

Username: தேசிய அடையாள அட்டை இலக்கம் (ஆங்கில எழுத்து இருந்தால் அதையும் சேர்த்து உள்ளீடு செய்ய வேண்டும்) 

Password: REQ உடன் சேர்த்து ஆறு இலக்கங்கள்(நியமனக் கடிதத்தில் உள்ள கடைசி 03 இலக்கமும் தேசிய அடையாள அட்டையில் உள்ள கடைசி 03 இலக்கமும்) உதாரணம்: REQ123456 

தரவுகளை உள்ளீடு செய்வதற்கான லிங்குகள்:

இது தொடர்பான  முழுமையான விபரங்களுக்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டம் - 2020 (Online முறையில் தகவல்களை பெறல்) வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டம் - 2020 (Online முறையில் தகவல்களை பெறல்) Reviewed by irumbuthirai on August 13, 2021 Rating: 5

வெளியாகின இலங்கை அதிபர் சேவை (111) க்கான தடைதாண்டல் பரீட்சை பெறுபேறுகள் / Results Released (SLPS -111 EB Exam)

August 12, 2021

இலங்கை அதிபர் சேவை தரம் - 3 (SLPS-3) இற்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை பெறுபேறுகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 

பரீட்சை நடைபெற்ற திகதி: 14-02-2021. 

பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
வெளியாகின இலங்கை அதிபர் சேவை (111) க்கான தடைதாண்டல் பரீட்சை பெறுபேறுகள் / Results Released (SLPS -111 EB Exam) வெளியாகின இலங்கை அதிபர் சேவை (111) க்கான தடைதாண்டல் பரீட்சை பெறுபேறுகள் / Results Released (SLPS -111 EB Exam) Reviewed by irumbuthirai on August 12, 2021 Rating: 5

SLT Campus (Pvt) Ltd கற்கைநெறி தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு!

August 12, 2021

SLT Campus (Pvt) Ltd இனால் நடத்தப்படும் சில வகையான கற்கை நெறிகளுக்கு தேவையான அடிப்படை தகைமைகள் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. 

குறித்த வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
SLT Campus (Pvt) Ltd கற்கைநெறி தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு! SLT Campus (Pvt) Ltd கற்கைநெறி தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு! Reviewed by irumbuthirai on August 12, 2021 Rating: 5

கொரோனா பரிசோதனைகள் தொடர்பில் வெளியான வர்த்தமானி: மோசடி நடந்தால் அறிவிக்கலாம்:

August 12, 2021

தனியார் மருத்துவ நிலையங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளுக்காக அதி உயர்ந்த கட்டணத்தை இன்றைய தினம் விசேட வர்த்தமானி மூலம் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை வெளியிட்டுள்ளது. 

அதில் PCR பரிசோதனைக்கான கட்டணமாக 6500/- ரூபாவும் Antigen பரிசோதனைக்கான கட்டணமாக 2000/- ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை நேரடியாகவோ மறைமுகமாகவோ இதைவிட அதிகமான கட்டணங்களை வசூலிக்க முடியாது என அந்த வர்த்தமானியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளத. 

மேலும் இந்த விடயத்தில் ஏதேனும் மோசடிகள் நடைபெற்றால் 1977 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். 

குறித்த வர்த்தமானியை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
கொரோனா பரிசோதனைகள் தொடர்பில் வெளியான வர்த்தமானி: மோசடி நடந்தால் அறிவிக்கலாம்: கொரோனா பரிசோதனைகள் தொடர்பில் வெளியான வர்த்தமானி: மோசடி நடந்தால் அறிவிக்கலாம்: Reviewed by irumbuthirai on August 12, 2021 Rating: 5
Powered by Blogger.