Competitive Examination (Planning Service & Accountants Service) / திட்டமிடல் சேவை மற்றும் கணக்காளர் சேவைக்கான போட்டிப் பரீட்சைகள் - 2021 (Online விண்ணப்பம் உட்பட முழு விபரம் இணைப்பு)
irumbuthirai
August 15, 2021
இலங்கை திட்டமிடல் சேவை மற்றும் இலங்கை கணக்காளர் சேவை என்பவற்றுக்கான போட்டிப் பரீட்சைக்குரிய Online விண்ணப்பம் மற்றும் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் Online விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டல்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
இலங்கை திட்டமிடல் சேவை (Planning Service)
விண்ணப்ப முடிவு திகதி: 06-09-2021.
உரிய வர்த்தமானி அறிவித்தல், விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்கள் மற்றும் விண்ணப்பம் என்பவற்றை பெற உரிய லிங்கை கிளிக் செய்க.
இலங்கை கணக்காளர் சேவை (Accountants Service)
விண்ணப்ப முடிவு திகதி: 23-08-2021.
வர்த்தமானி அறிவித்தல், விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்கள் மற்றும் Online விண்ணப்பம் என்பவற்றை பெற உரிய லிங்கை கிளிக் செய்க.
Competitive Examination (Planning Service & Accountants Service) / திட்டமிடல் சேவை மற்றும் கணக்காளர் சேவைக்கான போட்டிப் பரீட்சைகள் - 2021 (Online விண்ணப்பம் உட்பட முழு விபரம் இணைப்பு)
Reviewed by irumbuthirai
on
August 15, 2021
Rating: