B. Ed மற்றும் M. Ed பாடநெறிகள் (தேசிய கல்வி நிறுவகம் - NIE)
irumbuthirai
August 21, 2021
தேசிய கல்வி நிறுவகத்தினால் கல்வி முகாமைத்துவத்தில் கல்வி இளமாணி பட்டம் (B.Ed - Education Management) மற்றும் கல்வி முகாமைத்துவத்தில் கல்வி முதுமாணி பட்டம் (M.Ed - Education Management) ஆகியவற்றுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
B.Ed (Education Management)
Duration: 03 years.
Medium: Tamil, Sinhala.
Course fee: Rs. 150,000/- (3 Installments)
Registration fee: Rs. 1000/-
Application fee: Rs. 1,500/-
Closing date: 10-09-2021.
M.Ed (Education Management)
Duration: 02 years.
Medium: Tamil, Sinhala.
Course fee: Rs. 150,000/- (2 Installments)
Registration fee: Rs. 5,000/-
Application fee: Rs. 1,500/-
Closing date: 10-09-2021.
மேற்சொன்ன இரு பாடநெறிகளுக்குமான மேலதிக விபரங்கள், Online விண்ணப்பம், தபாலில் அனுப்புவதற்கான விண்ணப்பம் என்பவற்றை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
B. Ed மற்றும் M. Ed பாடநெறிகள் (தேசிய கல்வி நிறுவகம் - NIE)
Reviewed by irumbuthirai
on
August 21, 2021
Rating: