மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம் - ஜோ பைடன் ஆவேசம்

4 years ago
  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்களை மன்னிக்கவும் மாட்டோம். மறக்கவும் மாட்டோம். அவர்களை குறிவைத்து வேட்டையாடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது விசேட உரையில் தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவை ஒரு  போதும் பயங்கரவாதிகளால்   ...
மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம் - ஜோ பைடன் ஆவேசம் மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம் - ஜோ பைடன் ஆவேசம் Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

முதன் முறையாக தொழிற்சங்கங்களை சந்தித்த புதிய கல்வி அமைச்சர்:

4 years ago
புதிதாக நியமிக்கப்பட்ட கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.  கல்வி அமைச்சருடனான இந்த சந்திப்பு சாதகமாக அமைந்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இதன்போது, ஆசிரியர்கள்...
முதன் முறையாக தொழிற்சங்கங்களை சந்தித்த புதிய கல்வி அமைச்சர்: முதன் முறையாக தொழிற்சங்கங்களை சந்தித்த புதிய கல்வி அமைச்சர்: Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

பரீட்சைகள் பிற்போடப்படுமா? கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

4 years ago
இவ்வருடத்திற்குரிய புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பவற்றுக்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டாலும்   (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பரீட்சைகள் உரிய தினத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.  எவ்வாறாயினும் பரீட்சைக்குரிய தினங்களில்...
பரீட்சைகள் பிற்போடப்படுமா? கல்வி அமைச்சரின் அறிவிப்பு! பரீட்சைகள் பிற்போடப்படுமா? கல்வி அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி இரு வாரங்கள் நீடிப்பு!

4 years ago
இவ்வருடத்திற்குரிய கல்விப் பொதுத் தராதர உயர் தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களுக்காக இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  அந்த வகையில் குறித்த பரீட்சைக்கு   (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதுவரை விண்ணப்பிக்காதவர்கள்...
உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி இரு வாரங்கள் நீடிப்பு! உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி இரு வாரங்கள் நீடிப்பு! Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

மேலும் நீடிக்கப்பட்டது ஊரடங்கு: வெளியான அறிவிப்பு

4 years ago
தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.  அந்தவகையில் தற்போது நடைமுறையிலுள்ள   (adsbygoogle...
மேலும் நீடிக்கப்பட்டது ஊரடங்கு: வெளியான அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டது ஊரடங்கு: வெளியான அறிவிப்பு Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

காபூல் இரட்டைத் தாக்குதல்: நடந்தது என்ன?

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); காபூல் விமான நிலையம் அருகில் இன்றைய தினம் இரட்டை தாக்குதல் நடந்துள்ளது. முதலாவது தாக்குதல் விமான நிலையத்தின் அப்பி வாயில் பகுதியில் நடந்துள்ளது. மற்றொன்று அந்த வாயில் பகுதியில் இருந்து சில அடி  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தூரத்தில்...
காபூல் இரட்டைத் தாக்குதல்: நடந்தது என்ன? காபூல் இரட்டைத் தாக்குதல்: நடந்தது என்ன? Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

கல்விச் செயற்பாடுகள் தொடர்பான செயலணிக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் (விசேட வர்த்தமானி இணைப்பு)

4 years ago
கல்விச் செயற்பாடுகள் தொடர்பான செயலணிக்கு புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா மற்றும் பல்கலைக்கழக உபவேந்தர்கள் உட்பட 31 பேர் இந்த செயலணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த வர்த்தமானியை கீழே...
கல்விச் செயற்பாடுகள் தொடர்பான செயலணிக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் (விசேட வர்த்தமானி இணைப்பு) கல்விச் செயற்பாடுகள் தொடர்பான செயலணிக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் (விசேட வர்த்தமானி இணைப்பு)  Reviewed by irumbuthirai on August 26, 2021 Rating: 5

தடுப்பூசிகளின் செயற்திறன் தொடர்பில் வெளியான ஆய்வு

4 years ago
தடுப்பூசிகள் தொடர்பில் பொதுவாகவே உலகளாவிய ரீதியில் பல ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த ஆய்வுகள் எல்லாமே ஒரு விடயத்தை உறுதிப்படுத்துகின்றன. அதாவது தடுப்பூசிகள் நூற்றுக்கு நூறு வீதம் செயற்திறன் மிக்கதாக இல்லாவிட்டாலும் நோய் தீவிரத்தன்மை ஏற்படுவது மற்றும் மரணம் ஏற்படுவது அதனால் குறைக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த...
தடுப்பூசிகளின் செயற்திறன் தொடர்பில் வெளியான ஆய்வு தடுப்பூசிகளின் செயற்திறன் தொடர்பில் வெளியான ஆய்வு Reviewed by irumbuthirai on August 26, 2021 Rating: 5

கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை: தொழிற்சங்கங்கள் கோரிக்கை!

4 years ago
அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அவதானிப்புகள் மற்றும்  ஆலோசனைகளை முன்வைப்பதற்கு முன்னர் அமைச்சர் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.இது தொடர்பான தீர்மானம் நேற்றைய தினம் இடம்பெற்ற தொழிற்சங்கங்களின் கலந்துரையாடலின் போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது...
கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை: தொழிற்சங்கங்கள் கோரிக்கை! கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை: தொழிற்சங்கங்கள் கோரிக்கை! Reviewed by irumbuthirai on August 26, 2021 Rating: 5

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு: அமைச்சரவை உப குழுவால் முன்வைக்கப்பட்ட யோசனைகள்:

4 years ago
அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் நீதியான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்க வேண்டுமென அது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழு அதன் அறிக்கையில் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்களை கருத்திற்கொண்டு...
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு: அமைச்சரவை உப குழுவால் முன்வைக்கப்பட்ட யோசனைகள்: அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு: அமைச்சரவை உப குழுவால் முன்வைக்கப்பட்ட யோசனைகள்: Reviewed by irumbuthirai on August 26, 2021 Rating: 5

பகிடிவதை தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய தீர்மானம்:

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை (Ragging) மற்றும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யக்கூடிய வகையில் சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.  பல்கலைக்கழக அதிகாரிகளால்,...
பகிடிவதை தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய தீர்மானம்: பகிடிவதை தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய தீர்மானம்: Reviewed by irumbuthirai on August 25, 2021 Rating: 5

வெளிநாட்டில் படித்த மாணவர்கள் இலங்கை பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பை மேற்கொள்ளல் (முழு விபரம் இணைப்பு)

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); வெளிநாட்டில் படித்த மாணவர்கள் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான அறிவித்தலை இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. குறித்த மாணவர்கள் இலங்கையில் உள்ள உயர்தர பரீட்சைக்கு சமமான ஒரு தகைமையை வெளிநாட்டில் பெற்றிருக்க...
வெளிநாட்டில் படித்த மாணவர்கள் இலங்கை பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பை மேற்கொள்ளல் (முழு விபரம் இணைப்பு) வெளிநாட்டில் படித்த மாணவர்கள் இலங்கை பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பை மேற்கொள்ளல் (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 24, 2021 Rating: 5

சிறுவர்களுக்கு ஏற்படும் மேலும் இரு புதிய நோய்கள் இலங்கையில் கண்டுபிடிப்பு!

4 years ago
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கொரோனா தொற்று ஏற்பட்ட சிறுவர்களுக்கு ஏற்படும் மேலும் இரு புதிய நோய்கள் தொடர்பில் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது.  சைலண்ட் ஹைபொக்ஸியா மற்றும் மெ-சிந்தமெடிக் நிமோனியா என்றழைக்கப்படும் இரு நோய்களே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில்...
சிறுவர்களுக்கு ஏற்படும் மேலும் இரு புதிய நோய்கள் இலங்கையில் கண்டுபிடிப்பு! சிறுவர்களுக்கு ஏற்படும் மேலும் இரு புதிய நோய்கள் இலங்கையில் கண்டுபிடிப்பு! Reviewed by irumbuthirai on August 24, 2021 Rating: 5
Page 1 of 610123610Next
Powered by Blogger.