ஆசிரியர் தினத்தன்று மாபெரும் போராட்டம் - ஜோசப் ஸ்டாலின்

October 03, 2021
 

இம்மாதம் 6ஆம் திகதி ஆசிரியர் தினமாகும். எனவே நாடளாவிய ரீதியில் 312 வலயக்கல்வி காரியங்களுக்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இணைந்து தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
அதிபர் ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு பெற்று தருமாறு கோரியும் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்குமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
ஆசிரியர் தினத்தன்று மாபெரும் போராட்டம் - ஜோசப் ஸ்டாலின் ஆசிரியர் தினத்தன்று மாபெரும் போராட்டம் - ஜோசப் ஸ்டாலின் Reviewed by Irumbu Thirai News on October 03, 2021 Rating: 5

கொவிஷீல்ட் தடுப்பூசி தொடர்பில் வெளியான ஆய்வின் முடிவு!

October 03, 2021
 

கொவிஷீல்ட் என்பது இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்ராசெனகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய கொரோனா தடுப்பூசி ஆகும். இதனை இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்து விநியோகித்து வருகிறது. 
 
இந்நிலையில் இது தொடர்பாக அவுஸ்ரேலியாவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்றில் இந்த தடுப்பூசி கொரோனா வைரசுக்கு எதிராக 
 
93 சதவீதம் போராடக்கூடியது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது மாத்திரமன்றி இந்த தடுப்பூசிக்கு அவுஸ்திரேலியா தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
கொவிஷீல்ட் தடுப்பூசி தொடர்பில் வெளியான ஆய்வின் முடிவு! கொவிஷீல்ட் தடுப்பூசி தொடர்பில் வெளியான ஆய்வின் முடிவு! Reviewed by Irumbu Thirai News on October 03, 2021 Rating: 5

இடை நிறுத்தப்பட்ட ஆசிரியர் நியமனம்: தென்மாகாண கல்வியமைச்சின் அறிவிப்பு!

October 03, 2021
 

தவிர்க்க முடியாத காரணத்தினால் தென்மாகாண சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதி வாய்ந்தவர்களிடம் விண்ணப்பம் கோரும் நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான உரிய அறிவித்தல் எதிர்காலத்தில் வழங்கப்படும் என்று தென்மாகாண கல்வியமைச்சின் செயலாளர் அறிவித்தல் விடுத்துள்ளார்.

 

 

 

இடை நிறுத்தப்பட்ட ஆசிரியர் நியமனம்: தென்மாகாண கல்வியமைச்சின் அறிவிப்பு! இடை நிறுத்தப்பட்ட ஆசிரியர் நியமனம்: தென்மாகாண கல்வியமைச்சின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on October 03, 2021 Rating: 5

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: மாகாண ஆளுநர்களுடன் கல்வியமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தை!

October 03, 2021

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக மாகாண ஆளுநர்களுக்கும் கல்வி அமைச்சருக்கும் இடையில் நேற்றைய (2) தினம் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அந்த பேச்சுவார்த்தையில் 200கும் குறைவான மாணவர்களைக் கொண்ட ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் மற்றும் 100க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை உள்ளடக்கி 3000 பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதனடிப்படையில் மீள ஆரம்பித்தலுக்காக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாகவும் குறித்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: மாகாண ஆளுநர்களுடன் கல்வியமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தை! பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: மாகாண ஆளுநர்களுடன் கல்வியமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தை! Reviewed by Irumbu Thirai News on October 03, 2021 Rating: 5

Postgraduate Diploma in Banking and Finance - 2021

October 03, 2021

 


University of Colombo 

Postgraduate Diploma in Banking and Finance (PGDBF) - 2021/2022 

 

Duration: 01 Year 

Course Fee: Rs.175,000/=

Closing Date: 2021-10-10 

Click the link below for more details:

Full details 

Postgraduate Diploma in Banking and Finance - 2021 Postgraduate Diploma in Banking and Finance  - 2021 Reviewed by Irumbu Thirai News on October 03, 2021 Rating: 5

Diploma in Computer-based Accounting and Information Systems - 2021 (University of Colombo)

October 03, 2021
 

University of Colombo 
Faculty of Management and Finance 
 
Diploma in Computer-based Accounting and Information Systems - 2021 
 
Duration: 01 year. 
 
Lectures: Sundays 
 
Mode of study: Online 
 
Fees: 95,000/- (3 Installments) 
 
Closing date: 31-10-2021. 
 
 
Click the link below for full details and application:

 
Diploma in Computer-based Accounting and Information Systems - 2021 (University of Colombo) Diploma in Computer-based Accounting and Information Systems - 2021 (University of Colombo) Reviewed by Irumbu Thirai News on October 03, 2021 Rating: 5

Vacancies (University of Colombo)

October 03, 2021
 

Vacancies (University of Colombo) 
 
Project Assistant 
Technical Officer 
Quantity Surveyor 
Works Superintendent 
Draughtsman 
 
Closing date: 15-10-2021.

 
Vacancies (University of Colombo) Vacancies (University of Colombo) Reviewed by Irumbu Thirai News on October 03, 2021 Rating: 5

01-10-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 01-10-2021

October 03, 2021

01-10-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
Official Government Gazette released on 01-10-2021 
 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல..
01-10-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 01-10-2021 01-10-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 01-10-2021 Reviewed by Irumbu Thirai News on October 03, 2021 Rating: 5

Vacancies (Ministry of Urban Development & Housing)

October 03, 2021

Vacancies (Ministry of Urban Development & Housing) 
Support to Colombo urban regeneration project - AIIB 
 
Deputy project Director (Technical) 
 
Engineer (Electrical) 
 
Engineer (Civil) 
 
Closing date: 11-10-2021.

 
Vacancies (Ministry of Urban Development & Housing) Vacancies (Ministry of Urban Development & Housing) Reviewed by Irumbu Thirai News on October 03, 2021 Rating: 5

Vacancies (Wayamba University of Sri Lanka)

October 02, 2021

Wayamba University of Sri Lanka. 
 
Vacancies for the academic and academic support staff. 
Instructor (ICT) 
Lecturer (Probationary) 
Lecturer (Unconfirmed) 
Senior Lecturer. 
 
Closing date: 25-10-2021.

 
Vacancies (Wayamba University of Sri Lanka) Vacancies (Wayamba University of Sri Lanka) Reviewed by Irumbu Thirai News on October 02, 2021 Rating: 5

Vacancy (University of Peradeniya)

October 02, 2021
 

University of Peradeniya. 
 
Post: Public Health Inspector (Grade: 111) 
 
Closing date: 26-10-2021.

 
 
Vacancy (University of Peradeniya) Vacancy (University of Peradeniya) Reviewed by Irumbu Thirai News on October 02, 2021 Rating: 5

அரச ஊழியர்களை சேவைக்கு அழைத்தல் (சுற்றறிக்கை தமிழில்)

October 02, 2021
 

அரச ஊழியர்களின் சேவைக்கு அழைத்தல் தொடர்பாக பொது சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நேற்றையதினம் (1) சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
"அரசாங்க சேவையை வழமைபோன்று கொண்டு நடாத்துதல்" என்ற தலைப்பில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 
 
இந்த சுற்றறிக்கையை கீழே காணலாம்.


அரச ஊழியர்களை சேவைக்கு அழைத்தல் (சுற்றறிக்கை தமிழில்) அரச ஊழியர்களை சேவைக்கு அழைத்தல் (சுற்றறிக்கை தமிழில்) Reviewed by Irumbu Thirai News on October 02, 2021 Rating: 5

Results Released: Internal Audit Officers Exam - 2021(Southern Province)

October 02, 2021
 

Open Competitive Examination for Recruitment to the Post of Grade III Internal Audit Officers in Southern Provincial Public Service – 2020 (2021) 
 
Exame date: 2021-04-03,04. 
 
Click the  link below for results sheet:
Results Released: Internal Audit Officers Exam - 2021(Southern Province) Results Released: Internal Audit Officers Exam - 2021(Southern Province) Reviewed by Irumbu Thirai News on October 02, 2021 Rating: 5
Powered by Blogger.