பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா? - கல்வி அமைச்சின் செயலாளர்

3 years ago
கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் நடைபெறவிருந்த சாதாரணதர, உயர்தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகள் என்பன இந்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் இந்த பரீட்சைகள் மீண்டும்  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஒத்தி வைக்கப்பட மாட்டாது எனவும் குறித்த திகதியில் சகல பரீட்சைகளும்...
பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா? - கல்வி அமைச்சின் செயலாளர் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா? - கல்வி அமைச்சின் செயலாளர் Reviewed by Irumbu Thirai News on January 09, 2022 Rating: 5

பரீட்சை திணைக்களத்தால் 2022 பெப்ரவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்)

3 years ago
பரீட்சை திணைக்களத்தால் 2022 பெப்ரவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான நாட்காட்டியை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டமாணி பட்டடப்படிப்பிற்கான தெரிவுப் பரீட்சையின் 2ம் கட்டம் உட்பட 08 வகையான பரீட்சைகள் பெப்ரவரி மாதத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளன.  குறித்த நாட்காட்டியை...
பரீட்சை திணைக்களத்தால் 2022 பெப்ரவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) பரீட்சை திணைக்களத்தால் 2022 பெப்ரவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) Reviewed by Irumbu Thirai News on January 08, 2022 Rating: 5

அடுத்த வருடம் முதல் உயர்தர பரீட்சையில் புதிய பாடம்!

3 years ago
அடுத்த வருடம் (2023) முதல் நடைபெறும் உயர்தரப் பரீட்சையில்  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கொரிய மொழியும் ஒரு பாடமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.  தென்கொரியாவுக்கு விஜயம் செய்த அமைச்சர் அங்கு பிரதி பிரதமரும் கல்வி அமைச்சருமான...
அடுத்த வருடம் முதல் உயர்தர பரீட்சையில் புதிய பாடம்! அடுத்த வருடம் முதல் உயர்தர பரீட்சையில் புதிய பாடம்! Reviewed by Irumbu Thirai News on January 06, 2022 Rating: 5

மத்திய மாகாணம்: 4,545 பேரில் 2,616 பேர் பாடசாலைகளுக்கு...

3 years ago
பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  இதில் மத்திய மாகாணத்தில் 4545 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு மாகாண ஆளுநர் லலித் யூ கமகேயின் தலைமையில் மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); குறித்த...
மத்திய மாகாணம்: 4,545 பேரில் 2,616 பேர் பாடசாலைகளுக்கு... மத்திய மாகாணம்: 4,545 பேரில் 2,616 பேர் பாடசாலைகளுக்கு... Reviewed by Irumbu Thirai News on January 06, 2022 Rating: 5

பட்டதாரி பயிலுனர்களை நிரந்தரமாக்கும் நடைமுறையும் அவர்களுக்கான கொடுப்பனவுகளும் (சுற்றறிக்கை இணைப்பு)

3 years ago
பட்டதாரி பயிலுனர்களை நிரந்தர அடிப்படையில் நியமித்தல் தொடர்பான சுற்றறிக்கை கடிதம் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.  அதாவது ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 51,682 பட்டதாரிகள் ஏற்கனவே பல்வேறு அரசாங்க நிறுவனங்களில் பயிற்சி பெற்று வருகிறார்கள். அந்தப் பயிலுனர்களில் ஒரு வருட பயிற்சியை...
பட்டதாரி பயிலுனர்களை நிரந்தரமாக்கும் நடைமுறையும் அவர்களுக்கான கொடுப்பனவுகளும் (சுற்றறிக்கை இணைப்பு) பட்டதாரி பயிலுனர்களை நிரந்தரமாக்கும் நடைமுறையும் அவர்களுக்கான கொடுப்பனவுகளும் (சுற்றறிக்கை இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on January 05, 2022 Rating: 5

அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்களின் புதிய சம்பள விபரம் (சுற்றறிக்கை இணைப்பு)

3 years ago
  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பாக 2021-8-30 மற்றும் 2022-1-3 ஆம் திகதிகளில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டங்களின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் பிரகாரம் இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் இலங்கை ஆசிரியர் சேவைக்கான...
அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்களின் புதிய சம்பள விபரம் (சுற்றறிக்கை இணைப்பு) அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்களின் புதிய சம்பள விபரம் (சுற்றறிக்கை இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on January 05, 2022 Rating: 5

பாடசாலைகளை சாதாரண முறையில் நடத்த அனுமதி!

3 years ago
கொரோனா பரவலைக் கருத்தில்கொண்டு பாடசாலைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களும் குழுக்களாக பிரிக்கப்பட்டு பகுதியளவிலேயே பாடசாலைக்கு அழைக்கப்படுகின்றனர்.  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைகளை சாதாரண முறையில்...
பாடசாலைகளை சாதாரண முறையில் நடத்த அனுமதி! பாடசாலைகளை சாதாரண முறையில் நடத்த அனுமதி! Reviewed by Irumbu Thirai News on January 05, 2022 Rating: 5

ஓமிக்ரோனை விட ஆபத்தான வைரஸ் கண்டுபிடிப்பு!

3 years ago
தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓமிக்ரோன் வைரஸ் திரிபானது தற்போது உலகம் பூராவும் பரவிக்கொண்டிருக்கிறது.  இந்நிலையில் இந்த ஓமிக்ரோன் வைரஸ் திரிபை விட அதிக அளவில் பரவும் தன்மை கொண்ட வைரஸ் திரிபை  (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பிரான்சில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  மத்திய...
ஓமிக்ரோனை விட ஆபத்தான வைரஸ் கண்டுபிடிப்பு! ஓமிக்ரோனை விட ஆபத்தான வைரஸ் கண்டுபிடிப்பு! Reviewed by Irumbu Thirai News on January 04, 2022 Rating: 5

31-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 31-12-2021

3 years ago
Official Government Gazette Released on 31-12-2021.  31-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கைக் கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக.  தமிழில் பார்வையிட கீழே...
31-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 31-12-2021 31-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 31-12-2021 Reviewed by Irumbu Thirai News on January 04, 2022 Rating: 5

03.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

3 years ago
03.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம்.  இதில், அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டிற்கான தீர்வை நடைமுறைப்படுத்தல் உட்பட பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன.  இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.  (adsbygoogle...
03.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 03.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on January 04, 2022 Rating: 5

பதவி நீக்கப்பட்ட கல்வி மறுசீரமைப்பு அமைச்சர்! மௌனம் காத்த கல்வி அமைச்சர்!

3 years ago
கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதிக்கு காணப்படுகின்ற அதிகாரத்தின் அடிப்படையில் இந்த பதவிநீக்கம் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.  இதேவேளை...
பதவி நீக்கப்பட்ட கல்வி மறுசீரமைப்பு அமைச்சர்! மௌனம் காத்த கல்வி அமைச்சர்! பதவி நீக்கப்பட்ட கல்வி மறுசீரமைப்பு அமைச்சர்! மௌனம் காத்த கல்வி அமைச்சர்! Reviewed by Irumbu Thirai News on January 04, 2022 Rating: 5

G.C.E. (A/L) Examination Re-Correction Results - 2020

3 years ago
2020 நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் மீள்திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.  மீள் திருத்த பெறுபேறுகளைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Re Correction Results&nb...
G.C.E. (A/L) Examination Re-Correction Results - 2020 G.C.E. (A/L) Examination Re-Correction Results - 2020 Reviewed by Irumbu Thirai News on December 30, 2021 Rating: 5

24-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 24-12-2021

3 years ago
Official Government Gazette Released on 24-12-2021.  24-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கைக் கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக.  தமிழில் பார்வையிட கீழே...
24-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 24-12-2021 24-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 24-12-2021 Reviewed by Irumbu Thirai News on December 30, 2021 Rating: 5
Page 1 of 608123608Next
Powered by Blogger.