பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளைத் திறக்க அனுமதி: ஒருவரே எல்லோருக்கும் வாங்க வேண்டும்!

March 06, 2022

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை மீண்டும் திறக்க சுகாதார அமைச்சால் கல்வியமைச்சுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிமுறைகள் தொடர்பாக, சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பப்பட்டுள்ளது. 
 
இதற்கமைய சிற்றுண்டிச்சாலையை பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு வகுப்புக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படுவதுடன், வகுப்பில் ஒரு மாணவரே ஏனைய சகல மாணவர்களுக்கும் தேவையான உணவுப் பொருட்களை சுகாதார பாதுகாப்புடன் கொண்டுவந்து கொடுக்க  வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளைத் திறக்க அனுமதி: ஒருவரே எல்லோருக்கும் வாங்க வேண்டும்! பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளைத் திறக்க அனுமதி: ஒருவரே எல்லோருக்கும் வாங்க வேண்டும்! Reviewed by Irumbu Thirai News on March 06, 2022 Rating: 5

புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பற்றி பரீட்சைகள் ஆணையாளர்

March 06, 2022

நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், 
 
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. எனவே இன்னும் சில தினங்களில் பெறுபேறுகள் வெளியிடப்படும். 
 
அதேபோன்று உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 03 மாதங்களுக்குள் வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பற்றி பரீட்சைகள் ஆணையாளர் புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பற்றி பரீட்சைகள் ஆணையாளர் Reviewed by Irumbu Thirai News on March 06, 2022 Rating: 5

Junior Administrative Executive (International Organization for Migration - IOM)

March 06, 2022

Junior Administrative Executive (International Organization for Migration - IOM) 
 
Post: Junior Administrative Executive 
 
Duty Station : Colombo. 
 
Monthly Salary: Rs. 97,814.83 
 
Closing Date: 13-03-2022.
Source: Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட ....
 
Junior Administrative Executive (International Organization for Migration - IOM) Junior Administrative Executive (International Organization for Migration - IOM) Reviewed by Irumbu Thirai News on March 06, 2022 Rating: 5

Lecturer Vacancy (University College of Kuliyapitiya)

March 06, 2022
Lecturer Vacancy (University College of Kuliyapitiya) Lecturer Vacancy (University College of Kuliyapitiya) Reviewed by Irumbu Thirai News on March 06, 2022 Rating: 5

Vacancies (Ministry of Agriculture)

March 05, 2022


Vacancies (Ministry of Agriculture) 

Smallholder Agribusiness Partnerships Programme 

 

Posts: 

(1) Deputy Manager - Industrial Development. 

(2) Programme Officer / Technical Officer - Business Development & Institutional Development. 

(3) Programme Officer - Youth. 

(4) Programme Officer - Cross Cutting / Environment / Nutrition & Gender. 

(5) Regional Coordinator - North Western / Northern / Eastern / Southern. 

(6) Programme Officer - Monitoring & Evaluation. 

(7) Management Assistant. 

(8) Office Assistant. 

Closing date: 14 days from 27-02-2022.

Source : Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட....

https://www.irumbuthirainews.com/2022/03/bank-vacancies-government-private-banks.html?m=1

Vacancies (Ministry of Agriculture) Vacancies (Ministry of Agriculture) Reviewed by Irumbu Thirai News on March 05, 2022 Rating: 5

Bank Vacancies (Government & Private Banks)

March 05, 2022

Bank Vacancies (Government & Private Banks) 
 
People's Bank.
HSBC.
Commercial Bank.
HDFC. 




 

 

 

 Source: Sunday Observer.
 
 
 
 
 
 
Bank Vacancies (Government & Private Banks) Bank Vacancies (Government & Private Banks) Reviewed by Irumbu Thirai News on March 05, 2022 Rating: 5

திங்கள் முதல் பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பான சுற்றுநிருபம்

March 05, 2022

திங்கள் (7/3/2022) முதல் பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பான சுற்றுநிருபத்தைக் கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது. 
 
அதில், 
 
சகல கல்விசார் கல்விசாரா ஊழியர்களும் தினமும் சமூகமளிக்க வேண்டும். மேலும்,
 
ஒரு வகுப்பில் 20 வரையான மாணவர்கள் இருந்தால் தினமும் பாடசாலைக்கு வரவேண்டும் என்பதோடு 21 - 40 வரையான மாணவர்கள் இரு குழுக்களாகவும் 40ற்கு மேற்பட்ட மாணவர்கள் 3 குழுக்களாகவும் பிரித்து பாடசாலைக்கு அழைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
குறித்த சுற்றறிக்கையைக் கீழே காணலாம்.

திங்கள் முதல் பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பான சுற்றுநிருபம் திங்கள் முதல் பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பான சுற்றுநிருபம்  Reviewed by Irumbu Thirai News on March 05, 2022 Rating: 5

சா. தர பரீட்சை: பிரயோக பரீட்சை உள்ளிட்ட மொத்த பெறுபேறுகள் வெளியாகின!

March 03, 2022

இறுதியாக நடைபெற்ற 2020 (2021) சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாட பெறுபேறுகள் உள்ளிட்ட மொத்த பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. 
 
செயல்முறை பரீட்சைகள் உள்ளிட்ட அழகியல் பாட பெறுபேறுகள் இல்லாமல் ஏனைய பாடங்களுக்கான பெறுபேறுகள் கடந்த 2021-09-23 அன்று வெளியிடப்பட்டது. 
 
எனவே தற்போது பிரயோகப் பரீட்சை பெறுபேறுகள் உட்பட மொத்த பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. 
 
குறித்த பெறுபேறுகளைப் பார்வையிட கீழ்வரும் லிங்கை கிளிக் செய்க.
 
மேலதிக விபரங்களுக்கு...
011-2784537,  011-2784208, 011-2786616,
011-3140314.
சா. தர பரீட்சை: பிரயோக பரீட்சை உள்ளிட்ட மொத்த பெறுபேறுகள் வெளியாகின! சா. தர பரீட்சை: பிரயோக பரீட்சை உள்ளிட்ட மொத்த பெறுபேறுகள் வெளியாகின!  Reviewed by Irumbu Thirai News on March 03, 2022 Rating: 5

Vacancies (Rajarata University of Sri Lanka)

March 02, 2022

Vacancies (Rajarata University of Sri Lanka) 
 
Posts
Bursar. 
Project Manager. 
 
Closing date: 21-03-2022. 
Source: Sunday Observer
 
ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட....
Vacancies (Rajarata University of Sri Lanka) Vacancies (Rajarata University of Sri Lanka) Reviewed by Irumbu Thirai News on March 02, 2022 Rating: 5

Vacancies (Trincomalee Campus - Eastern University of Sri Lanka)

March 01, 2022

Vacancies (Trincomalee Campus - Eastern University of Sri Lanka) 
 
Posts
Professor. 
Senior Lecturer 
Lecturer 
Instructor in Computer Technology 
Career Guidance Counsellor 
Curator (Landscape) 
Instructor in Physical Education 
Medical Officer 
 
Closing date: 20-03-2022. 

Source : Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட....
Vacancies (Trincomalee Campus - Eastern University of Sri Lanka) Vacancies (Trincomalee Campus - Eastern University of Sri Lanka) Reviewed by Irumbu Thirai News on March 01, 2022 Rating: 5

Assistant Manager - Security Operations (BMICH)

March 01, 2022

Assistant Manager - Security Operations (BMICH) 

 

Age: Below 50. 

 

Closing date: 06-03-2022. 

Source: Sunday Observer. 

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட... 

https://www.irumbuthirainews.com/2022/02/network-hardware-technical-assistant.html?m=1 

Assistant Manager - Security Operations (BMICH) Assistant Manager - Security Operations (BMICH) Reviewed by Irumbu Thirai News on March 01, 2022 Rating: 5

Network / Hardware Technical Assistant (Geological Survey & Mines Bureau)

February 28, 2022

Network / Hardware Technical Assistant (Geological Survey & Mines Bureau) 
 
Age limit : 18 - 45. 
 
Closing date: 11-03-2022. 

 Source: Sunday Observer.
Network / Hardware Technical Assistant (Geological Survey & Mines Bureau) Network / Hardware Technical Assistant (Geological Survey & Mines Bureau)  Reviewed by Irumbu Thirai News on February 28, 2022 Rating: 5

Lakshman Kadirgamar Research Award

February 28, 2022

Bandaranaike Centre for International Studies. 
Lakshman Kadirgamar Research Award. 
 
Closing date: 31-03-2022.
Source : Sunday Observer

 
Lakshman Kadirgamar Research Award Lakshman Kadirgamar Research Award Reviewed by Irumbu Thirai News on February 28, 2022 Rating: 5
Powered by Blogger.