அரச ஊழியர்கள் நாளை கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் - பிரதமர்

May 19, 2022

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்கள் நாளை (20) கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். 

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினை என்பவற்றைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அரச ஊழியர்கள் நாளை கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் - பிரதமர்  அரச ஊழியர்கள் நாளை கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் - பிரதமர் Reviewed by Irumbu Thirai News on May 19, 2022 Rating: 5

06-05-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 06-05-2022

May 16, 2022

06-05-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
 
06-05-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 06-05-2022 06-05-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 06-05-2022 Reviewed by Irumbu Thirai News on May 16, 2022 Rating: 5

29-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 29-04-2022

May 07, 2022

29-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
 
 
29-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 29-04-2022 29-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 29-04-2022 Reviewed by Irumbu Thirai News on May 07, 2022 Rating: 5

02-05-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

May 07, 2022

02-05-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
முன்னைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
 
 
02-05-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 02-05-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on May 07, 2022 Rating: 5

Vacancies (University of Moratuwa)

May 02, 2022
Vacancies (University of Moratuwa) Vacancies (University of Moratuwa) Reviewed by Irumbu Thirai News on May 02, 2022 Rating: 5

NGO Vacancies (United State Agency for International Development - USAID)

May 02, 2022

NGO Vacancies (United State Agency for International Development - USAID) 
 
Posts
Project Management Specialist. 
Administrative Management Assistant. 
Administrative Assistant - Mission Director. 
 
Closing date: 13-05-2022. 


Source: Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட....

NGO Vacancies (United State Agency for International Development - USAID) NGO Vacancies (United State Agency for International Development - USAID) Reviewed by Irumbu Thirai News on May 02, 2022 Rating: 5

Vacancies (Sri Lanka Nursing Council)

May 02, 2022

Vacancies (Sri Lanka Nursing Council) 
 
Posts
Information Technology Officer. 
Accounts Clerk. 
 
Age: 18 - 28. 
 
Closing date: 13-05-2022. 
Source: Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...

 
 
Vacancies (Sri Lanka Nursing Council) Vacancies (Sri Lanka Nursing Council) Reviewed by Irumbu Thirai News on May 02, 2022 Rating: 5

Lecturer Vacancies (University of Moratuwa)

May 01, 2022

University of Moratuwa.
Institute of Technology

 Closing date: 31-05-2022.

Source: Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட....

Lecturer Vacancies (University of Moratuwa) Lecturer Vacancies (University of Moratuwa) Reviewed by Irumbu Thirai News on May 01, 2022 Rating: 5

Vacancies (University College of Kuliyapitiya)

May 01, 2022
Vacancies (University College of Kuliyapitiya) Vacancies (University College of Kuliyapitiya) Reviewed by Irumbu Thirai News on May 01, 2022 Rating: 5

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அருகிலுள்ள பாடசாலை தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்ட தகவல்!

April 30, 2022

தற்போது நாட்டில் நிலவும் போக்குவரத்து பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் மாணவர்களை உள்வாங்கவும் ஆசிரியர்களை அருகிலுள்ள பாடசாலைக்கு இணைப்பு செய்யவும் பல்வேறு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்ததை தற்போது தாம் ஆராய்ந்து வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் எதிர்காலத்தில் திட்டவட்டமான முறை ஒன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் இந்த விடயத்தை தனிப்பட்ட முறையில் தான் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
நாட்டில் சுமார் 10,155 பாடசாலைகள் இயங்குகின்றன. இதில் 2 மாணவர்களுக்கு 5 ஆசிரியர்கள் உள்ள பாடசாலைகளும் இருக்கின்றன. 
 
மேலும் 200 மாணவர்களுக்கு குறைவாக உள்ள ஆரம்ப பாடசாலைகள் 51% ம், 1000 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் 92%ம் 500க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் 78% ம் காணப்படுகின்றன. 
 
மேலும் 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 3000 பாடசாலைகள் 50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 1462 பாடசாலைகளும் காணப்படுகின்றன. 
 
எனவே முதலில் பாடசாலைக்கு வருகின்ற பிள்ளைகளின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். பின்னர் போக்குவரத்து பிரச்சினைகளை ஆசிரியர்களுடன் ஆராய்ந்து முடிவெடுக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
 
 
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அருகிலுள்ள பாடசாலை தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்ட தகவல்! ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அருகிலுள்ள பாடசாலை தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்ட தகவல்! Reviewed by Irumbu Thirai News on April 30, 2022 Rating: 5

Monitoring & Evaluation Officer (Health System Enhancement Project)

April 27, 2022


Monitoring & Evaluation Officer (Health System Enhancement Project) 

 

Age limit: Below 64. 

 

Closing date: 04-05-2022.

Source: Sunday Observer.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட....

https://www.irumbuthirainews.com/2022/04/programme-assistants-accounts.html?m=1 

 

Monitoring & Evaluation Officer (Health System Enhancement Project) Monitoring & Evaluation Officer (Health System Enhancement Project) Reviewed by Irumbu Thirai News on April 27, 2022 Rating: 5

Programme Assistants / Accounts Assistants (University of Colombo)

April 27, 2022

Programme Assistants / Accounts Assistants (University of Colombo) 
 
Age: 24 - 28. 
 
Closing date: 06-05-2022.
Source: Sunday Observer.


Programme Assistants / Accounts Assistants (University of Colombo) Programme Assistants / Accounts Assistants (University of Colombo) Reviewed by Irumbu Thirai News on April 27, 2022 Rating: 5

25-04-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

April 27, 2022

25-04-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
முன்னைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
 
 
25-04-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 25-04-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on April 27, 2022 Rating: 5
Powered by Blogger.